ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

+2
shobana sahas
krishnaamma
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by krishnaamma Mon Apr 11, 2016 10:59 pm

First topic message reminder :

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 VkCYPQTQCiA60yxL04wl+146637


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by shobana sahas Tue Apr 12, 2016 4:50 am

சூப்பர் பகிர்வு க்ரிஷ்ணாம்மா .
படங்களும் அருமை. அப்படியே full ஆ குடிக்கணும் போல இருக்கு ..
அவ்வளோ தானா ... இன்னும் இல்லையா ?! சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 12, 2016 9:40 am

நான் தினமும் நெல்லி ஜூஸ் குடிக்கிறேன், என்ன பயன் அக்கா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by krishnaamma Tue Apr 12, 2016 10:52 am

shobana sahas wrote:சூப்பர் பகிர்வு க்ரிஷ்ணாம்மா .
படங்களும் அருமை. அப்படியே full ஆ குடிக்கணும் போல இருக்கு ..
அவ்வளோ தானா ... இன்னும் இல்லையா ?! சோகம் சோகம்

டாக்டர் விகடனில் அவ்வளவு தான் போட்டிருந்தாங்க, நான் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் ஜூஸ் போடவா ஷோபனா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by krishnaamma Tue Apr 12, 2016 10:53 am

மாணிக்கம் நடேசன் wrote:நான் தினமும் நெல்லி ஜூஸ் குடிக்கிறேன், என்ன பயன் அக்கா?
மேற்கோள் செய்த பதிவு: 1202319

நெல்லி ஜுஸ் ரொம்ப நல்லது மாமா, அது தான் உங்கள் இளமை இன் ரகசியமா? புன்னகை........... ஒரு நெல்லிக்காய் 4 ஆப்பிளுக்கு சமம் என்று சொல்வார்கள்..............புன்னகை..பெரிய நெல்லிக்காய் அம்ருதம் என்று சொல்லும் அளவுக்கு விட்டமின்கள் நிறைந்தது !


Last edited by krishnaamma on Tue Apr 12, 2016 10:55 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by balakarthik Tue Apr 12, 2016 10:54 am

கர்பகாலத்தில் என் மனைவிக்கு மாதுளை ஜூஸ் அதிகம் கொடுக்கசொன்னான்களே அதுல என்ன பயன் சொல்லிருக்காங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by krishnaamma Tue Apr 12, 2016 10:58 am

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 DQvzP3UQSlyWiOIWr5eO+1459141297-297

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய்.

இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

கொழுப்புக்கள் கரையும்:

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

எலும்புகள் ஆரோக்கியமாகும்:

எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

புற்றுநோய்:

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.

உடல் சூடு தணியும்:

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.

இரத்தம் சுத்தமாகும்:

நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.

சரும அழகு மேம்படும்:

முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by krishnaamma Tue Apr 12, 2016 11:00 am

balakarthik wrote:கர்பகாலத்தில் என் மனைவிக்கு மாதுளை ஜூஸ் அதிகம் கொடுக்கசொன்னான்களே அதுல என்ன பயன் சொல்லிருக்காங்க
மேற்கோள் செய்த பதிவு: 1202350

இரத்த விருத்திக்காக இருக்கும் மேலும் அதில் ஹிமோக்ளோபின் அதிகம் பாலா புன்னகை

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 EDgAB1Q4SRKMyepQCSTW+146634


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by M.Jagadeesan Tue Apr 12, 2016 4:16 pm

ஒரு பழத்தின் ஜூஸ் சாப்பிடுவதைவிட , அந்தப் பழத்தைக் கடித்து சாப்பிடுவது நல்லது . கரும்பு ஜூஸ் சாப்பிடுவதைவிட , கரும்பைக் கடித்து சாப்பிட்டால் , பற்களுக்கு நல்ல பயிற்சி ! பற்கள் விளக்கியதுபோல பளிச்சென்று இருக்கும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by ராஜா Tue Apr 12, 2016 6:04 pm

நன்றி கிரிஷ்ணம்மா & ஜெகடீசன் ஐயா இருவருக்கும்.




நானும் ஜூஸ் நல்லதுன்னு தான் சொல்லுறேன் , யாரு கேட்குறா .... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by krishnaamma Tue Apr 12, 2016 11:19 pm

ராஜா wrote:நன்றி கிரிஷ்ணம்மா & ஜெகடீசன் ஐயா இருவருக்கும்.




நானும் ஜூஸ் நல்லதுன்னு தான் சொல்லுறேன் , யாரு கேட்குறா .... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202445

புன்னகை.......அது என்ன ஜுஸ் என்பதில் தான் வில்லங்கமே .............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்? - Page 2 Empty Re: என்ன ஜூஸ் குடித்தால் என்ன பயன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum