Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
+2
krishnaamma
mbalasaravanan
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
First topic message reminder :
சளி அதிகமாக உள்ளது எனக்கு மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டும் பயனில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை உறவுகள் தங்களுக்கு ஏதேனும் மருத்துவம் தெரிந்தால் தயவு செய்து பகிரவும் சற்று இருமல் உள்ளது , ஆனால் காய்ச்சல் இல்லை இந்த பிரச்சனை 10 நாட்களுக்கு மேலாக உள்ளது
பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
மேற்கோள் செய்த பதிவு: 1203486T.N.Balasubramanian wrote:விக்ஸ் வீட்டில் இல்லையா , பரவாயில்லை ,
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .
( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )
ரமணியன்
இது தான் நாங்க பண்ணுவோம், ' அடுக்குத் தும்மல்' க்கு கூட இப்படி விபூதியை மூக்கில் பூசிக் கொண்டால் தும்மல் நீன்று விடும்.............அதுவும் அந்த விபூதி காய்வதற்குள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
மேற்கோள் செய்த பதிவு: 1203487ayyasamy ram wrote:பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:
-
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து,
பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல்
உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி
கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும்.
அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு
இறக்கிடணும்.
இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு,
பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு
முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
-
இது பாட்டி வைத்தியம்
நல்ல விவரம் அண்ணா .....நன்றி, இது நான் செய்து பார்த்தது இல்லை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
சளி நிவாரண மருந்தெல்லாம் நாம் செய்யகூடாது , வேண்டுமானால் பாலாஜிகிட்ட கேளுங்க செயல்பாட்டுமுறை சொல்லுவாரு
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
Raja wrote:சளி நிவாரண மருந்தெல்லாம் நாம் செய்யகூடாது புன்னகை , வேண்டுமானால் பாலாஜிகிட்ட கேளுங்க செயல்பாட்டுமுறை சொல்லுவாரு அய்யோ, நான் இல்லை
பாலாஜி செயல்முறை மருத்துவரா ?
தெரியாமல் போய் விட்டதே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
ஆமாம் ஐயா , பல செயல்முறைகள் (mixing) வைத்துள்ளார்T.N.Balasubramanian wrote:Raja wrote:சளி நிவாரண மருந்தெல்லாம் நாம் செய்யகூடாது புன்னகை , வேண்டுமானால் பாலாஜிகிட்ட கேளுங்க செயல்பாட்டுமுறை சொல்லுவாரு அய்யோ, நான் இல்லை
@பாலாஜி செயல்முறை மருத்துவரா ?
தெரியாமல் போய் விட்டதே !!
ரமணியன்
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
மேற்கோள் செய்த பதிவு: 1203486T.N.Balasubramanian wrote:விக்ஸ் வீட்டில் இல்லையா , பரவாயில்லை ,
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .
( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )
ரமணியன்
இந்த செய்முறையை அடுத்து ஜலதோஷம் வரும்போது செய்து பார்க்கிறேன் ஐயா இப்போது தான் வந்துட்டு போச்சு.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
இந்த பதிவை படித்துப் படித்து பதில் இட்டதில் ரெண்டு மணி நேரமாக சளி பிடித்து விட்டது .
தொத்திக்கொள்ளும், என்று அறிந்து இருந்தாலும், e contagious ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை .
ரமணியன்
தொத்திக்கொள்ளும், என்று அறிந்து இருந்தாலும், e contagious ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உதவி தேவை
» பி.எஸ்.என்.எல் 3ஜி உதவி தேவை ..
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» உதவி உதவி தேவை.....
» பி.எஸ்.என்.எல் 3ஜி உதவி தேவை ..
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» உதவி உதவி தேவை.....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum