ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

4 posters

Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by ayyasamy ram Wed Apr 13, 2016 10:16 am

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது TmXn9fP3TSKuOQyU97St+veyil_2790716h
-
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி
ஃபாரன்ஹீட் (40.6 டிகிரி செல்சியஸ்) கொளுத்தியது.

மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை
உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி
வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம்
கடுமையாக இருக்கிறது. வெப்பத்தால் உடல் நிலை
பாதிக்கும் என்பதால் வீட்டை விட்டு வெளியே
வராமல் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்கியுள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை யில் நேற்று திருச்சி, கரூர் பரமத்தி,
வேலூர், கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை,
சேலம், திருப்பத்தூர் ஆகிய 9 இடங்களில் வெயில்
100 டிகிரி யைத் தாண்டி கொளுத்தியது.

திருச்சியில் 105 டிகிரி, வேலூர், கரூர் பரமத்தியில்
104 டிகிரி, திருப்பத்தூர் 103.6 டிகிரி, சேலம்,
தருமபுரி 103.2 டிகிரி, பாளையங்கோட்டை
103.1 டிகிரி, மதுரை 102.2 டிகிரி, கோவை
100.4 டிகிரி, சென்னை விமான நிலையம்
(மீனம்பாக்கம்) 99.1 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில்
95.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்திருக்கிறது.
-
-----------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty Re: திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by krishnaamma Wed Apr 13, 2016 11:05 am

பயம் பயம் பயம் இப்போவே வா ?............அப்புறம் அக்னி நக்ஷத்திரத்தில் ?????? ............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty Re: திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by M.Jagadeesan Wed Apr 13, 2016 12:04 pm

நாளை நான் திருச்சி செல்லவேண்டிய வேலை உள்ளது . வெயிலை நினைத்தால் பயமாக உள்ளது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty Re: திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by ராஜா Wed Apr 13, 2016 12:07 pm

M.Jagadeesan wrote:நாளை நான் திருச்சி செல்லவேண்டிய வேலை உள்ளது . வெயிலை நினைத்தால் பயமாக உள்ளது .
கவலை படாம போய் வாருங்கள் , நாளை leave விட சொல்லிடலாம் சூரியனை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty Re: திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by M.Jagadeesan Wed Apr 13, 2016 4:38 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:நாளை நான் திருச்சி செல்லவேண்டிய வேலை உள்ளது . வெயிலை நினைத்தால் பயமாக உள்ளது .
கவலை படாம போய் வாருங்கள் , நாளை leave விட சொல்லிடலாம் சூரியனை
மேற்கோள் செய்த பதிவு: 1202594

தேர்தல் சமயத்தில் சூரியன் எப்படி லீவு எடுப்பார் ? அடிக்கிற வெயிலில் மரத்திலுள்ள எல்லா இலைகளும் உதிர்ந்துவிடும்போல உள்ளது . இரட்டை இலைகள் கூடத் தங்காது என்று நினைக்கிறேன்


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty Re: திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by ராஜா Wed Apr 13, 2016 7:24 pm

M.Jagadeesan wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:நாளை நான் திருச்சி செல்லவேண்டிய வேலை உள்ளது . வெயிலை நினைத்தால் பயமாக உள்ளது .
கவலை படாம போய் வாருங்கள் , நாளை leave விட சொல்லிடலாம் சூரியனை
மேற்கோள் செய்த பதிவு: 1202594

தேர்தல் சமயத்தில் சூரியன் எப்படி லீவு எடுப்பார் ? அடிக்கிற வெயிலில் மரத்திலுள்ள எல்லா இலைகளும் உதிர்ந்துவிடும்போல உள்ளது . இரட்டை இலைகள் கூடத் தங்காது என்று நினைக்கிறேன்
ஒ ஆமால்ல ,.... ஆனா சூரியனின் ஆட்சியா இருந்து சூரியன் போனா எல்லோருக்கும் லீவு கொடுப்பார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது Empty Re: திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum