புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
21 Posts - 81%
heezulia
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
2 Posts - 8%
viyasan
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
213 Posts - 42%
heezulia
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
21 Posts - 4%
prajai
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_m10திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 9:08 am

திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது HEf6pDodQ8W6DijmE0yi+Tamil_News_large_1498313
-
திண்டுக்கல்

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி
மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த
கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

மத்தியம் பிரதேசம் போபாலில் ‘இம்பீரியல் சொசைட்டி
ஆப் இன்னோவேட்டிவ் இன்ஜினியர்ஸ்’ அமைப்பின்
சார்பில் தேசிய அளவிலான கார்பந்தய போட்டி கடந்த
மார்ச் 25ல் நடந்தது.

இதில் ‘சோலார்’ கார்கள் பங்கேற்றன. திண்டுக்கல்
எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ
மொபைல்துறை மாணவர்கள் கண்டுபிடித்த ‘சோலார்
கார்’ பங்கேற்றது.

40 கி.மீ., வேகம்: இந்த பேட்டரி காரில் மொத்தம் எட்டு
சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு
பேனலிலும் தலா 50 வாட்ஸ் சோலார் மின்சாரம் தயாராகி
பேட்டரியில் சேமிப்பாகும்.

பின், 400 வாட்ஸ்
மின்சாரத்தைக் கொண்டு மணிக்கு 40 கி.மீ., வேகத்தில்
கார் இயங்கும். இதற்காக 1,500 ஆர்.பி.எம்., திறன் உள்ள
மின் மோட்டார் மூலம் கார் இயங்கும்படி வடிவமைக்கப்
பட்டது.

உயர்தர கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கியர் பாக்ஸ்’
தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்த
வசதியால் வேகத்தை உடனடியாக கூட்டவும், குறைக்கவும்
முடியும்.

தேசிய விருது: இந்த சோலார் கார் மாநில அளவில்
மூன்றாவது இடத்தையும், தேசிய அளவில் 12வது
இடத்தையும் பெற்றது. மேலும் சிறந்த வடிவமைப்பிற்கான
தேசிய விருதும் கிடைத்துள்ளது.

சோலார் காரை கண்டு பிடித்த மாணவர்கள்,உதவிய உதவி
பேராசிரியர்கள் மும்மூர்த்தி, விவேக்குமார் கூறுகையில்,
“இதுபோன்ற இயற்கை சூழலை மாசுபடுத்தாத கண்டு
பிடிப்புகளுக்கு கல்லுாரிகள் மாணவர்களுக்கு உதவ வேண்டும்,”
என்றனர்.

————————————–
தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 11, 2016 12:29 pm

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 11, 2016 2:49 pm

திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது 3838410834 திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது 3838410834 அருமை அருமை .. மாணவர்களுக்கு வாழ்த்துகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 2:54 pm

வாழ்த்துகள் மாணவர்களுக்கு .
உத்தேச விலை தெரியுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 8:18 pm

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி
மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த
கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள்!..............அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க இதை உபயோகப்படுத்தலாமே, சீக்கிரம் விற்பனைக்கு வந்தால் நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 9:06 pm

நீங்கள் நினைக்கிற மாதிரி ,சீக்கிரம் வெளிக் கொணர முடியாது .
அவர்கள் சமர்பித்தது ஒரு மாடலே .
அதிக அளவில் அதை தயாரிப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன .
முதலில் prototype /மாடல் செய்து , ரோடு டெஸ்ட் பண்ணவேண்டும்
ஸ்பீட் டெஸ்ட் /கிராஷ் டெஸ்ட் செய்யவேண்டும் .
RTO அதை டெஸ்ட் பண்ணி ,அதிக அளவில் பண்ணலாம் என்று சான்றிதழ்
வழங்கவேண்டும் .
பிறகு mass production க்கு தொழிற்சாலை ,design dept /jigs & fixtures /தொழிலாளிகள்
,முதலியவை சில சில . விட்டுப் போனது பல பல .

க்ரிஷ்ணாம்மா ,கொஞ்சக் காலம் காத்திருக்கவும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Apr 12, 2016 4:55 am

அருமையான விஷயம் . சூப்பர் . வாழ்த்துக்கள் மாணவர்களே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக