Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றி மொழி: தாமஸ் புல்லர்
2 posters
Page 1 of 1
வெற்றி மொழி: தாமஸ் புல்லர்
![வெற்றி மொழி: தாமஸ் புல்லர் ZNfBiEL4TU6phn9j99wO+puller_2402292h](https://www.filepicker.io/api/file/ZNfBiEL4TU6phn9j99wO+puller_2402292h.jpg)
-
–
1608- ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த வரலாற்றாசிரியர்.
வரலாறு, இறையியல் மற்றும் கவிதை தளத்தில்
தீவிரமாக இயங்கியவர். பல நூல்கள் வெளிவந்துள்ளது.
தனது எழுத்தின் மூலம் இன்றும் மக்களின் மனதில் நீங்கா
இடம் பெற்றிருப்பவர்.
–
குறிப்பாக அவரது மரணத்துக்குபின் வெளியான
வொர்த்தீஸ் ஆப் இங்கிலாந்து என்ற படைப்பு பெரும்
புகழ்பெற்றது. தனது செழுமையான எழுத்தின் மூலம்
சிறப்படைந்த தாமஸ் புல்லர், ஆங்கில எழுத்தாளர்களில்
முக்கியமானவராக அறியப்படுகிறார்.
Re: வெற்றி மொழி: தாமஸ் புல்லர்
$ எளிமையானதாக மாறுவதற்கு முன் அனைத்து
விஷயங்களும் கடினமானதே.
$ நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே
வாழ்கின்றோம், ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.
$ ஒரு செம்மறியாடு ஓநாயிடம் சமாதானம் பேசுவது
பைத்தியக்கார செயல்.
$ உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால்,
ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம்
செய்து கொள்ளுங்கள்.
$ நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை விட
அதிகமானவற்றை நாம் மறந்து விடுகின்றோம்.
$ ஒரு புத்திசாலி வாய்ப்பை அதிர்ஷ்டமாக மாற்றுகிறான்.
$ பிரார்த்தனை என்பது பகல் பொழுதுக்கான சாவியாகவும்
இரவுக்கான பூட்டாகவும் இருக்கின்றது.
$ கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு என்பது இரட்டிப்பு
அன்பளிப்புக்கு சமமானது.
$ மோசமான சாக்குபோக்குகள் என்பது எதுவும் சொல்லாததை
விட மட்டமானது.
$ ஒரு முட்டாளின் சொர்க்கம் ஒரு புத்திசாலியின் நரகம்.
$ உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
$ வாத்து மீதான விசாரணைக்கு நரி நீதிபதியாக இருக்கக் கூடாது.
$ மோசமான சகவாசத்தைவிட தனிமையே சிறந்தது.
–
————
தமிழ் தி இந்து காம்
விஷயங்களும் கடினமானதே.
$ நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே
வாழ்கின்றோம், ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.
$ ஒரு செம்மறியாடு ஓநாயிடம் சமாதானம் பேசுவது
பைத்தியக்கார செயல்.
$ உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால்,
ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம்
செய்து கொள்ளுங்கள்.
$ நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை விட
அதிகமானவற்றை நாம் மறந்து விடுகின்றோம்.
$ ஒரு புத்திசாலி வாய்ப்பை அதிர்ஷ்டமாக மாற்றுகிறான்.
$ பிரார்த்தனை என்பது பகல் பொழுதுக்கான சாவியாகவும்
இரவுக்கான பூட்டாகவும் இருக்கின்றது.
$ கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு என்பது இரட்டிப்பு
அன்பளிப்புக்கு சமமானது.
$ மோசமான சாக்குபோக்குகள் என்பது எதுவும் சொல்லாததை
விட மட்டமானது.
$ ஒரு முட்டாளின் சொர்க்கம் ஒரு புத்திசாலியின் நரகம்.
$ உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
$ வாத்து மீதான விசாரணைக்கு நரி நீதிபதியாக இருக்கக் கூடாது.
$ மோசமான சகவாசத்தைவிட தனிமையே சிறந்தது.
–
————
தமிழ் தி இந்து காம்
Re: வெற்றி மொழி: தாமஸ் புல்லர்
அனைத்தும் அருமை
இதுகூட வெற்றிதான் (wet tree)
![வெற்றி மொழி: தாமஸ் புல்லர் 237](https://2img.net/h/ih.constantcontact.com/fs019/1100385597266/img/237.gif)
![வெற்றி மொழி: தாமஸ் புல்லர் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![வெற்றி மொழி: தாமஸ் புல்லர் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
கடினமான விஷயங்களை எளிமையாக அணுகினால் எதுவும் இனிமையேஎளிமையானதாக மாறுவதற்கு முன் அனைத்து
விஷயங்களும் கடினமானதே.
இதுகூட வெற்றிதான் (wet tree)
![வெற்றி மொழி: தாமஸ் புல்லர் 237](https://2img.net/h/ih.constantcontact.com/fs019/1100385597266/img/237.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெற்றி மொழி: ஸ்டீவ் ஜாப்ஸ்
» வெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்
» வெற்றி மொழி: சைமன் சினக்
» வெற்றி மொழி: பரமஹம்ச யோகானந்தர்
» வெற்றி மொழி: கலீல் ஜிப்ரான்
» வெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்
» வெற்றி மொழி: சைமன் சினக்
» வெற்றி மொழி: பரமஹம்ச யோகானந்தர்
» வெற்றி மொழி: கலீல் ஜிப்ரான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|