புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.
அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆதிரா..........என்ன ஆச்சு......பதிலைக் காணும்? ..........இதுபோலத்தான் அவங்களுக்கு உங்களைப் பத்தின கனவு வந்திருக்கு..........போறுமா இன்னும் வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1203243krishnaamma wrote:
ஆதிரா, இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆச்சரியமாக உள்ளது கிருஷ். ஒரு கதை மாதிரி படித்துக்கொண்டு வந்தேன். சில நேரங்களில் நம்பத்தான் வேண்டியுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203234krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203231Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203230krishnaamma wrote:ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன்.
அடாடா........ஜாக்கிரதை ஆதிரா, நீங்கள் வேகமாய் பயணிப்பதாக ஒருபதிவு இங்கு படித்ததாக நினைவு..........ஜாக்கிரதை டேக் கேர் ! .............
பின்னால் வந்தவர்தான் இடித்து விட்டார். இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் தப்பித்து இருப்பேனோ என்று நினைக்கிறேன்.
அத விடுங்க..... கனவைப் பற்றி?
அது சரி .என்றாலும் பத்திரம் ஆதிரா ! .............
அதுக்குத்தான் முதலில் ஒன்று போட்டிருக்கேன், இதோ அடுத்தது அடிக்கிறேன்
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........
இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........
ம்ம்.. நானும் அதனால் தான் ஒருபதிவில் படித்தேன் என்று மட்டும் சொன்னேன் ஆதிரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203252Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203243krishnaamma wrote:
ஆதிரா, இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆச்சரியமாக உள்ளது கிருஷ். ஒரு கதை மாதிரி படித்துக்கொண்டு வந்தேன். சில நேரங்களில் நம்பத்தான் வேண்டியுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
மேற்கோள் செய்த பதிவு: 1203251krishnaamma wrote:ஆதிரா..........என்ன ஆச்சு......பதிலைக் காணும்? ..........இதுபோலத்தான் அவங்களுக்கு உங்களைப் பத்தின கனவு வந்திருக்கு..........போறுமா இன்னும் வேண்டுமா?
இல்ல கிருஷ்... ஒரு கிளாரிஃபிகேஷன் தான். போதும் போதும்......
மேற்கோள் செய்த பதிவு: 1203256krishnaamma wrote:இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
அஹா பகிர்வும் படிப்பும்தான் நமக்குத் தொழில். பகிர்ங்க கிருஷ்.
அதே போல நமக்குப் பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம் துன்ப நேரத்தில் எப்படியோ அருகிலோ அல்லது தொலை பேசியிலோ ஆறுதலாக இருந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இதுவும் அப்படி இருக்குமோ.
நான் கஷ்டமாக அல்லது மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் ஜஸ்டிஸ் மோகன் சார் போன், எனக்கு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் தலை சாய்க்கிறேன். அவரது அழைப்பு. நான் அவரிடமும் இப்படித்தான் கூறினேன். “உங்க ஃபோன் இன்னக்கி வரும்னு நெனச்சேன் சார். அப்படியே வந்துடுச்சி” என்றேன். எனக்குச் சரியாகும் வரை நாளுக்கு இரண்டு முறை அழைத்து பேசி விசாரித்து விடுவார். துன்பத்திலயும் இன்பம் இவை எல்லாம். அது மாதிரியே என் தங்கையும்.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203258Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203256krishnaamma wrote:இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
அஹா பகிர்வும் படிப்பும்தான் நமக்குத் தொழில். பகிர்ங்க கிருஷ்.
அதே போல நமக்குப் பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம் துன்ப நேரத்தில் எப்படியோ அருகிலோ அல்லது தொலை பேசியிலோ ஆறுதலாக இருந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இதுவும் அப்படி இருக்குமோ.
நான் கஷ்டமாம மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் ஜஸ்டிஸ் மோகன் சார் போன் எனக்கு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் தலை சாய்க்கிறேன். அவரது அழைப்பு. நான் அவரிடமும் இப்படித்தான் கூறினேன். “உங்க ஃபோன் வரும்னு நெனச்சேன் சார். அப்படியே வந்துடுச்சி” என்றேன்.
வாஸ்த்தவம் ஆதிரா, 'டெலி பதி' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன் .......கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல நடக்கும், எனக்கும் நடந்து இருக்கு ..சரி, நான் சொல்லவந்ததை இங்கு பதிகிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1203259krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203258Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203256krishnaamma wrote:இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
அஹா பகிர்வும் படிப்பும்தான் நமக்குத் தொழில். பகிர்ங்க கிருஷ்.
அதே போல நமக்குப் பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம் துன்ப நேரத்தில் எப்படியோ அருகிலோ அல்லது தொலை பேசியிலோ ஆறுதலாக இருந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இதுவும் அப்படி இருக்குமோ.
நான் கஷ்டமாம மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் ஜஸ்டிஸ் மோகன் சார் போன் எனக்கு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் தலை சாய்க்கிறேன். அவரது அழைப்பு. நான் அவரிடமும் இப்படித்தான் கூறினேன். “உங்க ஃபோன் வரும்னு நெனச்சேன் சார். அப்படியே வந்துடுச்சி” என்றேன்.
வாஸ்த்தவம் ஆதிரா, 'டெலி பதி' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன் .......கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல நடக்கும், எனக்கும் நடந்து இருக்கு ..சரி, நான் சொல்லவந்ததை இங்கு பதிகிறேன் !
ஆவலாக......
krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் ...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.
பரீட்சை எழுதும்பொழுது ??????????????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6