Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாடு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?
2 posters
Page 1 of 1
வெளிநாடு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?
விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் செல்லவிருக்கும் வெளிநாட்டில், எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.
உங்கள் பாஸ்போர்ட், குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து குடியேற்ற அனுமதி அதாவது, விசா தேவை.
உங்களுடைய ஒவ்வொரு, 'பேக்கேஜ்'களையும் உங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெட்டிகள் மாறினாலோ, காணாமல் போனாலோ திரும்ப கிடைக்க உதவும்.
ஒவ்வொரு விமான நிறுவனமும், வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பற்றி, அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதை பார்த்து, விமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தால் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில் பெயர், பயணத்தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கிறதா என, சரி பார்ப்பது நல்லது.
விசா உள்ள சரியான பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். துணை பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு முந்தைய அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
விமான பயணத்திற்கு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, 'விட்டமின் சி' உள்ள உணவுகளை சாப்பிடவும். வீட்டில் உள்ள கிருமிகளை விட, விமானத்தின் உள்ளே இருக்கும் காற்றில் அதிக கிருமிகள் இருக்கும்.
விமான பயணத்தின் போது, காலணிகளை கழற்றாதீர்கள். குறைந்த காற்றழுத்தம் காரணமாக, பாதங்கள் வீங்கிப் போகலாம்.
வெளியூர் செல்லும் போது, ப்ரிஜ்ஜை, 'சுவிட்ச் ஆப்' செய்து, அழுத்தமாக மூடாமல், இடைவெளி விட்டு கதவுக்கும், ப்ரிட்ஜுக்கும் இடையே, சிறிய கட்டையோ அல்லது காகிதத்தை பந்து போல உருட்டியோ வைக்கலாம். காற்றோட்டம் கிடைக்கும்.
பாத்திரங்களை கழுவி, உலர்த்தி, சுத்தமான துணி மீது கவிழ்த்து வைத்து, இன்னொரு துணியை போட்டு மூடிவிட்டால், பாத்திரங்களுக்குள் பூச்சி எதுவும் போகாமல் இருக்கும்.
வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைகளின் கால அளவு, டூர் முடிந்து திரும்பி வருவதற்குள் முடிவடைகிறதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள்; இல்லாவிடில், முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
காஸ் ஸ்டவ்வின், ரெகுலேட்டரை கழற்றி, சிலிண்டரின் வாயை மூடி, காற்றோட்டமான இடத்தில் வைத்து விடவும்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெளிநாடு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?
மேலும் சிலது என் பங்கிற்கு நான் சொல்கிறேன்
1. டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' என எல்லா எலெக்ரிகல் ஐட்டங்களையும் 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும்.
2. நமக்கு வரும் தபால்கள்,புத்தகங்கள் அல்லது கூரியரை அப்பர்ட்மெண்ட் மேனேஜரையோ வாட்ச்மனையோ வாங்கி வைக்க சொல்லணும்.
3. போன் பில்கள், கரண்ட் பில், இன்சூரன்ஸ் ஏதும் அந்த நாட்களுக்குள் வருமானால் முன்னதாகவே செலுத்திவிடுவது நல்லது.
4. கண்டிப்பாக அப்பர்ட்மெண்ட் அசோசியேஷனுக்கு சொல்லிவிட்டே கிளம்பணும், நம் தொடர்பு எண்களும், மெயிலிங் அட்ரஸ் ம் தந்துவிட்டு வரணும்.
5. fridge ஐ நல்லா துடைத்து வைத்து விட்டு வரணும்........கொஞ்சம் ஈரம் இருந்தாலும் பூன்ஜைக் காளான் வந்துவிடும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
1. டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' என எல்லா எலெக்ரிகல் ஐட்டங்களையும் 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும்.
2. நமக்கு வரும் தபால்கள்,புத்தகங்கள் அல்லது கூரியரை அப்பர்ட்மெண்ட் மேனேஜரையோ வாட்ச்மனையோ வாங்கி வைக்க சொல்லணும்.
3. போன் பில்கள், கரண்ட் பில், இன்சூரன்ஸ் ஏதும் அந்த நாட்களுக்குள் வருமானால் முன்னதாகவே செலுத்திவிடுவது நல்லது.
4. கண்டிப்பாக அப்பர்ட்மெண்ட் அசோசியேஷனுக்கு சொல்லிவிட்டே கிளம்பணும், நம் தொடர்பு எண்களும், மெயிலிங் அட்ரஸ் ம் தந்துவிட்டு வரணும்.
5. fridge ஐ நல்லா துடைத்து வைத்து விட்டு வரணும்........கொஞ்சம் ஈரம் இருந்தாலும் பூன்ஜைக் காளான் வந்துவிடும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெளிநாடு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?
நல்ல யோசனைகள் கிருஷ்ணாம்மா. வெளிநாடு செல்வோருக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» செல்லப் பிராணிகளுக்காக ஒரு சுடுகாடு!
» செல்லப் பிராணியான காட்டுப் பன்றி
» சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» செல்லப் பிராணிகளுக்காக ஒரு சுடுகாடு!
» செல்லப் பிராணியான காட்டுப் பன்றி
» சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum