ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by ayyasamy ram Wed Apr 13, 2016 4:44 pm

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை LwdZbUC0TumHagq7X5U1+10622935_802837209766610_6761701180843246039_n
-
நீ சிரித்தால் மல்லிகை
தொடர்ந்து சிரித்தால்
அடுக்கு மல்லிகை

———————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by ayyasamy ram Wed Apr 13, 2016 4:46 pm

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை TYy8RzLkSROt20YYupxH+Actress-Angana-Roy-Stills-in-Lehnga-7
-
நிலவு
தன் முகக்கரை நீக்கும்
முகப் பூச்சாகப் பூசிக் கொள்ளட்டும்

நீ முகம் கழுவிய
நீரைக்கொடு!

—————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by balakarthik Wed Apr 13, 2016 4:47 pm

இந்த சிரிப்புக்குபின்னால் யாரோ ஒருவன் சிரிப்பாய் சிரிக்கிறான் என்று அர்த்தம்

வழக்கம் போல் படம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by ayyasamy ram Wed Apr 13, 2016 4:49 pm

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை JLx3M0fJRhqqXiHFSRoj+image2peacock
-

மயில்
தோகை விரித்தாடும்போது
மழை வரும் என எதிர்பார்த்தேன்
அவ்வழியாக நீ வந்தாய்

————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by ayyasamy ram Wed Apr 13, 2016 4:52 pm

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை LPRKftFSguWGLZZRaloU+Trisha-Saree_03
-

நீ
நடக்கும் பாதை
நதியாகி விடுகிறது

———————-

-கட்டளை ஜெயா
நீ முகம் கழுவிய நீரைக் கொடு-
கவிதை தொகுப்பிலிருந்து-
படங்கள்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by M.Jagadeesan Wed Apr 13, 2016 5:34 pm

balakarthik wrote:இந்த சிரிப்புக்குபின்னால் யாரோ ஒருவன் சிரிப்பாய் சிரிக்கிறான் என்று அர்த்தம்

வழக்கம் போல் படம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மேற்கோள் செய்த பதிவு: 1202668

நீங்கள் சொல்வது தவறு பாலா !

" இந்த சிரிப்புக்குப் பின்னால் ஒருவனுடைய பொழப்பு சிரிப்பாய் சிரிக்கிறது "

என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by balakarthik Wed Apr 13, 2016 5:41 pm

M.Jagadeesan wrote:
balakarthik wrote:இந்த சிரிப்புக்குபின்னால் யாரோ ஒருவன் சிரிப்பாய் சிரிக்கிறான் என்று அர்த்தம்

வழக்கம் போல் படம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மேற்கோள் செய்த பதிவு: 1202668

நீங்கள் சொல்வது தவறு பாலா !

" இந்த சிரிப்புக்குப் பின்னால் ஒருவனுடைய பொழப்பு சிரிப்பாய் சிரிக்கிறது "

என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.



நான் மெண்டல் ஆனதை சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by யினியவன் Wed Apr 13, 2016 5:46 pm

balakarthik wrote:

நான் மெண்டல் ஆனதை சொன்னேன்


கவிழும் / கவிழ்ந்த மென் டல் ஆவது இயற்கை ஆயிற்றே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by balakarthik Wed Apr 13, 2016 5:50 pm

யினியவன் wrote:
balakarthik wrote:

நான் மெண்டல் ஆனதை சொன்னேன்


கவிழும் / கவிழ்ந்த மென் டல் ஆவது இயற்கை ஆயிற்றே
மேற்கோள் செய்த பதிவு: 1202676

டல் ஆனா பரவாஇல்லை அடுத்தவங்க கொல் என சிரிக்கிராமாதிரி ஆகிடுசுனா


ஈகரை தமிழ் களஞ்சியம் நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by யினியவன் Wed Apr 13, 2016 5:54 pm

balakarthik wrote:டல் ஆனா பரவாஇல்லை அடுத்தவங்க கொல் என சிரிக்கிராமாதிரி ஆகிடுசுனா
டாடி சொல்படி உருப்படியா வளரல
சோகத்தில் வளரும் தாடியும் ஒழுங்கா வளரல
அப்ப கொல்லென சிரிப்பதும் இயற்கையே பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை Empty Re: நீ தொடர்ந்து சிரித்தால் அடுக்கு மல்லிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum