ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by ayyasamy ram Sat Apr 16, 2016 2:35 pm

First topic message reminder :

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty Re: காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by ayyasamy ram Sun Apr 17, 2016 1:51 pm

‘மணமகள்’படம் வெளிவந்து கிட்டத்தட்ட
முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘நீதிக்கு தண்டனை’
என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வனாதன்
‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு புதிதாக
மெட்டமைத்தார்.
-
யேசுதாஸ் பாடும் இந்த பாடலில்
தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல்
பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய
பெண் பாடகியைப் பாடவைக்கிறார்.

அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது
எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க
வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’
என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய
அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.
-
-----------------------------------
காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 UNUYHQ4vSJig51TQrJAg+singer-swarnalatha-288x300
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty Re: காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by T.N.Balasubramanian Sun Apr 17, 2016 2:12 pm

Aathira wrote:ஆஹா.......... என்ன அருமையான பதிவு. இராகம் பற்றி ஞான சூனியம் என்றாலும் இந்தப் பாடல்களைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பதிவுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1203232

ஒரு பாடலின் /காட்சியின் வெற்றிக்கு பின் , பல கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்பதைக் காட்ட ,
"உன்னை காணாத " ------நம் ஈகரை உறவுகளுக்காக
,




ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty Re: காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by ராஜா Sun Apr 17, 2016 2:50 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:ஆஹா.......... என்ன அருமையான பதிவு. இராகம் பற்றி ஞான சூனியம் என்றாலும் இந்தப் பாடல்களைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பதிவுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1203232

ஒரு பாடலின் /காட்சியின் வெற்றிக்கு பின் , பல கலைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்பதைக் காட்ட ,
"உன்னை காணாத " ------நம் ஈகரை உறவுகளுக்காக
,




ரமணியன்
மிக அருமையான பகிர்வு , கமல் என்று கலைஞனின் ரசிகன் நான் புன்னகை அவரின் தொழிற்பக்தி , ஈடுபாடு அனைத்தையும் பார்க்க இந்த making video ஒரு நல்ல பதிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty Re: காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by T.N.Balasubramanian Sun Apr 17, 2016 3:10 pm

அவர் ஒரு master ராஜா .
perfectionist --தமிழில் என்ன சொல்லுவது , தொழில் சுத்தவாதி . முழுமைவாதி .
அவர் படங்கள் ..எங்கள் வீட்டில் யாவருக்கும் பிடிக்கும் .
குணா /MMKR /பஞ்சதந்திரம் /பம்மல் k சம்பந்தம் எங்களுக்கு பிடித்த படங்கள் .
தெனாலி புரிவது கஷ்டமாக இருந்ததால் எடுபடவில்லை .
யாருமே பேசாத பேசும்படமும் பிடித்த ஒன்று .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty Re: காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by ராஜா Sun Apr 17, 2016 7:58 pm

T.N.Balasubramanian wrote:அவர் ஒரு master ராஜா .
perfectionist --தமிழில் என்ன சொல்லுவது , தொழில் சுத்தவாதி . முழுமைவாதி .
ரமணியன்
உண்மை ஐயா....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி - Page 2 Empty Re: காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum