ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருது வருது ,ஜீ..போன் வருது

2 posters

Go down

வருது வருது ,ஜீ..போன் வருது Empty வருது வருது ,ஜீ..போன் வருது

Post by aarul Thu Nov 19, 2009 9:59 pm

வருது வருது ,ஜீ..போன் வருது


வருது வருது ,ஜீ..போன் வருது Jipon1கூகுல்
ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து
விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும்
எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை.
கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌
முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா
இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே
சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து
வ‌ருகிற‌து.
ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் அறிமுக‌மாக‌லாம் என்று
எதிர்பார்க்கப்ப‌டுகிற‌து.கூகுல் இது ப‌ற்றி ம‌வுன‌ம் காத்தாலும் இந்த‌
செய்தி இணைய‌ உல‌கில் உலா வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌து.இந்நிலையில் பிர‌ப‌ல‌
தொழில்நுட்ப‌ வ‌லைப்ப‌திவான‌ டெக்கிர‌ஞ்ச் கூகுலின் இந்த‌ திட்ட‌ம்
உண்மையான‌து தான் அடுத்த‌ ஆண்டு ஜி போன் நிச்ச‌ய‌ம் வ‌ரும் அன‌
கூறியுள்ள‌து.டெக்கிர‌ஞ்ச் ந‌ம்ப‌க‌மான‌ த‌ள‌ம் என்ப‌தால‌ இத‌னை வெறும்
வ‌த‌ந்தி என‌ கொள்வ‌த‌ற்கில்லை.
ஏற்க‌ன‌வே கூகுல் த‌ன‌க்கேன‌ பிர‌வுச‌ர் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌
இருப்ப‌தாக‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும்
மாறி மாறி உலா வ‌ந்து குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்திய‌ நிலையில் இறுதியில்
கூகுல் குரோம் வெளியாகி விய‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து.
ஜீ போன் விஷ‌ய‌த்திலும் இப்ப‌டியே நிக‌ழ‌லாம்.ஆனால் ஒன்று கூகுல் இது
வ‌ரை சாப்ட்வேரைத்தாண்டி ஹார்டுவேர் ப‌க்க‌ம் வ‌ந்த‌தில்லை .என‌வே ஜி போன்
சாத்திய‌மில்லை என்று ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.கூகுல் தான் ஐபோன்
போட்டியை ச‌மாளிக்க‌ ஸ்மார்ட் போன்க‌ளூக்கான‌ ஆப்ப‌ரேட்டிங் அமைப்பான‌
ஆன்டிராய்டை அறிமுக‌ம் செய்துள்ளதே என்று கூறுப‌வ‌ர்க‌ளும்
இருக்கின்ற‌ன‌ர்.
ஆனால் கூகுல் விஷயத்தில் என்ன் வேண்டுமானாலும் நடக்கலாம்.கூகுலின் அடுத்த‌ ந‌க‌ர்வு என்ப‌து புரியாத புதிர் அல்லவா
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

வருது வருது ,ஜீ..போன் வருது Empty Re: வருது வருது ,ஜீ..போன் வருது

Post by மீனு Fri Nov 20, 2009 1:39 am

வருது வருது ,ஜீ..போன் வருது 677196 வருது வருது ,ஜீ..போன் வருது 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum