புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
56 Posts - 73%
heezulia
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
221 Posts - 75%
heezulia
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
8 Posts - 3%
prajai
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_m10சித்திரை திருவிழா மதுரை - 2016 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை திருவிழா மதுரை - 2016

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 13, 2016 9:48 am

சித்திரை திருவிழா மதுரை - 2016 GvUzc1wxQCWWVyXnoM6m+12938326_821014708042610_47979444653530310_n

சித்திரை திருவிழா மதுரை - 2016 Mc9LdreCQwOe77H4RMZR+12417577_821014821375932_2586130571133735782_n
சித்திரை முதல் நாள்

சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.

- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)

சித்திரை திருவிழா மதுரை - 2016 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 U

சித்திரை திருவிழா மதுரை - 2016 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 13, 2016 9:51 am

சித்திரை திருவிழா இரண்டாம் நாள்
*****************************************
சித்திரை திருவிழா மதுரை - 2016 7WaKGgOQrKMsCJoS8j6Q+12963716_821649821312432_6705338320709269796_n
சித்திரை திருவிழா மதுரை - 2016 HxcXggQ1SGSyHpjpJ7cs+12987160_821649891312425_1506405242946589201_n

சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.

அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.

- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)

சித்திரை திருவிழா மதுரை - 2016 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 U

சித்திரை திருவிழா மதுரை - 2016 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 13, 2016 9:55 am

சித்திரை திருவிழா 3ம் நாள்
**************************************
சித்திரை திருவிழா மதுரை - 2016 Or4bBronQF2AMP7Xgm5k+12998617_822223894588358_7387993739626420083_n

சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.

மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.

கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.

அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.

- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)

சித்திரை திருவிழா மதுரை - 2016 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 U

சித்திரை திருவிழா மதுரை - 2016 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 9:58 am

நல்ல பகிர்வு மது புன்னகை............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 13, 2016 10:05 am

krishnaamma wrote:நல்ல பகிர்வு மது புன்னகை............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மா புன்னகை

இல்ல அம்மா லீவ் தர இல்ல... சோகம்

சித்திரை திருவிழா மதுரை - 2016 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 U

சித்திரை திருவிழா மதுரை - 2016 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 10:13 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:நல்ல பகிர்வு மது புன்னகை............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மா புன்னகை

இல்ல அம்மா லீவ் தர இல்ல... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1202537

சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 20, 2016 10:45 am

சித்திரைத் திருவிழா நான்காம் நாள்
-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...

இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்

- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)

சித்திரை திருவிழா மதுரை - 2016 4AeGMXW1RVa0k2wSKE1U+1

சித்திரை திருவிழா மதுரை - 2016 1tawiIihR0WNLaYgFhbn+2

சித்திரை திருவிழா மதுரை - 2016 HjVsUQ6CjUnTQ9MBeQEK+3

சித்திரை திருவிழா மதுரை - 2016 Mசித்திரை திருவிழா மதுரை - 2016 Aசித்திரை திருவிழா மதுரை - 2016 Dசித்திரை திருவிழா மதுரை - 2016 Hசித்திரை திருவிழா மதுரை - 2016 U

சித்திரை திருவிழா மதுரை - 2016 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:47 am

அருமையாக இருக்கு மது புன்னகை..................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 20, 2016 10:52 am

சித்திரை திருவிழா மதுரை - 2016 103459460 சித்திரை திருவிழா மதுரை - 2016 3838410834
-

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.

ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 10:54 am

ayyasamy ram wrote:சித்திரை திருவிழா மதுரை - 2016 103459460 சித்திரை திருவிழா மதுரை - 2016 3838410834
-

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.

ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1203792

அதனால் தான் சிலபேர் அந்தக்காலத்தில் கேட்பார்கள் , "உங்கவீடு மதுரையா சிதம்பரமா? " என்று ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
ஆனால் இப்போ தமிழ்நாடே மதுரையாக மாறிப்போனது வேறு விஷயம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக