புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
20 Posts - 3%
prajai
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெறி விமர்சனம் Poll_c10தெறி விமர்சனம் Poll_m10தெறி விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெறி விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 15, 2016 2:30 pm


விமர்சனத்துக்கு செல்வதற்கு முன்… இயக்குனரின் கதை விவாத அறைக்குள் எட்டிப் பார்த்தோம்.

இயக்குனர் – அசிஸ்டெண்ட்ஸ்… போலீஸ் ஸ்க்ரிப்டுக்கு ஸீன் ரெடி பண்ண பழைய படங்கள் பார்க்க சொன்னேனே…? என்னென்ன படங்கள் பார்த்தீங்க?

அசிஸ்டெண்ட் நம்பர் 17 – சத்ரியன்

இயக்குனர் – தம்பி… நல்ல செலக்‌ஷன். ஆனா அந்த படத்தை தான் மெயின் லைனுக்கு வெச்சிருக்கேன். நான் ஸீன்ஸ் கேட்டேன்.

அசிஸ்டெண்ட் நம்பர் 6 – ஹானஸ்ட்ராஜ், என்னை அறிந்தால்

இயக்குனர் – ஓ…சூப்பர். ஹீரோ பில்டப் ஸீனுக்கு?

அசிஸ்டெண்ட் நம்பர் 10 – அதுக்கு தான் ஆல்டைம் ஃபேவரிட் பாட்ஷா இருக்கே?

இயக்குனர் – ஃபெண்டாஸ்டிக்… அப்ப ஃபேமிலி செண்டிமெண்டுக்கு?

அசிஸ்டெண்ட் நம்பர் 14 – அப்பா மகள் செண்டிமெண்ட் இருக்குல்ல… அதுவே போதும். இருந்தாலும் அம்மா செண்டிமெண்ட், மாமனாரை கரெக்ட் பண்றது, கணவன் மனைவி செண்டிமெண்ட் இது எல்லாத்துக்கும் ரெண்டு ரெண்டு ஸீன் வெச்சுடலாம்.

இயக்குனர் – சமுதாயத்துக்கு ஏதாவது சொல்லணுமே… நான் அவரோட அசிஸ்டெண்ட்ல?

அசிஸ்டெண்ட் நம்பர் 15 – கேங் ரேப் தான் மாசத்துக்கு ஒண்ணு நடக்குது. அதை எடுத்தோம்னா ஆல்டைம் டாப்பிக்கல் தான். மவுலிவாக்கம் விபத்து, வட மாநில தொழிலாளர்கள் நலன், அப்புறம் டிவில வந்து மக்கள் கருத்து சொல்றது எல்லாமே சேர்த்துடலாம் சார்.

இயக்குனர் – அதெல்லாம் சரி… குழந்தைகளை கவர் பண்றதுக்கு?

அசிஸ்டெண்ட் நம்பர் 16 – அப்பா மகள் செண்டிமெண்ட் போர்ஷன்லயே இடையில இடையில ஹியூமர் சேர்த்துரலாம். அப்படியேஃப்ளாஷ்பேக்ல கிளாஸ்ரூம்ல ரவுடிக அட்ராசிட்டி பண்றது, குழந்தைக பிச்சை எடுக்கறதுனு ரெண்டு ஃபைட் வெச்சிரலாம்.

இயக்குனர் – கிரேட்… வில்லனா மகேந்திரன் சாரை ஃபிக்ஸ் பண்ணிடுவோம். வில்லனுக்கு பெரிசா வேலை இல்லை. காலம் காலமா பார்த்த மாதிரி தான். ரெண்டு ஹீரோயின்ஸ். முக்கியமா எந்தெந்த ஆர்ட்டிஸ்ட் எல்லாம் காஸ்ட்லியோ அவங்க எல்லாருமே படத்துல இருக்கணும்.

அசிஸ்டெண்ட் நம்பர் 13 – சார்… இப்ப ட்ரெண்ட் பேய் தானே?

இயக்குனர் – அதுக்கு ரெண்டு ஸீன் சேர்த்துடுவோம்.

அசிஸ்டெண்ட் நம்பர் 1 – சார்…மியூசிக், கேமரா?

இயக்குனர் – அதே டீமே இருக்கட்டும். கேமராமேன்கிட்ட சொல்லி பட்ஜெட்டை மட்டும் ஏத்தி கலர்ஃபுல்லா கிராண்டியரா ஸாங்ஸ் ரெடி பண்ண சொல்லிடணும்.

அசிஸ்டெண்ட் நம்பர் 34 – சார்… படத்துல புதுசா ஒண்ணுமே இல்லையே?

இயக்குனர் – நீ நம்ம டீமுக்கு புது அட்மிஷனா? ஓகே. ஹீரோவுக்கு மூணு கெட்டப், இதுவரைக்கும் யாருமே நினைச்சு கூட பார்க்காத கலர்கள்ல
காஸ்ட்யூம்ஸ், அப்புறம் முக்கியமா ஃபர்ஸ்ட் லுக், டீசர், போஸ்டர் எல்லாமே புதுசா இருக்கணும். யாருக்குமே இது பழைய படம்கற சந்தேகம் வந்துடக்கூடாது.

அசிஸ்டெண்ட் நம்பர் 5 – சார்… படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கு ஏதாவது மெசேஜ் சொல்லணுமே?

இயக்குனர் – அந்த எமி ஜாக்ஸன் ஸாங் ஒண்ணு எடுத்தோம்ல… அதை கடைசில சேர்த்துடலாம். மெசேஜ் வேணும்கறவங்க அதை பார்த்து புரிஞ்சுக்கட்டும்…

அசிஸ்டெண்ட் நம்பர் 3 – புரியலையே சார்…

இயக்குனர் – அந்த ஸாங் லைன் என்ன?

அசிஸ்டெண்ட் நம்பர் 7 – என்னால நீ கெட்டே… உன்னால நான் கெட்டேன்…

இயக்குனர் – அப்புறம் என்ன? சட்டு புட்டுனு வேலையை ஆரம்பிப்போம்…

அசிஸ்டெண்ட் நம்பர் 14 – சார்… இதெல்லாம் ஆடியன்ஸுக்கு பிடிக்குமா?

இயக்குனர் – இந்த ஹீரோவோட ஆடியன்ஸுக்கு பிடிக்கும்பா… அது போதும்.

இப்படி தயாரான கதையை விஜய், நைனிகாவின் பெர்ஃபார்மென்ஸும், கலைப்புலி எஸ்.தாணு செய்த செலவும் சிறிது காப்பாற்றி இருக்கிறது.

இதுக்கு மேலயும் விமர்சனம் வேணுமா பிரதர்ஸ்? ஒரே வரியில சொல்லணும்னா தெறி ஒரு காக்டெயில். ஆனா எல்லாமே வீணாப்போன பழைய சரக்கு.

- நன்றி தீக்குச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Apr 15, 2016 2:36 pm

நேத்திக்குதான் டவுன்லோட் பண்ணி பார்த்தேன் சத்ரியன் ரீமேக் நடுவுல மானே தேனே பொன்மானே லாம் பில் பண்ணிருக்காங்க எமியை சரியா காட்டல அதுதான் கொஞ்சம் பீலிங்க்ஸ் எப்படியும் படம் ஓடிடும் போட்ட பணத்த எடுத்துடுவாங்க

மீனா பொண்ணு செம க்யுடா இருக்கு நல்லா நடிச்சிருக்கு

பழைய எம்ஜியார் படங்களுள மச்சம் வச்சா ஒருத்தன் இல்லேனா இன்னோருதனுனு காற்றாமாதிரி விசை விக்கு மாத்தினா கெட்டப் சேஞ்சுனு யாரோ தப்பா சொல்லிகொடுதுருக்காங்க எப்படியோ ஜில்லாவுக்கு இது தேவலை



ஈகரை தமிழ் களஞ்சியம் தெறி விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 15, 2016 3:26 pm

balakarthik wrote:நேத்திக்குதான் டவுன்லோட் பண்ணி பார்த்தேன் சத்ரியன் ரீமேக் நடுவுல மானே தேனே பொன்மானே லாம் பில் பண்ணிருக்காங்க எமியை சரியா காட்டல அதுதான் கொஞ்சம் பீலிங்க்ஸ் எப்படியும் படம் ஓடிடும் போட்ட பணத்த எடுத்துடுவாங்க

மீனா பொண்ணு செம க்யுடா இருக்கு நல்லா நடிச்சிருக்கு

பழைய எம்ஜியார் படங்களுள மச்சம் வச்சா ஒருத்தன் இல்லேனா இன்னோருதனுனு காற்றாமாதிரி விசை விக்கு மாத்தினா கெட்டப் சேஞ்சுனு யாரோ தப்பா சொல்லிகொடுதுருக்காங்க எப்படியோ ஜில்லாவுக்கு இது தேவலை


இந்த டயரடக்கரு பேரு என்னங்க சட்டினியோ இல்ல இட்டிலியோ இவர் மவுனராகம் படத்தை "ராஜாராணின்னு" கலர் மாத்தி எடுத்து காதுல பூ சுத்துனப்பவே கிழி கிழின்னு கிழித்துருந்தால் அடங்கியிருப்பார்.

இவர்களை போல போலிகளால் , சொந்தமா கதை எழுதி வைத்துகொண்டு வாய்ப்புக்காக அலையும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஆகிவிடுகிறது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Apr 15, 2016 3:39 pm

இவர் அடுத்த மணிரத்தினம் போல் கதைகளை நல்லாவே மாத்றாரு மணிரத்தினம் இதுல எக்ஸ்பேர்ட்

ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் துப்பாக்கி அளவுக்கு ரொம்ப அடக்கிவாசிகல ஜில்லா அளவுக்கு ஓவரா எகுறவும் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தெறி விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2016 7:31 pm

எல்லாரையும் ஓவர் டேக் செய்துவிடுகிறார்
தெறிபேபி நைனிகா... செம்ம க்யூட் பேபி.
இந்த வாரம் முழுவதும் அம்மா மீனா சுற்றிப்
போட்டுக்கொண்டே இருக்கவேண்டிவரும்.

நைனிகாவின் நடிப்புக்கும், க்யூட்னஸுக்கும்
அட்லி-ரமண கிரிவாசன் கூட்டணியின் வசனங்கள்
கை கொடுக்கின்றன. அதே போலவே குறிப்பிட்டு
சொல்ல வேண்டிய இன்னொருவர் மொட்டை
ராஜேந்திரன்.

படம் முழுவதுமே விஜயுடன் வந்தாலும் வெறும்
காமெடி கதாபாத்திரமாக இல்லாமல்,
குணசித்திரமாகவே வந்து வரும் காட்சிகளிலெல்லாம்
ரசிக்க வைக்கிறார்.

அந்த ‘நீங்களே பெட்டரா யோசிச்சு வெச்சிருப்பீங்க’
வசனத்தின்போது அவரது நடிப்பு... வெல்டன் ஜி..
வெல்டன் ஜி!
-
தெறி விமர்சனம் BdKA0OQ1SSqg65wDVUbZ+images
-
தெறி விமர்சனம் KSyCCghzRMmsAVPhWQR1+nainika

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 15, 2016 11:21 pm

படம் எப்படி? பார்க்கலாமா, வேண்டாமா...? ஒன்னும் புரியல



தெறி விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெறி விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெறி விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 16, 2016 12:47 am

விமந்தனி wrote:படம் எப்படி? பார்க்கலாமா, வேண்டாமா...? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1202950

கூடாது கூடாது கூடாது விமந்தனி, தயவு  செய்து அந்தப் படத்தை பார்க்காதீங்க   :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:        .......தலை 'தெறி'ச்சு  ஓடிடுவீங்க............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மகா மோசம்..........பாவம் எப்படித்தான் இதையெல்லாம் துட்டு கொடுத்து தியேட்டரில் போய்  பார்க்கறாங்களோ சோகம்............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Apr 16, 2016 3:20 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:படம் எப்படி? பார்க்கலாமா, வேண்டாமா...? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1202950

கூடாது  கூடாது  கூடாது விமந்தனி, தயவு  செய்து அந்தப் படத்தை பார்க்காதீங்க   :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:        .......தலை 'தெறி'ச்சு  ஓடிடுவீங்க............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மகா மோசம்..........பாவம் எப்படித்தான் இதையெல்லாம் துட்டு கொடுத்து தியேட்டரில் போய்  பார்க்கறாங்களோ சோகம்............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1202955
நல்ல வேளை க்ரிஷ்ணாம்மா நீங்க சொன்னீங்க . நான் தமிழ் படம் இங்குஉள்ள theatre  இல் பார்த்தது இல்லை .
என் ஆத்துக்காரரை சனி கிழமை கூடிக்கொண்டு போக சொன்னேன் . "2 1/2 மணி நேரம் யாரு பார்பாங்க ? " ன்னு கேட்டார் (அவருக்கு ஆங்கிலப்படம் போல short ஆ இருப்பதை தான் பார்பர் ).
நீங்க நல்ல இல்லை ன்னு சொன்னா சரியாதான் இருக்கும் . நான் போகலை .
நன்றி க்ரிஷ்ணாம்மா .
நல்ல இல்லாத படத்துக்கு இவ்வளோ பில்ட் up .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2016 2:46 pm

இங்க மஸ்கட்டுல நேற்று செம கூட்டமாம் தெரி படத்திற்கு அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் தெறி விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 16, 2016 3:04 pm

ayyasamy ram wrote:எல்லாரையும் ஓவர் டேக் செய்துவிடுகிறார்
தெறிபேபி நைனிகா... செம்ம க்யூட் பேபி.
இந்த வாரம் முழுவதும் அம்மா மீனா சுற்றிப்
போட்டுக்கொண்டே இருக்கவேண்டிவரும்.

நைனிகாவின் நடிப்புக்கும், க்யூட்னஸுக்கும்
அட்லி-ரமண கிரிவாசன் கூட்டணியின் வசனங்கள்
கை கொடுக்கின்றன. அதே போலவே குறிப்பிட்டு
சொல்ல வேண்டிய இன்னொருவர் மொட்டை
ராஜேந்திரன்.

படம் முழுவதுமே விஜயுடன் வந்தாலும் வெறும்
காமெடி கதாபாத்திரமாக இல்லாமல்,
குணசித்திரமாகவே வந்து வரும் காட்சிகளிலெல்லாம்
ரசிக்க வைக்கிறார்.

அந்த ‘நீங்களே பெட்டரா யோசிச்சு வெச்சிருப்பீங்க’
வசனத்தின்போது அவரது நடிப்பு... வெல்டன் ஜி..
வெல்டன் ஜி!
போர் அடிக்குது என்று வீட்டம்மா சொன்னதால் வேறு வழியில்லாமல் நேற்று தியேட்டர்ல பார்த்தேன் , நீங்க சொன்னது போல தான் , விஜய் + நைனிகா + மொட்டை ராஜேந்திரன் இவர்களுக்காக மட்டுமே படம் ஓடும்

அதிலும் குழந்தை கொள்ளை அழகு இவரின் modulation இன்னும் அருமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக