ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’

2 posters

Go down

மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ Empty மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’

Post by ayyasamy ram Thu Apr 14, 2016 1:09 pm

மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ Y3Pc6uBJQx2MnWRs583u+.jpgjj
-

‘‘கட்சி கையை விட்டு போனதுக்கா தலைவர்
கவலையா இருக்கார்?’’

‘‘கட்சி போனதுகூட கவலை இல்லையாம்…
மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’

– கி.ரவிக்குமார்,
-
--------------------------------

‘‘என்னப்பா இது… இன்டர்வியூக்கு வரும்போதே
குடிச்சுட்டு வந்து இருக்கே..?’’

‘‘நான்தான் சொன்னேனே சார்… எனக்கு நிறைய
சரக்கு இருக்குன்னு..!’’

– வி.சாரதி டேச்சு,
-
------------------------------------

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் மன பாரத்தை சாமிகிட்ட இறக்கி
வைக்கலாம்னாலும், அதோட ‘வெயிட்’ என்னன்னு
யாராலும் சொல்ல முடியாது!

– தலை பாரத்தோடு தடுமாறி வாழ்வோர் சங்கம்

– பெ.பாண்டியன்,
-
------------------------------------
ஸ்பீக்கரு

‘‘எங்கள் தலைவருக்காக ஒழுங்கு மரியாதையுடன்
கூட்டணிக்கான கதவை திறந்து விடுங்கள். இல்லையேல்,
அவர் தனது பழைய தொழில்முறைப்படி பூட்டை உடைத்து
உள்ளே நுழைய வேண்டி வரும் என்பதை…’’

– பர்வீன் யூனுஸ்,
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ Empty Re: மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’

Post by ayyasamy ram Thu Apr 14, 2016 1:10 pm

‘‘டாக்டர் ஏன் ஸ்டெதஸ்கோப்பை காதுலேர்ந்து
கழட்டவே மாட்டேங்கறாரு..?’’

‘‘அதுல எம்.பி.3 பிளேயரும் இருக்காமே… அதான்!’’

– பி.பாலாஜி கணேஷ்,
-
--------------------------------------
-

‘‘என் மாமியாரை எதிர் வீட்டுல கௌரவ
ஆலோசகரா நியமனம் பண்ணியிருக்காங்க…’’
-
‘‘எதுக்கு..?’’
-
‘‘அடிக்கடி அந்தம்மாவுக்கு சண்டை ஆலோசனை
சொல்லணுமாம்..!’’
-
– என்.பர்வதவர்த்தினி,
-
----------------------------------
-

‘‘இருபது வருஷமா கோமாவில் இருந்து முழிச்ச
பேஷன்ட், மறுபடியும் எப்படி கோமாவுல விழுந்தார்?’’

‘‘இருபது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அதே
நர்ஸ் மூஞ்சியை இப்ப முழிச்சதும் பார்த்துட்டாராம்!’’
-
– வி.சகிதா முருகன்,

----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ Empty Re: மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’

Post by krishnaamma Fri Apr 15, 2016 1:21 am

டாக்டர் ஏன் ஸ்டெதஸ்கோப்பை காதுலேர்ந்து
கழட்டவே மாட்டேங்கறாரு..?’’

‘‘அதுல எம்.பி.3 பிளேயரும் இருக்காமே… அதான்!’’


அச்சச்சோ............... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ Empty Re: மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum