ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

5 posters

Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by krishnaamma Mon Apr 18, 2016 10:10 am

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! CCBjQDW5QqumeQACEhXu+Tamil_News_large_1500118

புதுடில்லி:விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன் இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது:

தொலைத்தொடர்பு துறை, ஒவ்வொரு மாதமும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளது. விரைவில், மொபைல் போன்களுக்கான, 'இ - கே.ஒய்.சி.,' எனப்படும், மின்னணுவியல் முறையில், வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

புதிய மொபைல் போன் இணைப்புக்கான விண்ணப்பம் அளிக்கும் வாடிக்கையாளரின் ஆதார் எண் மற்றும் தகவல்கள், சில நிமிடங்களில் சரிபார்க்கப்பட்டு, 'சிம் கார்டு' உடனடியாக 'ஆக்டிவேட்' செய்யப்படும். இந்த நடவடிக்கை மூலம், போலி மொபைல் போன் இணைப்புகள் ஒழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by balakarthik Mon Apr 18, 2016 10:14 am

சார் கனெக்ஷன் வந்து என்ன செய்யுறது சிக்னல் ஒழுங்க வரணுமே


ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by krishnaamma Mon Apr 18, 2016 10:16 am

balakarthik wrote:சார் கனெக்ஷன் வந்து என்ன செய்யுறது சிக்னல் ஒழுங்க வரணுமே
மேற்கோள் செய்த பதிவு: 1203434

அதுசரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by ஜாஹீதாபானு Mon Apr 18, 2016 2:33 pm

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by T.N.Balasubramanian Mon Apr 18, 2016 4:55 pm

balakarthik wrote:சார் கனெக்ஷன் வந்து என்ன செய்யுறது சிக்னல் ஒழுங்க வரணுமே
மேற்கோள் செய்த பதிவு: 1203434

ஆதாரம் (aadhaar ) உள்ளதா இந்த குற்றச்சாட்டுக்கு ,பாலா ?.

(  எனக்கு ப்ராப்ளம் ஒன்றுமில்லை )   புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by ayyasamy ram Mon Apr 18, 2016 5:23 pm

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by balakarthik Mon Apr 18, 2016 5:36 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:சார் கனெக்ஷன் வந்து என்ன செய்யுறது சிக்னல் ஒழுங்க வரணுமே
மேற்கோள் செய்த பதிவு: 1203434

ஆதாரம் (aadhaar ) உள்ளதா இந்த குற்றச்சாட்டுக்கு ,பாலா ?.

(  எனக்கு ப்ராப்ளம் ஒன்றுமில்லை )   புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

எங்கள் வீட்டில் சிக்னல் வருவதில்லை வெளியே சென்றுதான் பேசவேண்டும் ஏர்டெல் தற்பொழுது கொஞ்சம் வருகிறது இருந்தும் பாதியில் சிகனல் கட்டாகிவிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு! Empty Re: 'ஆதார்' இருந்தால் உடனடியாக மொபைல் இணைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum