புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_c10சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_m10சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_c10 
30 Posts - 88%
heezulia
சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_c10சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_m10சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_c10சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_m10சூர்யகாயத்ரியின் தேனிசை   Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யகாயத்ரியின் தேனிசை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 12:21 pm

ஈகரை தமிழ் களஞ்சியம் சூர்யகாயத்ரியின் தேனிசை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 12:25 pm

சூப்பர் பாலா, இதே பெண் பாடின ஹனுமான் சாலிசா கேட்டிருக்கிங்களா?.........MS பாடின ராகத்திலேயே பாடி இருப்பா...மிகவும் அருமையாக இருக்கும் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 12:27 pm

krishnaamma wrote:சூப்பர் பாலா, இதே பெண் பாடின ஹனுமான் சாலிசா கேட்டிருக்கிங்களா?.........MS பாடின ராகத்திலேயே பாடி இருப்பா...மிகவும் அருமையாக இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202396

இவள் பாடிய அணைத்து வீடியோவும் எனது மொபைலில் தரவேற்றியுள்ளேன்

1 மணிநேரம் கச்சேரி கூட உள்ளது

ஈகரை தமிழ் களஞ்சியம் சூர்யகாயத்ரியின் தேனிசை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 12:48 pm

balakarthik wrote:
krishnaamma wrote:சூப்பர் பாலா, இதே பெண் பாடின ஹனுமான் சாலிசா கேட்டிருக்கிங்களா?.........MS பாடின ராகத்திலேயே பாடி இருப்பா...மிகவும் அருமையாக இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202396

இவள் பாடிய அணைத்து வீடியோவும் எனது மொபைலில் தரவேற்றியுள்ளேன்

1 மணிநேரம் கச்சேரி கூட உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1202398

ஒ...அப்படியா?..............ரொம்ப அருமையான குரல் !,,,,,,,யாருடைய பெண் இந்தக் குழந்தை?............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 12:53 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1202411

தெரியலே எங்கள் நிறுவன மானேஜர் மூலமாகத்தான் இதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது அவரும் பெங்களூர்காரர்தான் இந்த பாட்டு கன்னடத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் சூர்யகாயத்ரியின் தேனிசை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 12:54 pm

ஞாயிறு, 29 நவம்பர், 2015

சூர்யகாயத்ரி
- கேரளாவின் தெய்வீக குழந்தை

இந்த 9 வயது குட்டி தேவதை இன்று கேரளா கொண்டாடும் இசைக் குழந்தை .வ்ட கேரளாவில் வடகரை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழை மிருதங்க வித்வானின் மகள் சூர்யகாயத்ரி .

சூர்யகாயத்ரியின் தேனிசை   AGi4IfRyqRuGXCeSpuQc+SG1-crop

பிறவியிலேயே தெய்வீக குரல் அமைய பெற்ற இவரை கோழிக்கோட்டில் இசைப் பயிற்சி அளித்தார் இவரது தந்தை. சில மாதங்களுக்கு முன் புகழ் பெற்ற சென்னை நாரத கான சபாவில் இவர் நடத்திய இசைக்கச்சேரி காண்போரை மயக்கியது.

காயத்ரியின் திறமையை அறிந்த சென்னையை சேர்ந்த இசைக்கலைஞர் குல்தீப் , காயத்ரியுடன் இணைந்து பக்தி கானங்களை வழங்கிவருகிறார். யூடியூபில் வெளியிடப்படும் காயத்ரியின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கில் லைக் வாங்குகிறது.

ஜேசுதாசின் குரலிலேயே கேட்டுப் பழகிய ஹரிவராசனம் பாடலை இவரின் குரலில் கேட்டால் மெய் மயங்கும். MS.அம்மாவின் பாடல்களும் ... காயத்ரியின் பாடல்களை யூ டியூபில் காணலாம். அல்லது குல்தீப்பின் பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

இடுகையிட்டது Mohan salem

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 12:57 pm

சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738

ஈகரை தமிழ் களஞ்சியம் சூர்யகாயத்ரியின் தேனிசை   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 12:58 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:சூப்பர் பாலா, இதே பெண் பாடின ஹனுமான் சாலிசா கேட்டிருக்கிங்களா?.........MS  பாடின ராகத்திலேயே பாடி இருப்பா...மிகவும் அருமையாக இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202396

இவள் பாடிய அணைத்து வீடியோவும் எனது மொபைலில் தரவேற்றியுள்ளேன்

1 மணிநேரம் கச்சேரி கூட உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1202398

ஒ...அப்படியா?..............ரொம்ப அருமையான குரல் !,,,,,,,யாருடைய பெண் இந்தக் குழந்தை?............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202411

தெரியலே எங்கள் நிறுவன மானேஜர் மூலமாகத்தான் இதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது அவரும் பெங்களூர்காரர்தான்  இந்த பாட்டு கன்னடத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்

ஆமாம் கன்னடம் தான்  , நானே தேடிட்டேன் பாலா புன்னகை போட்டிருக்கேன் பாருங்கள்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 1:17 pm

balakarthik wrote:சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   3838410834 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738 சூர்யகாயத்ரியின் தேனிசை   1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1202416

சிரி சிரி சிரி .... :நல்வரவு: அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக