புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கணவரை நேசியுங்கள்...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
காஃபி, டீ கேட்டார் என்றால்,
அது உங்களின் இடைவிடாத பேச்சினை
ரசிக்க ஃபிரஷாக இருக்கணும் என்று
நினைக்கிறார் என்று அர்த்தம்..
-
அதனால் அந்த கணவரை நேசியுங்கள்!
-
---------------------------
-
உங்கள் சமையலில் குறை சொன்னால்,
அது அவரது அறுசுவை உணர்வைக்
கூட்டிக் கொள்ளவே...!
-
அதனால் அவரை மிகவும் நேசியுங்கஃ!!
-
---------------------------
-
குறட்டை விடும் கணவரை வெறுக்காதீர்கள்..
அது உங்களை திருமணம் செய்ததன் மூலம்
அவருக்கு கிடைத்த ரிலாக்ஷேஷன் உணர்வினாலும்
இருக்கக் கூடும்...!!
-
----------------------------
.
அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன்
கேட்க விரும்புகிறார் என்று அர்த்தம்.
.
----------------------------
-
* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
என் பொண்டாட்டிய விட அவ என்ன
அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
-
---------------------------
.
* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே
இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே
போகிறது என்று அர்த்தம்.
-
-------------------------------
.
* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை
கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக
உறங்குகிறார் என்று அர்த்தம்.
-
----------------------------------
-
.
* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு
பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
-
-----------------------------------
.
* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
-
-------------------------------
படித்ததில் பிடித்தது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?
ரமணியன்
மகளீர் அணி கேட்கிறார்கள் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
-
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வீட்ல கேட்டு பாருங்க... அவங்க சொல்வாங்க யாருன்னு....balakarthik wrote:
யாருயா அவரு எனக்கே பாக்கனும்போல இருக்கே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்ன பண்றது... ஒரு முறைக்கு பத்து முறை சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குதே, ஒருவேளை நம்மை போலத்தான் பெண்களும் இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டார் போலிருக்கு, கணவரை நேசிக்க சொன்னவர்.T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203124விமந்தனி wrote:என்ன பண்றது... ஒரு முறைக்கு பத்து முறை சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குதே, ஒருவேளை நம்மை போலத்தான் பெண்களும் இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டார் போலிருக்கு, கணவரை நேசிக்க சொன்னவர்.T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?
ரமணியன்
என்ன சொல்றீங்க ? புரியல்லையே ? மறுமுறை சொல்லுங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
அச்சச்சோ.............
.
.
.
எல்லாமே அட்டகாசம் ராம் அண்ணா :த
.
.
.
நல்ல விஷயங்கள் நம் மனதில் நல்லா பதியணும் என்று உபந்யாசகர்கள் 2 முறை சொல்வார்கள் அதுபோத்தானா உங்கள் பதிவும்? ..............
வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!
அச்சச்சோ.............
.
.
.
எல்லாமே அட்டகாசம் ராம் அண்ணா :த
.
.
.
நல்ல விஷயங்கள் நம் மனதில் நல்லா பதியணும் என்று உபந்யாசகர்கள் 2 முறை சொல்வார்கள் அதுபோத்தானா உங்கள் பதிவும்? ..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹஹாஹா...... ஐயா! நான் சொன்னது சரியா போச்சா....T.N.Balasubramanian wrote:என்ன சொல்றீங்க ? புரியல்லையே ? மறுமுறை சொல்லுங்க !விமந்தனி wrote:என்ன பண்றது... ஒரு முறைக்கு பத்து முறை சொன்னாலும் மண்டையில ஏறமாட்டேங்குதே, ஒருவேளை நம்மை போலத்தான் பெண்களும் இருப்பாங்கனு தப்பா நினைச்சுட்டார் போலிருக்கு, கணவரை நேசிக்க சொன்னவர்.T.N.Balasubramanian wrote:ரொம்பவே சரி ,அதுக்காக ஒரே விஷயத்தை இரு முறை சொல்வதின் அவசியம் என்ன என்று
மகளீர் அணி கேட்கிறார்கள் ?
ரமணியன்
ரமணியன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
யாரை எதை கொன்றாலும் குற்றம் குற்றமே>>>>>>>>
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2