ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

+4
ராஜா
balakarthik
krishnaamma
Aathira
8 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Sun Apr 17, 2016 11:48 am

First topic message reminder :

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 12987162_1102106539831546_2262979814777629139_n

தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.

“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.

கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.

ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.

அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.

இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Mon Apr 18, 2016 7:21 pm

விமந்தனி wrote:நலமா அக்கா? பார்த்து வண்டி ஓட்டுங்கள் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1203335
நான் பார்த்து தானே ஓட்டினேன். அழுகை அழுகை

Post by krishnaamma Tue Apr 19, 2016 10:05 am

Aathira wrote:
விமந்தனி wrote:நலமா அக்கா? பார்த்து வண்டி ஓட்டுங்கள் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1203335
நான் பார்த்து தானே ஓட்டினேன். அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1203524

சரி, சரி, அழாதீங்க.......சிலசமயம் நாம் ஜாக்கிரதையாக ஓட்டினாலும் எதிரே அல்லது பின்னே வருபவரின் தவறால் இப்படி நிகழ்வது உண்டு புன்னகை ............... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by மதுமிதா Tue Apr 19, 2016 7:39 pm

ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....

அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)

krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Mகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Dகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 U

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Tue Apr 19, 2016 10:40 pm

மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....

அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)

krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...

மேற்கோள் செய்த பதிவு: 1203707

ஒ.. அந்த புத்தகம் உங்களிடம் இருக்கா மது?............PDF ஆக இருந்தால் இங்கு போடுங்களேன் படிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Tue Apr 19, 2016 10:43 pm

krishnaamma wrote:
Aathira wrote:
விமந்தனி wrote:நலமா அக்கா? பார்த்து வண்டி ஓட்டுங்கள் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1203335
நான் பார்த்து தானே ஓட்டினேன். அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1203524

சரி, சரி, அழாதீங்க.......சிலசமயம் நாம் ஜாக்கிரதையாக ஓட்டினாலும் எதிரே அல்லது பின்னே வருபவரின் தவறால் இப்படி நிகழ்வது உண்டு புன்னகை ............... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1203555
ம்ம்ம் அழல.

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Tue Apr 19, 2016 10:44 pm

மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....

அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)

krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...

மேற்கோள் செய்த பதிவு: 1203707

கனவு குறித்து படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது இந்த நிகழ்வு. ம்ம் படித்து விடுகின்றேன். நன்றிடா மது

Post by மதுமிதா Wed Apr 20, 2016 9:59 am

krishnaamma wrote:
மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....

அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா  அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)

krishana  அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...

மேற்கோள் செய்த பதிவு: 1203707

ஒ.. அந்த புத்தகம் உங்களிடம் இருக்கா மது?............PDF  ஆக இருந்தால் இங்கு போடுங்களேன் படிக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203716PDFஅக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் upload செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் போது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்

Last edited by மதுமிதா on Wed Apr 20, 2016 10:10 am; edited 1 time in total

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Mகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Dகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 U

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Wed Apr 20, 2016 10:04 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....

அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)

krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...

மேற்கோள் செய்த பதிவு: 1203707

ஒ.. அந்த புத்தகம் உங்களிடம் இருக்கா மது?............PDF ஆக இருந்தால் இங்கு போடுங்களேன் படிக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203716படப் அக இல்லை அம்மா.... புக் வீட்டில் உள்ளது... நான் தேடி பார்கிறேன் அம்மா கிடைத்தல் உப்லோஅது செய்றேன்.. அல்லது நீங்கள் வரும் பொது சொல்லுங்கள் கொண்டு வந்து தருகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1203770

மிக்க நன்றி மது புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by மதுமிதா Wed Apr 20, 2016 10:13 am

Aathira wrote:
மதுமிதா wrote:ஆதிரா அம்மா இப்போ உடம்பு எப்படி உள்ளது......நலம் தானே... இனிமேல் பார்த்து கவனமாக செல்லுங்கள் ....

அம்மா இது பற்றி மதனின் "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தில் உள்ளது... நமக்கு நெருங்கிய ஒருவருக்கு எதாவது ஆபத்து என்றல்.. அவருடைய ஆன்மா அவர் அன்பிற்கு பாத்திர பட்டவரிடம் வருமாம்...(எச்சரிக்கை செய்ய)

krishana அம்மா வோட பாட்டி -மாமாவிடம் சென்று பேசியது போல் ஒரு situation அந்த புக்-ல் சொல்லப்பட்டு உள்ளது...

மேற்கோள் செய்த பதிவு: 1203707

கனவு குறித்து படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது இந்த நிகழ்வு. ம்ம் படித்து விடுகின்றேன். நன்றிடா மது
மேற்கோள் செய்த பதிவு: 1203718புன்னகை புன்னகை புன்னகை

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Mகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Dகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 U

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:04 am

மது, ஆதிரா, இதோ அந்தப் புத்தகம் PDF வடிவில், நம் தளத்தில் பத்ரி பகிர்ந்து கொண்டுள்ளார்......லிங்க் இதோ ஜாலி ஜாலி ஜாலி

மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 5 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum