Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச 'வை - பை' வசதி
Page 1 of 1
மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச 'வை - பை' வசதி
புதுடில்லி :
புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச 'வை - பை' வசதி,
நாளை தொடங்கப்படுகிறது.'டிஜிட்டல்' இந்தியா திட்டத்தின்
கீழ், முக்கியமான ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு
இன்டர்நெட் வசதி வழங்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்தப் பணி, ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான,
'ரயில்டெல்'லிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ரயில் நிலையங்களில்,
இலவசமாக, 'வை - பை' வசதி வழங்கும் பணியை,
'ரயில்டெல்' செய்து வருகிறது. மும்பை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் தான், முதன்முறையாக, பயணிகளுக்கு
இலவசமாக 'வை - பை' வசதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது ரயில் நிலையமாக, ஒடிசா
தலைநகர் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், இலவச
'வை - பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும், இந்த
வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபற்றி
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும், 400க்கும் அதிகமான ரயில் நிலையங்களில்,
'வை - பை' வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர், பாட்னா, ராஞ்சி, எர்ணாகுளம், அலஹாபாத்,
லக்னோ உட்பட, 10க்கும் அதிகமான ரயில் நிலையங்களில்,
'வை - பை' வசதி வழங்குவதற்கான சோதனை நடந்து
வருகிறது.
விரைவில், இந்த ரயில் நிலையங்களில், 'வை-பை' வசதி
முழுமையாக தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள்,
100 ரயில் நிலையங்களில், 'வை - பை' வசதி செய்து தரவும்,
ரயிலவே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரி
கூறினார்.
-
------------------------------
தினமலர்
Similar topics
» 2,000 ரயில் நிலையங்களில் இலவச "வை-ஃபை' வசதி
» 2017ல் மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி: சுரேஷ் பிரபு
» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
» 100 ரயில் நிலையங்களில் இலவச வைபை; ரயில்வே துறை அமைச்சர்
» 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
» 2017ல் மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி: சுரேஷ் பிரபு
» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
» 100 ரயில் நிலையங்களில் இலவச வைபை; ரயில்வே துறை அமைச்சர்
» 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|