புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
7 Posts - 4%
prajai
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
16 Posts - 4%
prajai
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
டூர் டிப்ஸ்! Poll_c10டூர் டிப்ஸ்! Poll_m10டூர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூர் டிப்ஸ்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:26 am

* மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

* கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.

*சுற்றுலா பயணத்தின் போது, இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட்கேசில் பொருட்களை பிரித்து எடுத்து செல்லுங்கள். அப்போதுதான் சூட்கேசுகளை தூக்கும் போது கைகளும், தோள்களும் அவ்வளவு சீக்கிரம் வலிக்காது.

* பயணத்தின் போது, பெண்கள் தங்க நகைகள் அணிவதை, தவிர்ப்பது அவசியம்.

* இரவு நேரப் பயணங்களில், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பாதையில், குடும்பத்துடன் நடந்து செல்வதை தவிர்க்கவும்.

* இரவில், சரியான வெளிச்சம் இல்லாத
ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும். பணப் பரிமாற்றம் தவறாகி, பணம் எடுத்தது போல், ஏ.டி.எம்., காட்டி விடலாம்.

* பயணத்தின் போது, உடன் சின்ன குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால், தரமான ஓட்டலில் சாப்பிடுங்கள்; இதன்மூலம், வயிற்று உபாதைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

* சுற்றுலா சென்று, வண்டியிலிருந்து இறங்கும்போது, பெட்டி படுக்கைகளை, எண்ணி சரிபார்ப்போம். அதேபோன்று, நாம் அணிந்து செல்லும் கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பர்ஸ், மோதிரம், தோடு, மூக்குத்தி போன்ற பொருட்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்பது நல்லது. ஏதாவது, நழுவி விழுந்திருந்தாலும், இறங்குவதற்கு முன், கண்டுபிடித்து விடலாம்.

* வெளியில் எடுத்து செல்லும் தயிர் சாதம், புளிக்காமல் இருக்க, அரிசியை வேக வைக்கும்போது, ஒரு கப் அரிசிக்கு, மூன்று கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து வேக வைத்து, நன்றாக கலந்து ஆறியவுடன், ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்தால், நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

* நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் போது, இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்து செல்லலாம். அவை உலர்ந்து அட்டை போல் ஆகிவிடாமல் இருக்க, சப்பாத்தி வைத்த டிபன் பாக்ஸ் அல்லது பாத்திரத்தின் அடியில் ஒரு வெள்ளை துணியை விரித்து, சில இஞ்சி துண்டுகளை போட்டு வைத்தால், சப்பாத்தி சாப்ட்டாக இருக்கும்.

* பயணத்தின் போது தங்கும் ஓட்டல் அறையின் சாவிக் கொத்தில் உங்கள் மொபைல்போன் எண்ணை டோக்கனில், இணைத்து வைக்கலாம். சாவி தொலைந்து போனாலும், திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு.

* சுற்றுலா செல்லுமுன், பிரீசிரை துடைத்து, திறந்து வைக்கவும். பிரிட்ஜின் ஒவ்வொரு தட்டிலும், சிறு பிளாஸ்டிக் ஷீட் வைத்து, அதில் அடுப்புக்கரி போட்டு வைக்கவும். இந்த கரியை, பிரீசர் உள்ளேயும், வைக்கலாம். கரித்துண்டு ஈரத்தை உறிஞ் சிவிடும்.

* சுற்றுலாவின் போது, முன்பின் தெரியாத தங்கும் விடுதிகளில், தங்க நேர்ந்தால், ஒன்றிரண்டு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நள்ளிரவில் குழாயில் தண்ணீர் வருவது நின்று விட்டால், கைவசம் இருக்கும் தண்ணீர், கைக்கொடுக்கும்.

நன்றி வாரமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 11:14 am

மேலும் சிலது ,

1. பணத்தை ஆளுக்கு கொஞ்சமாய் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஹோட்டல் ரூமில் பணத்தையோ, பாஸ்போர்ட் டையோ வைக்கவே கூடாது.......... கூடாது கூடாது கூடாது

2. கையோடு அத்யாவசியமான மருந்துகள், பேதி நிற்க மாத்திரை, ஏலேக்ட்ரோல் போன்றவை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள்.

3. மெழுகுவர்த்தி நெருப்பு பெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

4. முக்கியமான போன் எண்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், போனை மட்டுமே நம்பாதீர்கள், எப்போ அது தன் உயிரை விடுமோ தெரியாது.......தொலைந்து போனாலும் நமக்கு யார் என்னும் மனப்பாடமாய் தெரிவதில்லை..........எனவே, சோம்பல் படாமல் முக்கியமான எண்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புன்னகை

5. பழைய நியூஸ் பேப்பர், பழைய துணி ஒன்றிரண்டு கைவசம் வைத்துக்கொள்ளுங்கள் . அவசரத் தேவைக்கு உதவும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 11:38 am

டூர் டிப்ஸ்! 103459460 டூர் டிப்ஸ்! 3838410834

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 11, 2016 12:36 pm

நல்லதொரு பகிர்வு நல்ல டிப்ஸ் டூர் டிப்ஸ்! 3838410834 டூர் டிப்ஸ்! 3838410834 டூர் டிப்ஸ்! 3838410834

மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

இருக்குற லக்கேட்ஜே தூக்கமுடியாது இதுல அன்கேருந்துவேற சுமை தூக்கிட்டு வரணுமா ஊருக்கு வந்து நம்ம கோயம்பேடு கோமளா அக்கா கிட்ட வாங்கிண்டா போறது

கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.

இன்னைக்கு யாரு பக்கத்துக்கு வீட்டு சமரசமா பழகறாங்க பலபேருக்கு பக்கத்துவீட்டுல யார் இருக்காங்கனே தெரியாது

*சுற்றுலா பயணத்தின் போது, இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட்கேசில் பொருட்களை பிரித்து எடுத்து செல்லுங்கள். அப்போதுதான் சூட்கேசுகளை தூக்கும் போது கைகளும், தோள்களும் அவ்வளவு சீக்கிரம் வலிக்காது

எத்தனை பேக் இருந்தாலும் தூகபோறது நாமதானே வீட்டம்மா கைபையை தூகுறதே அதிகம்

* நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் போது, இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்து செல்லலாம். அவை உலர்ந்து அட்டை போல் ஆகிவிடாமல் இருக்க, சப்பாத்தி வைத்த டிபன் பாக்ஸ் அல்லது பாத்திரத்தின் அடியில் ஒரு வெள்ளை துணியை விரித்து, சில இஞ்சி துண்டுகளை போட்டு வைத்தால், சப்பாத்தி சாப்ட்டாக இருக்கும்.

தமிழனின் மேதகு கண்டுபிடிப்பான புளிசாதம்தான் நமக்கு செட் ஆகும்
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் டூர் டிப்ஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 7:46 pm

நன்றி அண்ணா, நன்றி பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 7:49 pm

balakarthik wrote:நல்லதொரு பகிர்வு நல்ல டிப்ஸ் டூர் டிப்ஸ்! 3838410834 டூர் டிப்ஸ்! 3838410834 டூர் டிப்ஸ்! 3838410834

மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

இருக்குற லக்கேட்ஜே தூக்கமுடியாது இதுல அன்கேருந்துவேற சுமை தூக்கிட்டு வரணுமா ஊருக்கு வந்து நம்ம கோயம்பேடு கோமளா அக்கா கிட்ட வாங்கிண்டா போறது.

சிலர்  வாங்கி, அப்படியே , அங்கேயே பச்சையாய்  சாப்பிடுவாங்க தானே , இது அவங்களுக்காக சொன்னது, நாமும் ஒருமுறை நன்கு அலம்பி பிறகு சாப்பிடலாம் என்று புன்னகை

கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.

இன்னைக்கு யாரு பக்கத்துக்கு வீட்டு சமரசமா பழகறாங்க பலபேருக்கு பக்கத்துவீட்டுல யார் இருக்காங்கனே தெரியாது

ரொம்ப சரி !

மேற்கோள் செய்த பதிவு: 1202134

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 11:50 am

டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' மற்றும் சமையலறை மின்சாதன பொருட்கள் போன்றவற்றை, 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும். மின் சாதனங்களில் தொடர்ந்து தூசி படிந்தால், அதில் போடப்பட்டிருக்கும் ஆயிலில் தூசிகள் சேர்ந்து, உலர்ந்து கட்டியாகி விடும். இதனால். உள்ளேயிருக்கும் இயந்திரம் பழுதாக வாய்ப்புள்ளது.

சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.

போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத ஊர்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், பேருந்து திரும்பி வரும் நேரத்தை முன்னதாகவே கேட்டு வைத்துக் கொண்டால், அதற்கேற்ப சுவாமி தரிசனத்தை முடித்து, சவுகரியமாக திரும்பலாம்.

மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது, காது அடைப்பது மற்றும் குத்துவலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதை தவிர்க்க, மலையேறும் சமயத்தில், வாயில் ஒரு சாக்லெட்டைப் போட்டு சுவைத்தால், அது போன்ற உணர்வு ஏற்படாது.

'ஏசி'யில், மின் இணைப்பை நீக்கி, அதில் உள்ள விண்டோவை மூடி, அதன் மேலே துணி போட்டு மூடவும்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 17, 2016 11:12 pm

சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
செலவை பார்க்காமல் என்றால்...? விலை மிக அதிகமோ....?
.
.
.
பயனுள்ள குறிப்புகள்... நன்றி.

டூர் டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடூர் டிப்ஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டூர் டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2016 11:16 pm

விமந்தனி wrote:
சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
செலவை பார்க்காமல் என்றால்...? விலை மிக அதிகமோ....?
.
.
.
பயனுள்ள குறிப்புகள்... நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1203340 அதான திருடன் கேமராவையும் தூக்கிட்டு போய்ட்டானா என்ன செய்றது

ஈகரை தமிழ் களஞ்சியம் டூர் டிப்ஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 17, 2016 11:24 pm

balakarthik wrote:
விமந்தனி wrote:
சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
செலவை பார்க்காமல் என்றால்...? விலை மிக அதிகமோ....?
.
.
.
பயனுள்ள குறிப்புகள்... நன்றி.
அதான திருடன் கேமராவையும் தூக்கிட்டு போய்ட்டானா என்ன செய்றது
அதிர்ச்சி ஆமா இதுவேற இருக்கே.....

டூர் டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடூர் டிப்ஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டூர் டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக