புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டூர் டிப்ஸ்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.
*சுற்றுலா பயணத்தின் போது, இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட்கேசில் பொருட்களை பிரித்து எடுத்து செல்லுங்கள். அப்போதுதான் சூட்கேசுகளை தூக்கும் போது கைகளும், தோள்களும் அவ்வளவு சீக்கிரம் வலிக்காது.
* பயணத்தின் போது, பெண்கள் தங்க நகைகள் அணிவதை, தவிர்ப்பது அவசியம்.
* இரவு நேரப் பயணங்களில், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பாதையில், குடும்பத்துடன் நடந்து செல்வதை தவிர்க்கவும்.
* இரவில், சரியான வெளிச்சம் இல்லாத
ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும். பணப் பரிமாற்றம் தவறாகி, பணம் எடுத்தது போல், ஏ.டி.எம்., காட்டி விடலாம்.
* பயணத்தின் போது, உடன் சின்ன குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால், தரமான ஓட்டலில் சாப்பிடுங்கள்; இதன்மூலம், வயிற்று உபாதைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* சுற்றுலா சென்று, வண்டியிலிருந்து இறங்கும்போது, பெட்டி படுக்கைகளை, எண்ணி சரிபார்ப்போம். அதேபோன்று, நாம் அணிந்து செல்லும் கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பர்ஸ், மோதிரம், தோடு, மூக்குத்தி போன்ற பொருட்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்பது நல்லது. ஏதாவது, நழுவி விழுந்திருந்தாலும், இறங்குவதற்கு முன், கண்டுபிடித்து விடலாம்.
* வெளியில் எடுத்து செல்லும் தயிர் சாதம், புளிக்காமல் இருக்க, அரிசியை வேக வைக்கும்போது, ஒரு கப் அரிசிக்கு, மூன்று கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து வேக வைத்து, நன்றாக கலந்து ஆறியவுடன், ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்தால், நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
* நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் போது, இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்து செல்லலாம். அவை உலர்ந்து அட்டை போல் ஆகிவிடாமல் இருக்க, சப்பாத்தி வைத்த டிபன் பாக்ஸ் அல்லது பாத்திரத்தின் அடியில் ஒரு வெள்ளை துணியை விரித்து, சில இஞ்சி துண்டுகளை போட்டு வைத்தால், சப்பாத்தி சாப்ட்டாக இருக்கும்.
* பயணத்தின் போது தங்கும் ஓட்டல் அறையின் சாவிக் கொத்தில் உங்கள் மொபைல்போன் எண்ணை டோக்கனில், இணைத்து வைக்கலாம். சாவி தொலைந்து போனாலும், திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு.
* சுற்றுலா செல்லுமுன், பிரீசிரை துடைத்து, திறந்து வைக்கவும். பிரிட்ஜின் ஒவ்வொரு தட்டிலும், சிறு பிளாஸ்டிக் ஷீட் வைத்து, அதில் அடுப்புக்கரி போட்டு வைக்கவும். இந்த கரியை, பிரீசர் உள்ளேயும், வைக்கலாம். கரித்துண்டு ஈரத்தை உறிஞ் சிவிடும்.
* சுற்றுலாவின் போது, முன்பின் தெரியாத தங்கும் விடுதிகளில், தங்க நேர்ந்தால், ஒன்றிரண்டு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நள்ளிரவில் குழாயில் தண்ணீர் வருவது நின்று விட்டால், கைவசம் இருக்கும் தண்ணீர், கைக்கொடுக்கும்.
நன்றி வாரமலர்

மேலும் சிலது ,
1. பணத்தை ஆளுக்கு கொஞ்சமாய் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஹோட்டல் ரூமில் பணத்தையோ, பாஸ்போர்ட் டையோ வைக்கவே கூடாது..........
2. கையோடு அத்யாவசியமான மருந்துகள், பேதி நிற்க மாத்திரை, ஏலேக்ட்ரோல் போன்றவை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள்.
3. மெழுகுவர்த்தி நெருப்பு பெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
4. முக்கியமான போன் எண்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், போனை மட்டுமே நம்பாதீர்கள், எப்போ அது தன் உயிரை விடுமோ தெரியாது.......தொலைந்து போனாலும் நமக்கு யார் என்னும் மனப்பாடமாய் தெரிவதில்லை..........எனவே, சோம்பல் படாமல் முக்கியமான எண்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
5. பழைய நியூஸ் பேப்பர், பழைய துணி ஒன்றிரண்டு கைவசம் வைத்துக்கொள்ளுங்கள் . அவசரத் தேவைக்கு உதவும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

நல்லதொரு பகிர்வு நல்ல டிப்ஸ்
இருக்குற லக்கேட்ஜே தூக்கமுடியாது இதுல அன்கேருந்துவேற சுமை தூக்கிட்டு வரணுமா ஊருக்கு வந்து நம்ம கோயம்பேடு கோமளா அக்கா கிட்ட வாங்கிண்டா போறது
இன்னைக்கு யாரு பக்கத்துக்கு வீட்டு சமரசமா பழகறாங்க பலபேருக்கு பக்கத்துவீட்டுல யார் இருக்காங்கனே தெரியாது
எத்தனை பேக் இருந்தாலும் தூகபோறது நாமதானே வீட்டம்மா கைபையை தூகுறதே அதிகம்
தமிழனின் மேதகு கண்டுபிடிப்பான புளிசாதம்தான் நமக்கு செட் ஆகும்
மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
இருக்குற லக்கேட்ஜே தூக்கமுடியாது இதுல அன்கேருந்துவேற சுமை தூக்கிட்டு வரணுமா ஊருக்கு வந்து நம்ம கோயம்பேடு கோமளா அக்கா கிட்ட வாங்கிண்டா போறது
கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.
இன்னைக்கு யாரு பக்கத்துக்கு வீட்டு சமரசமா பழகறாங்க பலபேருக்கு பக்கத்துவீட்டுல யார் இருக்காங்கனே தெரியாது
*சுற்றுலா பயணத்தின் போது, இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட்கேசில் பொருட்களை பிரித்து எடுத்து செல்லுங்கள். அப்போதுதான் சூட்கேசுகளை தூக்கும் போது கைகளும், தோள்களும் அவ்வளவு சீக்கிரம் வலிக்காது
எத்தனை பேக் இருந்தாலும் தூகபோறது நாமதானே வீட்டம்மா கைபையை தூகுறதே அதிகம்
* நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் போது, இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்து செல்லலாம். அவை உலர்ந்து அட்டை போல் ஆகிவிடாமல் இருக்க, சப்பாத்தி வைத்த டிபன் பாக்ஸ் அல்லது பாத்திரத்தின் அடியில் ஒரு வெள்ளை துணியை விரித்து, சில இஞ்சி துண்டுகளை போட்டு வைத்தால், சப்பாத்தி சாப்ட்டாக இருக்கும்.
தமிழனின் மேதகு கண்டுபிடிப்பான புளிசாதம்தான் நமக்கு செட் ஆகும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி அண்ணா, நன்றி பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:நல்லதொரு பகிர்வு நல்ல டிப்ஸ்மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
இருக்குற லக்கேட்ஜே தூக்கமுடியாது இதுல அன்கேருந்துவேற சுமை தூக்கிட்டு வரணுமா ஊருக்கு வந்து நம்ம கோயம்பேடு கோமளா அக்கா கிட்ட வாங்கிண்டா போறது.
சிலர் வாங்கி, அப்படியே , அங்கேயே பச்சையாய் சாப்பிடுவாங்க தானே , இது அவங்களுக்காக சொன்னது, நாமும் ஒருமுறை நன்கு அலம்பி பிறகு சாப்பிடலாம் என்றுகோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.
இன்னைக்கு யாரு பக்கத்துக்கு வீட்டு சமரசமா பழகறாங்க பலபேருக்கு பக்கத்துவீட்டுல யார் இருக்காங்கனே தெரியாது
ரொம்ப சரி !
மேற்கோள் செய்த பதிவு: 1202134
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' மற்றும் சமையலறை மின்சாதன பொருட்கள் போன்றவற்றை, 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும். மின் சாதனங்களில் தொடர்ந்து தூசி படிந்தால், அதில் போடப்பட்டிருக்கும் ஆயிலில் தூசிகள் சேர்ந்து, உலர்ந்து கட்டியாகி விடும். இதனால். உள்ளேயிருக்கும் இயந்திரம் பழுதாக வாய்ப்புள்ளது.
சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத ஊர்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், பேருந்து திரும்பி வரும் நேரத்தை முன்னதாகவே கேட்டு வைத்துக் கொண்டால், அதற்கேற்ப சுவாமி தரிசனத்தை முடித்து, சவுகரியமாக திரும்பலாம்.
மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது, காது அடைப்பது மற்றும் குத்துவலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதை தவிர்க்க, மலையேறும் சமயத்தில், வாயில் ஒரு சாக்லெட்டைப் போட்டு சுவைத்தால், அது போன்ற உணர்வு ஏற்படாது.
'ஏசி'யில், மின் இணைப்பை நீக்கி, அதில் உள்ள விண்டோவை மூடி, அதன் மேலே துணி போட்டு மூடவும்.
தினமலர்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
செலவை பார்க்காமல் என்றால்...? விலை மிக அதிகமோ....?சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
.
.
.
பயனுள்ள குறிப்புகள்... நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1203340 அதான திருடன் கேமராவையும் தூக்கிட்டு போய்ட்டானா என்ன செய்றதுவிமந்தனி wrote:செலவை பார்க்காமல் என்றால்...? விலை மிக அதிகமோ....?சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
.
.
.
பயனுள்ள குறிப்புகள்... நன்றி.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா இதுவேற இருக்கே.....balakarthik wrote:அதான திருடன் கேமராவையும் தூக்கிட்டு போய்ட்டானா என்ன செய்றதுவிமந்தனி wrote:செலவை பார்க்காமல் என்றால்...? விலை மிக அதிகமோ....?சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.
.
.
.
பயனுள்ள குறிப்புகள்... நன்றி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2