புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனல் காற்றுக்கு எதிர்ச் சூறாவளியே காரணம்
Page 1 of 1 •
வங்காள விரிகுடாவில் வீசும் எதிர்ச் சூறாவளியோடு,
மத்திய இந்தியாவின் அதிக வெப்பநிலையும்
இணைந்துள்ளதன் காரணமாகவே, நாட்டின் கிழக்குப்
பகுதிகளில் அனல் காற்று வீசி வருவதாக, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின்
பொது இயக்குநர் லட்சுமண் சிங் ராத்தோர், திங்கள்
கிழமை தெரிவித்ததாவது:
வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் மத்திய
இந்தியாவில் வெயிலடிக்கத் தொடங்கும். அதே
போல், மேற்கு இந்தியாவிலும் வெயிலடிக்கும்.
இதையடுத்து, கிழக்கு இந்தியாவிலும் வெயில் பரவும்.
தற்போது, வளிமண்டலத்தில் உயர்நிலை காற்றழுத்தம்
காரணமாக, வங்காள விரிகுடாவில் எதிர்ச் சூறாவளி
வீசுகிறது. கடலில் இருந்து வீசும் குளிர்காற்றை இந்த
எதிர்ச் சூறாவளி தடுத்து விடுவதாலேயே, அனல்
காற்று வீசுகிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிஸா
உள்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள
பெரும்பாலான இடங்களில், அனல் காற்று வீசி வருகிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக, ஒடிஸாவின் திதல்கர்
பகுதியில் 46.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஞாயிற்றுக்
கிழமை பதிவானது.
ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய
மாநிலங்களில் உள்ள ஓரிரு பகுதிகளிலும், மேற்கு
வங்கம், ஹரியாணா, தில்லி, சத்தீஸ்கர் ஆகிய
மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களிலும் அனல்
காற்று வீசி வருகிறது.
எனினும், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயம்
உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில
பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்யும்
வாய்ப்புள்ளது என்று லட்சுமண் சிங் ராத்தோர் தெரிவித்தார்.
ஒடிஸாவின் சோனேபூரில் 46 டிகிரி செல்சியஸ் வெப்ப
நிலையும், உத்தரப் பிரதேசத்தின் சுர்க் நகரில் 4.6 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலையும், மகாராஷ்டிரத்தின் வார்தாவில்
44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஒடிஸாவில் வெப்பத்தாக்கத்தால்
பாதிக்கப்பட்டு 45 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன. எனினும், அதில் 12 பேரின்
சடலங்களை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள்
வெயில் காரணமாக இறக்கவில்லை
என்று தெரியவந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர்
பி.கே.மொஹபத்ரா தெரிவித்தார்.
-
------------------------------------
தினமணி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தற்போது, வளிமண்டலத்தில் உயர்நிலை காற்றழுத்தம்
காரணமாக, வங்காள விரிகுடாவில் எதிர்ச் சூறாவளி
வீசுகிறது. கடலில் இருந்து வீசும் குளிர்காற்றை இந்த
எதிர்ச் சூறாவளி தடுத்து விடுவதாலேயே, அனல்
காற்று வீசுகிறது.
ஆம்மாம் பேபரில் பார்த்தாலே வியர்க்கிறது ......ஹைதராபாத்தில் சார்மினார் அருகே ஒருவர் வெறும் 'தவா' வை ரோட்டில் வைத்து சூரிய ஒளி இல் அம்லேட் போடும் படம் whatsup இல் பரவி வருகிறது
காரணமாக, வங்காள விரிகுடாவில் எதிர்ச் சூறாவளி
வீசுகிறது. கடலில் இருந்து வீசும் குளிர்காற்றை இந்த
எதிர்ச் சூறாவளி தடுத்து விடுவதாலேயே, அனல்
காற்று வீசுகிறது.
ஆம்மாம் பேபரில் பார்த்தாலே வியர்க்கிறது ......ஹைதராபாத்தில் சார்மினார் அருகே ஒருவர் வெறும் 'தவா' வை ரோட்டில் வைத்து சூரிய ஒளி இல் அம்லேட் போடும் படம் whatsup இல் பரவி வருகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வத்தல் போடுவது போல போடறாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1