Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
+6
பாலாஜி
krishnaamma
விமந்தனி
T.N.Balasubramanian
balakarthik
ayyasamy ram
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
First topic message reminder :
-
ஒரு அதிகாலைப் பொழுது! கணவன்
மனைவியை எழுப்பிக் கேட்டான்.
‘‘டியர்… யோகா பண்ணப் போறேன். நீயும் வர்றியா?’’
–
கணவனை வித்தியாசமாகப் பார்த்த அந்த மனைவி,
‘‘ஓ… அப்படின்னா நான் குண்டா இருக்கேன்!
உடம்பைக் குறைன்னு சொல்றீங்க. அப்படித்தானே?’’
–
‘‘அதுக்கில்லைம்மா… யோகா பண்றது ஹெல்த்துக்கு
நல்லது!’’
‘‘அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?’’
‘‘இல்லை… இல்லை… நீ வர வேணாம். விடு!’’
‘‘அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!’’
‘‘ஐயோ, இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே
புரிஞ்சுக்கிற?’’
‘‘இவ்வளவு நாளா புரிஞ்சுக்காமதான் இருந்தேனா?’’
‘‘மறுபடி பாரு… நான் அப்படிச் சொல்லலை!’’
‘‘அப்படித்தான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய்
சொல்றேனா?’’
‘‘தயவுசெஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?’’
‘‘ஆமாங்க… நான் சண்டைக்காரிதான்!’’
‘‘ஓகே! நானும் போகலை. போதுமா?’’
‘‘உங்களுக்குப் போக அலுப்பு! அதுக்கு என்னை
குத்தம் சொல்றீங்க…’’
‘‘சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்.
சந்தோஷமா?’’
‘‘அதானே… உங்களுக்கு எங்க போனாலும் தனியா
போய் என்ஜாய் பண்ணணும். அதுக்குத்தானே இவ்வளவும்
பேசுனீங்க?’’
வெறுத்துப்போன கணவனுக்கு எவ்வளவு யோசித்தும்,
தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை!
டயர்டாகி படுத்துவிட்டான்.
திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
–
நன்றி-குங்குமம்
-
ஒரு அதிகாலைப் பொழுது! கணவன்
மனைவியை எழுப்பிக் கேட்டான்.
‘‘டியர்… யோகா பண்ணப் போறேன். நீயும் வர்றியா?’’
–
கணவனை வித்தியாசமாகப் பார்த்த அந்த மனைவி,
‘‘ஓ… அப்படின்னா நான் குண்டா இருக்கேன்!
உடம்பைக் குறைன்னு சொல்றீங்க. அப்படித்தானே?’’
–
‘‘அதுக்கில்லைம்மா… யோகா பண்றது ஹெல்த்துக்கு
நல்லது!’’
‘‘அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?’’
‘‘இல்லை… இல்லை… நீ வர வேணாம். விடு!’’
‘‘அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!’’
‘‘ஐயோ, இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே
புரிஞ்சுக்கிற?’’
‘‘இவ்வளவு நாளா புரிஞ்சுக்காமதான் இருந்தேனா?’’
‘‘மறுபடி பாரு… நான் அப்படிச் சொல்லலை!’’
‘‘அப்படித்தான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய்
சொல்றேனா?’’
‘‘தயவுசெஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?’’
‘‘ஆமாங்க… நான் சண்டைக்காரிதான்!’’
‘‘ஓகே! நானும் போகலை. போதுமா?’’
‘‘உங்களுக்குப் போக அலுப்பு! அதுக்கு என்னை
குத்தம் சொல்றீங்க…’’
‘‘சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்.
சந்தோஷமா?’’
‘‘அதானே… உங்களுக்கு எங்க போனாலும் தனியா
போய் என்ஜாய் பண்ணணும். அதுக்குத்தானே இவ்வளவும்
பேசுனீங்க?’’
வெறுத்துப்போன கணவனுக்கு எவ்வளவு யோசித்தும்,
தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை!
டயர்டாகி படுத்துவிட்டான்.
திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
–
நன்றி-குங்குமம்
Re: திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
கற்பனைபண்ணி கதை எழுதி கதையாக்கி ஊடகங்களில் ஊடுருவி விழிப்புணர்வினை உண்டாக்குவதால் இவ்வாறான சம்பாஷனைகள் ஏற்படும் காலம் . என்ன செய்வது!!!!!!!!!!!!>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1202763balakarthik wrote:ayyasamy ram wrote:
-
கணவன் அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்...!!
இப்பொழுதெல்லாம் கல்யானமாலை மோகன் தான் இந்த வரங்களை கொடுக்கிறார் ஐயா
பாலா கார்த்திக் உங்களின் குழந்தையின் சிரிப்பு ரொம்ப அருமை . குழந்தைக்கு உப்பு சுத்தி போடுங்க !
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
எனக்கு திருமணம் ஆயிடுச்சான்னு தெரியலைங்கோ, மறந்துட்டேன். நான் எந்த கேட்டகிரி?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1202979shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202763balakarthik wrote:ayyasamy ram wrote:
-
கணவன் அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்...!!
இப்பொழுதெல்லாம் கல்யானமாலை மோகன் தான் இந்த வரங்களை கொடுக்கிறார் ஐயா
பாலா கார்த்திக் உங்களின் குழந்தையின் சிரிப்பு ரொம்ப அருமை . குழந்தைக்கு உப்பு சுத்தி போடுங்க !
{அடப்பாவமே ! அப்பனை மாதிரியே உங்களை பார்த்து பழிப்பு கட்டறது அந்த புள்ளை! }
பாலா , உப்புடன் கூட ரெண்டு வரமிளகாய் , 1/2 ஸ்பூன் மிளகு சேர்த்து சுத்திப் போடவும் .
மனைவியும் மக்களும் ஊரில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் . அதான் உங்களுக்கு ஈகரை நினைவு வந்து ,அதிகம் காண முடிகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
T.N.Balasubramanian wrote:மனைவியும் மக்களும் ஊரில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் . அதான் உங்களுக்கு ஈகரை நினைவு வந்து ,அதிகம் காண முடிகிறது .
ரமணியன்
ஆமாம் ஊரில் தான் உள்ளார்கள் பையன் பக்கத்தில் இல்லாமல் ரொம்பவே கஷ்டமாக உள்ளது அவனும் அங்கே ஏங்காரம்பித்துவிட்டான் நானும் விரைவில் இந்தியாவுக்கே போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் இன்னும் 4 மாதத்தில் வேலையை விட்டுவிடலாம் என்று இருக்கிறேன் இந்தியா பொய் பாத்துக்கலாம் வேற வேலை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1203057balakarthik wrote:T.N.Balasubramanian wrote:மனைவியும் மக்களும் ஊரில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் . அதான் உங்களுக்கு ஈகரை நினைவு வந்து ,அதிகம் காண முடிகிறது .
ரமணியன்
ஆமாம் ஊரில் தான் உள்ளார்கள் பையன் பக்கத்தில் இல்லாமல் ரொம்பவே கஷ்டமாக உள்ளது அவனும் அங்கே ஏங்காரம்பித்துவிட்டான் நானும் விரைவில் இந்தியாவுக்கே போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் இன்னும் 4 மாதத்தில் வேலையை விட்டுவிடலாம் என்று இருக்கிறேன் இந்தியா பொய் பாத்துக்கலாம் வேற வேலை
அப்பிடியா ?
குழந்தைகளுடன் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சிதான் .
கூடிய சீக்கிரத்தில் நீங்கள் யாவரும் விரும்பும் வண்ணம் புதிய வேலை கிடைக்க வாழ்த்துகள் .
Accounts /Finance எப்போதும் டிமாண்டு உண்டே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum