ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

4 posters

Go down

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் Empty பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Post by ayyasamy ram Mon Apr 11, 2016 2:13 pm

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் RLOaPTSTxyYZE6PzShIm+priya
-
நடிகை பிரியாமணியும் மும்பையைச் சேர்ந்த
தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரும்
காதலித்து வருகின்றனர்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வரும்
29ஆம் தேதி நடக்கிறது. “கிரிக்கெட் நிகழ்ச்சி
ஒன்றில் நானும் முஸ்தபாவும் சந்தித்துப்
பேசினோம்.

முதலில் நண்பர்களாக இருந்தோம். பிறகு
காதலர்களானோம். எங்கள் பெற்றோர் காதலை
ஏற்றுக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில்
எங்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு நடக்கிறது.

“29ஆம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம்
நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்,”
என்று பிரியாமணி சொன்னார்.

—————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் Empty Re: பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Post by balakarthik Mon Apr 11, 2016 2:19 pm

ஏம்பா இந்த நடிகைங்க கட்டிக்கிற தொழிலதிபர்கள் இதனை நாள் எங்கதான் இருக்காங்கோ எப்படி திடிருன்னு வராங்க ஒண்ணுமே புரியலையே எப்படியோ முத்தின வயசுலயாவது முத்தழகுக்கு கண்ணாலம் ஆனா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் Empty Re: பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Post by krishnaamma Mon Apr 11, 2016 7:34 pm

29ஆம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அடாடா... நான் இல்லாத சமயம பார்த்து நிச்சயதார்த்தம் வெச்சுட்டாங்களே ! சோகம்....சரி கல்யாணத்துக்கு போய்டுவோம்! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் Empty Re: பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Post by shobana sahas Tue Apr 12, 2016 5:04 am

krishnaamma wrote:29ஆம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அடாடா... நான் இல்லாத சமயம பார்த்து நிச்சயதார்த்தம் வெச்சுட்டாங்களே ! சோகம்....சரி கல்யாணத்துக்கு போய்டுவோம்! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202211
நானும் வரேன் க்ரிஷ்ணாம்மா .. கூட்டிண்டு போங்கோ ! குதூகலம் குதூகலம் குதூகலம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் Empty Re: பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Post by krishnaamma Tue Apr 12, 2016 10:35 am

shobana sahas wrote:
krishnaamma wrote:29ஆம் தேதி பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அடாடா... நான் இல்லாத சமயம பார்த்து நிச்சயதார்த்தம் வெச்சுட்டாங்களே ! சோகம்....சரி கல்யாணத்துக்கு போய்டுவோம்! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202211
நானும் வரேன் க்ரிஷ்ணாம்மா .. கூட்டிண்டு போங்கோ ! குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1202292

நீங்களும் நிச்சயத்துக்கு போகமுடியலையா ஷோபனா.......போகட்டும் கல்யாணத்துக்கு போய்விடலாம்............. குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம் Empty Re: பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum