ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி அறிய--தமயந்தி

+9
பாலாஜி
anandkce
shobana sahas
ஜாஹீதாபானு
balakarthik
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
tammy ranga
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by tammy ranga Thu Apr 14, 2016 11:35 pm

First topic message reminder :

பெயர்: தமயந்தி
சொந்த ஊர்: கோயம்புத்தூர்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில்
பொழுதுபோக்கு:மியூசிக்,
தொழில்:அக்கவுண்டிங்
மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது  இருப்பது டொரோண்டோ
tammy ranga
tammy ranga
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015

Back to top Go down


என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Sun Apr 17, 2016 11:34 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட்  இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக  மாறிவிட்டதாம்
இது பற்றி எனக்கு தெரியவில்லை , அப்படின்னா எல்லோரும் அடுப்பில் straw போட்டு தான் காப்பி குடிக்கணும் போல , இல்லன்னா கப்பில் இருந்து வாய்க்கு வருவதற்குள் உறைந்துவிடுமே புன்னகை


krishnaamma wrote:மேலும், நம் உடம்பின் ஏதாவது பாகம் வெளி இல் தெரிந்தால், சரியாக கிரீம் வகையறாக்கள் போடாமலோ, பாதுகாப்பாய் வைக்கமலோ போனால்............அழுகிவிடுமாம்,
கனடாவின் வடக்கு பகுதி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குளிராக இருக்குமாம் ,
நீங்கள் சொல்வது உண்மை தான் , காதில் பெண்கள் தோடு போடும் இடம் இருக்கிறதே அந்த இடம் கொஞ்ச நேரம் வெளிகாற்றில் தெரியுற மாதிரி இருந்துட்டோம்னா உறைந்து விடுமாம் , (உறைந்து உடைந்துவிடும் என்று நண்பன் சொன்னான் , நான் சிரித்ததற்கு , அங்கு பெரும்பாலோனோர் காதில் அந்த இடம் இல்லாமல் தாண்டா இருப்பார்கள் என்று சொன்னான் புன்னகை )
[You must be registered and logged in to see this link.]

வாஸ்த்தவம் ராஜா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by சிவனாசான் Mon Apr 18, 2016 5:19 am

வருக வருக.>>>>>>>>>> அகவை அளவு, அறிவு அளவு சிலர் கூற தவிற்பதேனோ தெரியல...!!!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by tammy ranga Wed Apr 20, 2016 1:41 am

அனைவருக்கும் நன்றி . கனடா குளிர் நாடுதான் ஆனால் நீங்கள் சொல்லுகிறபடி இல்லை .குளிர் இருக்கும்
அதுக்கு தகுந்தபடி டிரஸ் பண்ணினால் சரி . இல்லனா குளிர் தான் . நானும் இங்கு வந்து 15 வருடங்கள்
ஆகிறது . இப்போது பழகி விட்டது .

தமயந்தி
tammy ranga
tammy ranga
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by tammy ranga Wed Apr 20, 2016 1:43 am

காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
tammy ranga
tammy ranga
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by T.N.Balasubramanian Wed Apr 20, 2016 7:21 am

tammy ranga wrote:காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
[You must be registered and logged in to see this link.]

தகவலுக்கு நன்றி தமயந்தி !நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Wed Apr 20, 2016 9:53 am

tammy ranga wrote:அனைவருக்கும் நன்றி . கனடா குளிர் நாடுதான் ஆனால் நீங்கள் சொல்லுகிறபடி இல்லை .குளிர் இருக்கும்
அதுக்கு தகுந்தபடி டிரஸ் பண்ணினால் சரி . இல்லனா குளிர் தான் . நானும் இங்கு வந்து 15 வருடங்கள்
ஆகிறது . இப்போது பழகி விட்டது .

தமயந்தி

ஒ... அப்படியா?..........நல்லது தமயந்தி புன்னகை


Last edited by krishnaamma on Wed Apr 20, 2016 10:51 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Wed Apr 20, 2016 9:54 am

tammy ranga wrote:காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
[You must be registered and logged in to see this link.]

ம்ம். நீங்க இப்படி சொல்லரீங்க எங்க மச்சினர் பிள்ளை அப்படி சொன்னான் , சும்மா (பொய் ?) சொல்லவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை புன்னகை .....அப்போ ( 2 வருடம் முன்பு) வீடியோ அனுப்பி இருந்தான்....தேடிப்பார்க்கிறேன் புன்னகை


Last edited by krishnaamma on Wed Apr 20, 2016 10:28 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Wed Apr 20, 2016 10:28 am

அவனுடைய வீடியோ இன்னும் கிடைக்கலை, ஆனால் இதைப் பாருங்கள்.....எல்லாம் ஒன்று தானே? புன்னகை

Coffee Freezing Weather  !



ஓகே? அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by T.N.Balasubramanian Wed Apr 20, 2016 11:49 am

krishnaamma wrote:
tammy ranga wrote:காபி கொட்டினால் ஐஸ் ஆகிவிடும் அது எல்லாம் சும்மா யாரோ கதை சொல்லி இருக்காங்க .
[You must be registered and logged in to see this link.]

ம்ம். நீங்க இப்படி சொல்லரீங்க எங்க மச்சினர் பிள்ளை அப்படி சொன்னான் , சும்மா (பொய் ?) சொல்லவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை புன்னகை .....அப்போ ( 2 வருடம் முன்பு) வீடியோ அனுப்பி இருந்தான்....தேடிப்பார்க்கிறேன் புன்னகை
[You must be registered and logged in to see this link.]


ஒரு திரவம், திடப்பொருள் ஆவதற்கு ,
திரவத்தின் அடர்த்தி (density ),  உஷ்ண நிலை (temparature )      மூல காரணம் ஆகிறது .
காப்பி யின் அடர்த்தி , நீரின் அடர்த்தியை விட அதிகம் .
ரெண்டு சாத்ய கூறுகள் .
1. காப்பி --அதிகம் நீர் கலந்ததாக இருக்கலாம் . (diluted ) . மேற்கத்திய நாடுகளில்
black coffee சாப்பிடுபவர்களே அதிகம் . தென்னிந்தியர் போல் strong /double strong காப்பி கிடையாது ,
2.உஷ்ண நிலை  --coffee யின் freezing point விட அதிகம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by T.N.Balasubramanian Wed Apr 20, 2016 2:07 pm

krishnaamma wrote:அவனுடைய வீடியோ இன்னும் கிடைக்கலை, ஆனால் இதைப் பாருங்கள்.....எல்லாம் ஒன்று தானே? புன்னகை

Coffee Freezing Weather  !



ஓகே? அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
[You must be registered and logged in to see this link.]ovai

வீடியோவை பார்த்ததில் , எனக்கு புலப்பட்டது .

1. நீர் கொட்டப்படவில்லை . (not poured )--மேல்பக்கமாக தூக்கி வீசும்போது , நீர் drop lets ஆக வருகிறது .
நீரும் spray ஆகிறது , அவை ice ஆக மாற சாத்யக் கூறுகள் அதிகம் . நீரை கொட்டும் போது ice ஆக மாறுமா என்பது சந்தேகமே .  1 to 2 லிட்டர் தண்ணீரை இடுப்பு லெவலில் இருந்து கொட்டினால் ஆகாது என்றே நினைக்கிறேன் .
2. 2000இல் california வில் oakhurst  ( Yosemite )என்ற மலை பிரதேசத்தில் டிசம்பர் மாதம் முழுதும் இருந்த போதும் , இது மாதிரி அனுபவம் ஏற்பட்டது இல்லை .

இது ஒரு மனம் திறந்த உரையாடல் . குறை கூறுவதற்காக பதிவிட்டதாக நினைக்கவேண்டாம் .
மற்றவர்களின் அபிப்பிராயமும் வரவேற்கப் படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 3 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum