ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

+3
balakarthik
krishnaamma
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by ayyasamy ram Sun Apr 17, 2016 9:02 am

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர
கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
நடக்கிறது.

இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த
கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி,
ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன்
ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த ஒருநாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழ் சினிமா
நட்சத்திரங்களைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட
திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிக்கு நடுவே திரை நட்சத்திரங்களின் நடனம், மிமிக்ரி
உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

ரஜினிகாந்துக்கு மரியாதை: மத்திய அரசின் பத்ம விபூஷன்
விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக
நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் விழாவுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by krishnaamma Sun Apr 17, 2016 9:40 am

ம்ம்.. இன்று ஒரே அமர்க்களம் தான் போங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik Sun Apr 17, 2016 10:48 am

krishnaamma wrote:ம்ம்.. இன்று ஒரே அமர்க்களம் தான் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203183அமர்க்களம் சொல்லாதிங்க அப்புறம் நடிகர் சங்கம் அட்டகாசம் பன்னிடுவங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by krishnaamma Sun Apr 17, 2016 10:59 am

balakarthik wrote:
krishnaamma wrote:ம்ம்.. இன்று ஒரே அமர்க்களம் தான் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203183அமர்க்களம் சொல்லாதிங்க அப்புறம் நடிகர் சங்கம் அட்டகாசம் பன்னிடுவங்க
மேற்கோள் செய்த பதிவு: 1203185

ஹா...ஹா..ஹா... அது அஜித் படம் என்பதாலா பாலா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik Sun Apr 17, 2016 2:12 pm

krishnaamma wrote:ஹா...ஹா..ஹா... அது அஜித் படம் என்பதாலா பாலா? புன்னகை


அதே அதே விஷால்பதே


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by யினியவன் Sun Apr 17, 2016 2:28 pm

சிக்சும் போரும் தெறிக்க விடமாட்டாங்களா அப்போ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik Sun Apr 17, 2016 2:30 pm

யினியவன் wrote:சிக்சும் போரும் தெறிக்க விடமாட்டாங்களா அப்போ?


கபாலி கன்னதொறந்தா நடக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by Aathira Sun Apr 17, 2016 2:32 pm

ayyasamy ram wrote:தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர
கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
நடக்கிறது.

இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த
கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி,
ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன்
ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த ஒருநாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு  தொடங்குகிறது. தமிழ் சினிமா
நட்சத்திரங்களைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட
திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிக்கு நடுவே திரை நட்சத்திரங்களின் நடனம், மிமிக்ரி
உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

ரஜினிகாந்துக்கு மரியாதை: மத்திய அரசின் பத்ம விபூஷன்
விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக
நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் விழாவுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
-
-----------------------
மேற்கோள் செய்த பதிவு: 1203179
இவனுங்க ஒரு படத்தோட சம்பளத்தைக் கொடுத்தாலே கட்டடம் ஏழு நட்சத்திர விடுதி போல முடிஞ்சிருமே. படம் பார்த்தும் பொது மக்கள் தான் மொட்டை ஆகனும். இவங்க சங்கக் கட்டட நிதிக்காக கிரிக்கெட் பாத்தும் மக்கள் தான் மொட்டை ஆகனுமா. ஒரு பக்கம் அரசியல் வாதிங்க...... ஒரு பக்கம் சினிமாக்காரங்க....... பாவம் பொது மக்கள்.


நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Aநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Aநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Tநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Hநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Iநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Rநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Aநட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik Sun Apr 17, 2016 2:36 pm

Aathira wrote:இவனுங்க ஒரு படத்தோட சம்பளத்தைக் கொடுத்தாலே கட்டடம் ஏழு நட்சத்திர விடுதி போல முடிஞ்சிருமே. படம் பார்த்தும் பொது மக்கள் தான் மொட்டை ஆகனும். இவங்க சங்கக் கட்டட நிதிக்காக கிரிக்கெட் பாத்தும் மக்கள் தான் மொட்டை ஆகனுமா. ஒரு பக்கம் அரசியல் வாதிங்க...... ஒரு பக்கம் சினிமாக்காரங்க....... பாவம் பொது மக்கள்.


தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலையும் சினிமா பைத்தியங்கள் கொஞ்சம் அதிகம் தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by T.N.Balasubramanian Sun Apr 17, 2016 2:57 pm

இதன் உள்நுழை சீட்டு --டிக்கட் விலை தெரியுமா ?

ஏற்கனவே TV உரிமை 9 கோடிக்கு விற்றாகி விட்டதாம் .

ஏமாந்த ரசிகர்கள் தலையில் டிக்கட்டை கட்டி 500 /1000 வாங்கித்தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டுமா ?

ரசிகர் கொடுக்கும் பணத்தில் ,கட்டிடம் கட்டினால் , அது ரசிகர் சங்க கட்டிடம் .

இந்த நடிகர்கள் ஏழைகளா ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு படத்திற்கும் கோடிக் கணக்கில் பணம் வாங்குவதாக சொல்லுகிறார்களே . அவர்களே யார் உதவியும் இல்லாமல் கட்ட முடியுமே !

ரசிகர்களை இலவசமாக அனுமதித்து இருக்கலாம் . இவர்கள் அரசியல்வாதிகள் அல்லவே .
எலெக்ஷன் கமிசனும் ஒன்றும் சொல்லாது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது Empty Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
» ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum