ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி அறிய--தமயந்தி

+9
பாலாஜி
anandkce
shobana sahas
ஜாஹீதாபானு
balakarthik
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
tammy ranga
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by tammy ranga Thu Apr 14, 2016 11:35 pm

First topic message reminder :

பெயர்: தமயந்தி
சொந்த ஊர்: கோயம்புத்தூர்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில்
பொழுதுபோக்கு:மியூசிக்,
தொழில்:அக்கவுண்டிங்
மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது  இருப்பது டொரோண்டோ
tammy ranga
tammy ranga
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015

Back to top Go down


என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by T.N.Balasubramanian Sat Apr 16, 2016 3:40 pm

anandkce wrote:நானும் கோயம்புத்தூர் தான் . கோயம்புத்தூர் ல தான் இருக்கேன் .......
[You must be registered and logged in to see this link.]

ஆனா அவுக இருக்கிறது டொராண்டோ !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Sun Apr 17, 2016 12:00 am

ராஜா wrote:வாங்க தமயந்தி / டாம்மி  
krishnaamma wrote:வாங்கோ வாங்கோ தமயந்தி........ரொம்ப அழகான பேர் உங்களுடையது ! சூப்பருங்க .வாவ்! கனடாவில் இருக்கீங்களா? ...பனி பெய்ததா நேத்து? ..எப்படி சமாளிக்கறீங்க?............அன்பு வரவேற்புகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கனடால பனி பெய்யுமா ஆச்சரியமா இருக்கே புன்னகை  

என்னக் கலாட்ட செய்யறீங்க என்று புரிகிறது..........புன்னகை......நான் சொன்ன அன்று  ரொம்ப மட்டமான வானிலையாம்............ரொம்ப கஷ்டமாய் போச்சு என்று எங்க மச்சினர் பிள்ளை  whatsup  இல் சொன்னான்........அது தான் கேட்டேன், அநேகமாய் அது தான் இந்த வருடத்திய கடைசி பனி பொழிவாக இருக்கும் என்றும் சொன்னான்..........வீடியோ , போட்டோ பார்த்ததுமே ரொம்ப பயங்கரமாய் இருந்தது புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by M.Jagadeesan Sun Apr 17, 2016 5:46 am

வருக ! தமயந்தி வருக !!


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by ராஜா Sun Apr 17, 2016 1:53 pm

krishnaamma wrote:என்னக் கலாட்ட செய்யறீங்க என்று புரிகிறது..........புன்னகை......நான் சொன்ன அன்று  ரொம்ப மட்டமான வானிலையாம்............ரொம்ப கஷ்டமாய் போச்சு என்று எங்க மச்சினர் பிள்ளை  whatsup  இல் சொன்னான்........அது தான் கேட்டேன், அநேகமாய் அது தான் இந்த வருடத்திய கடைசி பனி பொழிவாக இருக்கும் என்றும் சொன்னான்..........வீடியோ , போட்டோ பார்த்ததுமே ரொம்ப பயங்கரமாய் இருந்தது புன்னகை
சும்மா தான் சொன்னேன் , குளிர் ரொம்ப அதிகமா இருக்குமாம். எனது நண்பர்கள் சொல்வதெல்லாம் "அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு தான் அது ஒத்துகொள்ளும் , நமக்கு என்ன தான் குளிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் அது ஒருவிதமான சித்திரவதை போன்றது தான்" என்று சொல்லுவார்கள். நான் போனதில்லை.

ஒரு முறை migration முயற்சி பண்ணலாம் என்று நினைத்தேன் , இரட்டை paasport முறை அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டதால் முயற்சி கைவிடப்பட்டது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by ayyasamy ram Sun Apr 17, 2016 1:58 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Sun Apr 17, 2016 2:10 pm

ராஜா wrote:
krishnaamma wrote:என்னக் கலாட்ட செய்யறீங்க என்று புரிகிறது..........புன்னகை......நான் சொன்ன அன்று  ரொம்ப மட்டமான வானிலையாம்............ரொம்ப கஷ்டமாய் போச்சு என்று எங்க மச்சினர் பிள்ளை  whatsup  இல் சொன்னான்........அது தான் கேட்டேன், அநேகமாய் அது தான் இந்த வருடத்திய கடைசி பனி பொழிவாக இருக்கும் என்றும் சொன்னான்..........வீடியோ , போட்டோ பார்த்ததுமே ரொம்ப பயங்கரமாய் இருந்தது புன்னகை
சும்மா தான் சொன்னேன் , குளிர் ரொம்ப அதிகமா இருக்குமாம். எனது நண்பர்கள் சொல்வதெல்லாம் "அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு தான் அது ஒத்துகொள்ளும் , நமக்கு என்ன தான் குளிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் அது ஒருவிதமான சித்திரவதை போன்றது தான்" என்று சொல்லுவார்கள். நான் போனதில்லை.

ஒரு முறை migration முயற்சி பண்ணலாம் என்று நினைத்தேன் , இரட்டை paasport முறை அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டதால் முயற்சி கைவிடப்பட்டது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் வருஷத்தில் 8 மாசம் மைனசுக்கு கீழே இருக்குமாம், தண்ணியை தூக்கி கொட்டினாலும் ஐஸாய் விழுமாம்........ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட்  இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக  மாறிவிட்டதாம்...அப்படியே தட்டிவிட்டுட்டனாம் ....போட்டோ அனுப்பினான்..........இதெல்லாம் பார்க்க கேட்க நல்லா இருக்கும், தினமும் இதுவே என்றால்............. கூடாது கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை தான் புன்னகை

மேலும், நம் உடம்பின் ஏதாவது பாகம் வெளி இல் தெரிந்தால், சரியாக கிரீம் வகையறாக்கள் போடாமலோ, பாதுகாப்பாய் வைக்கமலோ போனால்............அழுகிவிடுமாம் , வெட்டி விடுவார்களாம் டாக்டர்கள்பயம் பயம் பயம் ...........சொல்கிறான்........அப்படியான்னு அங்கே எண்டா என்த்ரால் ............இப்போ திரும்ப ஆஸ்திரேலியா போய்விடுவேன் என்று சொல்லி போனான்.............ஆனால் இவர்கள் போவதற்குள் PR கிடைத்து விட்டது..அவ்வளவுதான் இனி இங்கேயே இருக்கப் போகிறோம் , நீ ஒருமுறை வா என்கிறான் எங்களை புன்னகை என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by T.N.Balasubramanian Sun Apr 17, 2016 4:13 pm

krishnaammaa wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட் இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக மாறிவிட்டதாம்...அப்படியே தட்டிவிட்டுட்டனாம் .

இது மாதிரி நடப்பதற்கு சாத்ய கூறுகள் அரிது என்றே எண்ணுகிறேன் .

வீடுகள் சீதோஷணம் சீரமைக்கப் பட்டவை .

வீட்டிற்கு வெளியே என்றால் , ஒரு சின்ன சந்தேகம் .

காபியை எடுத்து தூக்கி குடிப்பதாக வைத்துக்கொண்டால் ,
டம்ப்ளரில் திரவமாக வரும் காப்பி ,வாயில் போகும்போது ,காப்பி ஐசாக இருக்குமோ ?

ஒரு கற்பனையே !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by balakarthik Sun Apr 17, 2016 4:44 pm

[You must be registered and logged in to see this image.]

Toronto, ON, Canada
Sunday 7:00 AM
Clear with periodic clouds
6°C | °F
Precipitation: 0%
Humidity: 61%
Wind: 0 km/h



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by ராஜா Sun Apr 17, 2016 7:56 pm

krishnaamma wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட்  இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக  மாறிவிட்டதாம்
இது பற்றி எனக்கு தெரியவில்லை , அப்படின்னா எல்லோரும் அடுப்பில் straw போட்டு தான் காப்பி குடிக்கணும் போல , இல்லன்னா கப்பில் இருந்து வாய்க்கு வருவதற்குள் உறைந்துவிடுமே புன்னகை


krishnaamma wrote:மேலும், நம் உடம்பின் ஏதாவது பாகம் வெளி இல் தெரிந்தால், சரியாக கிரீம் வகையறாக்கள் போடாமலோ, பாதுகாப்பாய் வைக்கமலோ போனால்............அழுகிவிடுமாம்,
கனடாவின் வடக்கு பகுதி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குளிராக இருக்குமாம் ,
நீங்கள் சொல்வது உண்மை தான் , காதில் பெண்கள் தோடு போடும் இடம் இருக்கிறதே அந்த இடம் கொஞ்ச நேரம் வெளிகாற்றில் தெரியுற மாதிரி இருந்துட்டோம்னா உறைந்து விடுமாம் , (உறைந்து உடைந்துவிடும் என்று நண்பன் சொன்னான் , நான் சிரித்ததற்கு , அங்கு பெரும்பாலோனோர் காதில் அந்த இடம் இல்லாமல் தாண்டா இருப்பார்கள் என்று சொன்னான் புன்னகை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by krishnaamma Sun Apr 17, 2016 11:33 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட்  இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக  மாறிவிட்டதாம்...அப்படியே தட்டிவிட்டுட்டனாம் .

இது மாதிரி நடப்பதற்கு சாத்ய கூறுகள் அரிது என்றே எண்ணுகிறேன் .

வீடுகள் சீதோஷணம்   சீரமைக்கப் பட்டவை .

வீட்டிற்கு வெளியே என்றால் , ஒரு சின்ன சந்தேகம் .

காபியை எடுத்து தூக்கி குடிப்பதாக வைத்துக்கொண்டால் ,
டம்ப்ளரில் திரவமாக வரும் காப்பி ,வாயில் போகும்போது ,காப்பி ஐசாக இருக்குமோ ?

ஒரு கற்பனையே !!

ரமணியன்

ஆமாம் ஐயா, காப்பிய தூக்கி எல்லாம் குடிக்க முடியாது ஐயா, அதற்கென்று இருக்கும் flaskபோன்ற தம்ளரில் இருந்து உறிஞ்சித்தான் குடிக்கணும் புன்னகை இல்லாவிட்டால் அது ஐஸ் ஆகத்தான் மாறிடும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை பற்றி அறிய--தமயந்தி - Page 2 Empty Re: என்னை பற்றி அறிய--தமயந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum