ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

4 posters

Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Apr 12, 2016 7:14 pm

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 9bOrg22SbWkflbVgbnwi+samantha-latest-promotional-stills-for-odonil-1
-

மூக்கைத் தொட்டால்
கோபம் வருமா என்று
சோதிக்க நினைத்து
நான் உன் மூக்கைத் தொட்டேன்

உனக்கு வெட்கம் வந்தது
நீ என் மூக்கைத் தொட்டாய்
எனக்கு காதல் வந்தது!

———————-

-கட்டளை ஜெயா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Apr 12, 2016 7:16 pm

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு RSDGu7GFSHe9VptcFhqz+9999
-

உன் அழகுத் தொகுப்பிற்கு
உன் சேலையே
அணிந்துரை

———————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Apr 12, 2016 7:22 pm

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு I89gM8n3QlSWOhwFs4VX+TrishaKrishnan

கோவர்த்தன மலை தாங்கிய
கண்ணனின் சுண்டு விரல்
உன் இடை

———————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by balakarthik Tue Apr 12, 2016 7:25 pm

ayyasamy ram wrote:மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு I89gM8n3QlSWOhwFs4VX+TrishaKrishnan

கோவர்த்தன மலை தாங்கிய
கண்ணனின் சுண்டு விரல்
உன் இடை

———————-


காதலிக்கும்பொழுது அப்படிதான் இருக்கும் கல்யாணம் ஆனபிறகு அந்த கோவர்த்தன மலை போல ஆகிடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by balakarthik Tue Apr 12, 2016 7:27 pm

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு RSDGu7GFSHe9VptcFhqz+9999
மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 9bOrg22SbWkflbVgbnwi+samantha-latest-promotional-stills-for-odonil-1மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு I89gM8n3QlSWOhwFs4VX+TrishaKrishnan

இந்த கவிதை தொகுப்பிற்கு
இந்த படங்களே சிறப்புரை




ஈகரை தமிழ் களஞ்சியம் மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by balakarthik Tue Apr 12, 2016 7:32 pm

ayyasamy ram wrote:மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 9bOrg22SbWkflbVgbnwi+samantha-latest-promotional-stills-for-odonil-1
-

மூக்கைத் தொட்டால்
கோபம் வருமா என்று
சோதிக்க நினைத்து
நான் உன் மூக்கைத் தொட்டேன்

உனக்கு வெட்கம் வந்தது
நீ என் மூக்கைத் தொட்டாய்
எனக்கு காதல் வந்தது!

———————-

-கட்டளை ஜெயா


இத்தனை நாள் பேஸ்கட்டை பார்த்து காதலிச்சாங்க
இப்போ நோஸ்கட்டை பார்த்து காதலிக்கிறாங்களா
நீங்க போட்ட ப்ராகெட்டை பார்த்து
பொண்ணோட அண்ணன் சவுக்கு கட்டையோட
டார்கெட்டை நெருங்குறதுக்கு முன்னாடி எஸ்கேப்புங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by M.Jagadeesan Wed Apr 13, 2016 8:42 am

மூக்கைத் தொட்டால் காதல் வருமா ?

காதல் வந்தால் மூக்குப் போகும் என்பதுதான் வரலாறு !

ராமன் மீது கொண்ட காதலால் , தன்னுடைய மூக்கை இழந்தாள் சூர்ப்பனகை ! ஆகவே காதலிப்பவர்கள் மூக்கைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by krishnaamma Wed Apr 13, 2016 10:27 am

balakarthik wrote:மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு RSDGu7GFSHe9VptcFhqz+9999
மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 9bOrg22SbWkflbVgbnwi+samantha-latest-promotional-stills-for-odonil-1மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு I89gM8n3QlSWOhwFs4VX+TrishaKrishnan

இந்த கவிதை தொகுப்பிற்கு
இந்த படங்களே சிறப்புரை


மேற்கோள் செய்த பதிவு: 1202469

அது, ராம் அண்ணாவின் specialty பாலா....எப்படித்தான் அவ்வளவு பொருத்தமாய் படம் போடுவாரோ ! .......படங்கள் செலக்ட் செய்து போடுவதில் அவருக்கு நிகர் அவரே தான் ! புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Apr 13, 2016 10:37 am

இப்பதிவினை ரசித்த அனைவருக்கும்... மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு 1571444738
-
மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு R6eFlIktQwabDnNp0hK1+zax
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Empty Re: மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum