உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
+4
ராஜா
balakarthik
krishnaamma
Aathira
8 posters
Page 4 of 4 •
1, 2, 3, 4

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
First topic message reminder :
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************

தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.
அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.

Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203707மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....
அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)
krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...
கனவு குறித்து படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது இந்த நிகழ்வு. ம்ம் படித்து விடுகின்றேன். நன்றிடா மது
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203716PDFஅக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் upload செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் போது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203707மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....
அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)
krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...
ஒ.. அந்த புத்தகம் உங்களிடம் இருக்கா மது?............PDF ஆக இருந்தால் இங்கு போடுங்களேன் படிக்கிறேன்![]()
Last edited by மதுமிதா on Wed Apr 20, 2016 10:10 am; edited 1 time in total
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203770மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203716படப் அக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் உப்லோஅது செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் பொது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203707மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....
அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)
krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...
ஒ.. அந்த புத்தகம் உங்களிடம் இருக்கா மது?............PDF ஆக இருந்தால் இங்கு போடுங்களேன் படிக்கிறேன்![]()
மிக்க நன்றி மது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203718Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203707மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....
அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)
krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...
கனவு குறித்து படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது இந்த நிகழ்வு. ம்ம் படித்து விடுகின்றேன். நன்றிடா மது

Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மது, ஆதிரா, இதோ அந்தப் புத்தகம் PDF வடிவில், நம் தளத்தில் பத்ரி பகிர்ந்து கொண்டுள்ளார்......லிங்க் இதோ
மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மர்மங்கள் கர்மங்கள் சார்ந்ததென ஒரு சாரார்
மர்மங்கள் மனங்கள் சார்ந்ததென ஒரு சாரார்
மர்மங்கள் மனங்கள் சார்ந்ததென ஒரு சாரார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203270ராஜா wrote:கனவுகள் , விடை காண முடியாத ஒரு நிகழ்வு.
எனக்கு வரும் பல கனவுகள் நடக்காது , சில கனவுகள் என்ன எதென்றே அர்த்தம் புரியாதமாதிரி இருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்சிகளை பார்த்தால் அதற்கும் கனவிற்கும் எதோ சம்பந்தம் உள்ளது போன்று தோன்றும்.
அடடா........... தம்பிக்குப் பதில் போடலயா........... தொடர்ந்து கிருஷ் பதிவுகளைப் படித்ததில் விட்டுட்டேன்......... போல......

Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
ithukku badhila kaanamaeயினியவன் wrote:நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.
தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான்
சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று?
விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே
கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203967யினியவன் wrote:ithukku badhila kaanamaeயினியவன் wrote:நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.
தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான்
சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று?
விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே
கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
ஒரு ஆர்வக்கோளாறுல பதிவு போட்டேன்.. ரெண்டு பதில் எழுதும் போதே கை வலி வந்து விடுகின்றது. அதனால் விட்டு விடுகிறேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கப்பா..... ரெண்டு ரெண்டு பதிலா எல்லோர்க்கும் பதில் போடுகிறேன்

Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மாத்திரை மருந்து ஒழுங்கா போடுங்க பதில் அப்புறம் போடலாம்
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203974Aathira wrote:
ஒரு ஆர்வக்கோளாறுல பதிவு போட்டேன்.. ரெண்டு பதில் எழுதும் போதே கை வலி வந்து விடுகின்றது. அதனால் விட்டு விடுகிறேன். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்கப்பா..... ரெண்டு ரெண்டு பதிலா எல்லோர்க்கும் பதில் போடுகிறேன்![]()
![]()
![]()
![]()
![]()

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203770மதுமிதா wrote:PDFஅக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் upload செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் போது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்
இங்கு நம் நண்பர்கள் பத்ரியும் கணேசனும் பகிர்ந்தார்கள் மது , ஒரே மூச்சாக உட்கார்ந்து நேத்து புத்தகம் முழுக்க படித்து விட்டேன்............மிக அருமை மது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 4 of 4 •
1, 2, 3, 4

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|