ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» பொண்ணு பார்க்க மயில், பாடுனா குயில்…!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

+4
ராஜா
balakarthik
krishnaamma
Aathira
8 posters

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Sun Apr 17, 2016 11:48 am

First topic message reminder :

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 12987162_1102106539831546_2262979814777629139_n

தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.

“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.

கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.

ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.

அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.

இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by யினியவன் Wed Apr 20, 2016 11:43 am

மர்மங்கள் கர்மங்கள் சார்ந்ததென ஒரு சாரார்
மர்மங்கள் மனங்கள் சார்ந்ததென ஒரு சாரார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Wed Apr 20, 2016 9:56 pm

ராஜா wrote:கனவுகள் , விடை காண முடியாத ஒரு நிகழ்வு.

எனக்கு வரும் பல கனவுகள் நடக்காது , சில கனவுகள் என்ன எதென்றே அர்த்தம் புரியாதமாதிரி இருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்சிகளை பார்த்தால் அதற்கும் கனவிற்கும் எதோ சம்பந்தம் உள்ளது போன்று தோன்றும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203270
அடடா........... தம்பிக்குப் பதில் போடலயா........... தொடர்ந்து கிருஷ் பதிவுகளைப் படித்ததில் விட்டுட்டேன்......... போல......

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by யினியவன் Wed Apr 20, 2016 10:58 pm

யினியவன் wrote:நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.

தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான் புன்னகை

சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று? புன்னகை

விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே புன்னகைபுன்னகைபுன்னகை

கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
ithukku badhila kaanamae புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Wed Apr 20, 2016 11:30 pm

யினியவன் wrote:
யினியவன் wrote:நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.

தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான் புன்னகை

சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று? புன்னகை

விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே புன்னகைபுன்னகைபுன்னகை

கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
ithukku badhila kaanamae புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203967

ஒரு ஆர்வக்கோளாறுல பதிவு போட்டேன்.. ரெண்டு பதில் எழுதும் போதே கை வலி வந்து விடுகின்றது. அதனால் விட்டு விடுகிறேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கப்பா..... ரெண்டு ரெண்டு பதிலா எல்லோர்க்கும் பதில் போடுகிறேன் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by balakarthik Wed Apr 20, 2016 11:49 pm

மாத்திரை மருந்து ஒழுங்கா போடுங்க பதில் அப்புறம் போடலாம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Thu Apr 21, 2016 12:08 am

Aathira wrote:
ஒரு ஆர்வக்கோளாறுல பதிவு போட்டேன்.. ரெண்டு பதில் எழுதும் போதே கை வலி வந்து விடுகின்றது. அதனால் விட்டு விடுகிறேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கப்பா..... ரெண்டு ரெண்டு பதிலா எல்லோர்க்கும் பதில் போடுகிறேன் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334 கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1203974


கூடாது கூடாது கூடாது ஆதிரா, முதலில் ரெஸ்ட் எடுங்கள், அப்புறம் வந்து நிறைய பதில் போடலாம் புன்னகை.............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Fri Apr 22, 2016 1:35 pm

மதுமிதா wrote:PDFஅக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் upload செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் போது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1203770

இங்கு நம் நண்பர்கள் பத்ரியும் கணேசனும் பகிர்ந்தார்கள் மது , ஒரே மூச்சாக உட்கார்ந்து நேத்து  புத்தகம் முழுக்க படித்து விட்டேன்............மிக அருமை மது  !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 4 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை