ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை திருவிழா மதுரை - 2016

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 13, 2016 9:48 am

First topic message reminder :

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 GvUzc1wxQCWWVyXnoM6m+12938326_821014708042610_47979444653530310_n

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mc9LdreCQwOe77H4RMZR+12417577_821014821375932_2586130571133735782_n
சித்திரை முதல் நாள்

சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.


- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)


Last edited by மதுமிதா on Wed Apr 20, 2016 3:04 pm; edited 1 time in total


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 2:40 pm

சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது !அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !


- பொதுவாக சிவாலயங்களில் சித்திரையில் திருவிழா கொண்டாடப்படுவது இல்லை. மாசியில் வருகிற சிவன் ராத்திரி மகாசிவராத்திரி எனப்படுவதால் மாசி மாதமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் மாசி மாதம் அறுவடைக் காலமாக இருந்ததால் திருவிழாவிற்கு கூட்டம் வருவதில்லை. இதனால் மன்னர் திருமலை நாயக்கர் கவலைப்பட்டார். அதே நேரம் திருமாஞ் சோலை எனப்படும் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் சித்திராபௌர்ணமி அன்று தேனூர் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. சித்திரை மாதம் அறுவடை முடிந்த வேனிற்காலம் . அதனால் பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இதைக் கண்ட திருமலை நாயக்கர் மாசி மாதம் நடந்து வந்த மீனாட்சி திருமண விழாவையும் ,தேரோட்டத்தையும் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். அழகர் மதுரை எழுந்தருளினால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் வருமானம் பாதிக்கப்படுமோ என்ற ஒரு அச்சமும் அவருக்கு வந்தது. அதனால் தேனூர் வரும் அழகர் ஆற்றின் அக்கரையிலேயே திரும்பிச் செல்லும்படி விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ''சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது ! அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !'' என திருமலை நாயக்க மன்னரால் செப்புப் பட்டயம் தரப்பட்டது.


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 2:41 pm

நம்ம மீனாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணத்தின் போதும், பிற விழாக்களின் போதும் பிரியாவிடை உடனிருப்பாள். எல்லார் பார்வையும் மீனாட்சி மீது இருந்தாலும், யார் இந்த பிரியாவிடை என்று சந்தேகமும் எழுவதுண்டு. சிவபெருமான் தனக்குள் அம்பிகையை ஐக்கியப்படுத்தி சிவசக்தி சொரூபமாக அருளுகிறார். சிவம் வேறு, சக்தி வேறு இல்லை. சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் பாணம் சிவ வடிவம். ஆவுடை எனப்படும் பீடம் அம்பிகையின் அம்சம். சிவசக்தி சொரூபத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவலிங்கத்திற்கு இப்படி ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சிவனை "பிரியாத ஆவுடை" என்பதே பிரியாவிடை என்று மருவி விட்டது. இவள் சிவனுக்குள்ளேயே மறைந்திருக்கும் சக்தியாக இருக்கிறாள்.

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 E1F2m2tOQt2E9xS3udZ1+8

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 7MYqZEwqRWax2wAmg3Zh+9


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 2:43 pm

சித்திரை திருவிழா ஒன்பதாம் நாள்
*************************************************

திக்கு விஜயம். எட்டு திசைகளும் வென்று விட்டு ஈசனுடன் போர் செய்ய கயிலை நோக்கி புறப்படுகிறாள் மீனாட்சி. அங்கு சொக்கனை பார்த்து சொக்கி போய் சொக்கனுடன் காதல் வயபட்டாள் மதுரையின் அரசி.
சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 CVfAAND0TFqheKw48h4c+7

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 KMzvN2VkQT2wIqftn9EL+10

அடுத்து மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 2:46 pm

மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 EvabvoCxSAiyPV5GruE6+25

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 M4BD8ildRPeGyJdcgqmZ+26

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 ACBCK7CVQ7uMGZ4SHtmd+27

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Z0FT9xL2RdmHcX1RecAA+28

மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் காண வந்த பக்தர்கள்
சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 QpSlSClQKGOnzJYjNemI+29

அன்னை மீனாட்சி
சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 9Eqa5oC2QNG6YdvJfgiv+24


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 2:50 pm

சித்திரை திருவிழா பத்தாம் நாள்.

பல்லாக்கு பல்லக்கு பூப்பல்லாக்கில் மீனாக்ஷி அம்மன் பவனி

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 HAGixuT9ibe7peofs56A+30

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Fjaa4PixT1KHQuVVlXbA+31

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 EPoiMIBDQ2aje3X9Ip9S+32


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 3:01 pm

சித்திரை திருவிழா 11 ம் (இன்று) நாள்
மதுரை குலுங்க குலுங்க வருது பாரு எங்க மதுரை தேரு !
சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dvom8ZX5ThSH6TwTw1v9+33

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 BeN0yrrgSw6bg4qO7OkD+34

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 I2ZIYGjORvGXWUBIl7LF+35

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 2r1eXvETiS8atWluiB0t+36

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 GiCSAFRMRJudih7LkPfJ+37



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by மதுமிதா Wed Apr 20, 2016 3:07 pm

யினியவன் wrote:சித்திரைக்கு சித்திரை திருவிழாவும் வருது, மதுவும் வராங்க புன்னகை
புன்னகை புன்னகை


சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 U



சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:31 pm

மதுமிதா wrote:சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள்
-----------------------------------------

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 EkUAaMJRSESpj9G7kbIU+5

அருமையாக இருக்கிறார் அம்பாள் புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:38 pm

மதுமிதா wrote:சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது !அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !


- பொதுவாக சிவாலயங்களில் சித்திரையில் திருவிழா கொண்டாடப்படுவது இல்லை. மாசியில் வருகிற சிவன் ராத்திரி மகாசிவராத்திரி எனப்படுவதால் மாசி மாதமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் மாசி மாதம் அறுவடைக் காலமாக இருந்ததால் திருவிழாவிற்கு கூட்டம் வருவதில்லை. இதனால் மன்னர் திருமலை நாயக்கர் கவலைப்பட்டார். அதே நேரம் திருமாஞ் சோலை எனப்படும் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் சித்திராபௌர்ணமி அன்று தேனூர் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. சித்திரை மாதம் அறுவடை முடிந்த வேனிற்காலம் . அதனால் பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இதைக் கண்ட திருமலை நாயக்கர் மாசி மாதம் நடந்து வந்த மீனாட்சி திருமண விழாவையும் ,தேரோட்டத்தையும் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். அழகர் மதுரை எழுந்தருளினால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் வருமானம் பாதிக்கப்படுமோ என்ற ஒரு அச்சமும் அவருக்கு வந்தது. அதனால் தேனூர் வரும் அழகர் ஆற்றின் அக்கரையிலேயே திரும்பிச் செல்லும்படி விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ''சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது ! அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !'' என திருமலை நாயக்க மன்னரால் செப்புப் பட்டயம் தரப்பட்டது.

ம்ம், இந்தக் கதை எங்க அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.............மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி அது புன்னகை

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 UNuVzwSSZitfZ74vEvrw+meenakshi

இதுபோல சிற்பத்தை கோவிலில் பார்த்து நாங்கள் சின்ன வயதில் அப்பாவைக் கேட்டோம், " இதுல விஷ்ணு தன் தங்கையை தாரை வார்த்துக்கொடுப்பதாய் இருக்கே, ஆனால் இப்போ திருவிழா படி, அண்ணன் வரும் முன்னே கல்யாணம் முடிந்து விடுகிறதே ?" என்று கேட்டோம்...அப்போ 'இது நிஜம் இல்லை, ஒரு ராஜாவின் முடிவால் வந்தது' என்று சொல்லி, மேலே உள்ள கதையை சொன்னார் புன்னகை
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி மது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by krishnaamma Wed Apr 20, 2016 11:41 pm

அருமையான பகிர்வு மது, படங்கள் மிக அருமை !.......மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 4Bd3eD0OT8el8wkXlmSs+flower-basket-smiley-emoticon


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சித்திரை திருவிழா மதுரை - 2016 - Page 3 Empty Re: சித்திரை திருவிழா மதுரை - 2016

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum