ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணவரை நேசியுங்கள்...!

+2
balakarthik
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by ayyasamy ram Sat Apr 16, 2016 6:28 pm

உங்கள் கணவரை நேசியுங்கள்...! ExxmjEkfQYIbb92zANQL+fight
-
காஃபி, டீ கேட்டார் என்றால்,
அது உங்களின் இடைவிடாத பேச்சினை
ரசிக்க ஃபிரஷாக இருக்கணும் என்று
நினைக்கிறார் என்று அர்த்தம்..
-
அதனால் அந்த கணவரை நேசியுங்கள்!
-
---------------------------
-
உங்கள் சமையலில் குறை சொன்னால்,
அது அவரது அறுசுவை உணர்வைக்
கூட்டிக் கொள்ளவே...!
-
அதனால் அவரை மிகவும் நேசியுங்கஃ!!
-
---------------------------
-
குறட்டை விடும் கணவரை வெறுக்காதீர்கள்..
அது உங்களை திருமணம் செய்ததன் மூலம்
அவருக்கு கிடைத்த ரிலாக்ஷேஷன் உணர்வினாலும்
இருக்கக் கூடும்...!!
-
----------------------------

.
அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன்
கேட்க விரும்புகிறார் என்று அர்த்தம்.
.
----------------------------
-
* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
என் பொண்டாட்டிய விட அவ என்ன
அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
-
---------------------------
.
* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே
இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே
போகிறது என்று அர்த்தம்.
-
-------------------------------
.
* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை
கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக
உறங்குகிறார் என்று அர்த்தம்.
-
----------------------------------
-
.
* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு
பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
-
-----------------------------------
.
* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
-
-------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by balakarthik Sat Apr 16, 2016 6:35 pm

உங்கள் கணவரை நேசியுங்கள்...! CcKltFhVIAA6FbZ

யாருயா அவரு எனக்கே பாக்கனும்போல இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் கணவரை நேசியுங்கள்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by T.N.Balasubramanian Sat Apr 16, 2016 8:50 pm

ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by விமந்தனி Sat Apr 16, 2016 11:00 pm

நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
-
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்கள் கணவரை நேசியுங்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கணவரை நேசியுங்கள்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கணவரை நேசியுங்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by விமந்தனி Sat Apr 16, 2016 11:01 pm

balakarthik wrote:
உங்கள் கணவரை நேசியுங்கள்...! CcKltFhVIAA6FbZ

யாருயா அவரு எனக்கே பாக்கனும்போல இருக்கே
வீட்ல கேட்டு பாருங்க... அவங்க சொல்வாங்க யாருன்னு.... புன்னகை புன்னகை

உங்கள் கணவரை நேசியுங்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கணவரை நேசியுங்கள்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கணவரை நேசியுங்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by விமந்தனி Sat Apr 16, 2016 11:06 pm

T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?

ரமணியன்
என்ன பண்றது... ஒரு முறைக்கு பத்து முறை சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குதே, ஒருவேளை நம்மை போலத்தான் பெண்களும் இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டார் போலிருக்கு, கணவரை நேசிக்க சொன்னவர்.புன்னகை புன்னகை

Post by T.N.Balasubramanian Sun Apr 17, 2016 11:47 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?

ரமணியன்
என்ன பண்றது... ஒரு முறைக்கு பத்து முறை சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குதே, ஒருவேளை நம்மை போலத்தான் பெண்களும் இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டார் போலிருக்கு, கணவரை நேசிக்க சொன்னவர்.புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203124

என்ன சொல்றீங்க ? புரியல்லையே ? மறுமுறை சொல்லுங்க !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by krishnaamma Sun Apr 17, 2016 12:07 pm

நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!

அச்சச்சோ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
எல்லாமே அட்டகாசம் ராம் அண்ணா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
.
.
.
நல்ல விஷயங்கள் நம் மனதில் நல்லா பதியணும் என்று உபந்யாசகர்கள் 2 முறை சொல்வார்கள் அதுபோத்தானா உங்கள் பதிவும்? .............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by விமந்தனி Sun Apr 17, 2016 10:16 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?

ரமணியன்
என்ன பண்றது... ஒரு முறைக்கு பத்து முறை சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குதே, ஒருவேளை நம்மை போலத்தான் பெண்களும் இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டார் போலிருக்கு, கணவரை நேசிக்க சொன்னவர்.புன்னகை புன்னகை  
என்ன சொல்றீங்க ?  புரியல்லையே ? மறுமுறை சொல்லுங்க !

ரமணியன்
ஹஹாஹா...... சூப்பருங்க ஐயா! நான் சொன்னது சரியா போச்சா.... ஜாலி

உங்கள் கணவரை நேசியுங்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கணவரை நேசியுங்கள்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கணவரை நேசியுங்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by சிவனாசான் Mon Apr 18, 2016 5:01 am

யாரை எதை கொன்றாலும் குற்றம் குற்றமே>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உங்கள் கணவரை நேசியுங்கள்...! Empty Re: உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum