புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் 'டாட்டா'
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் 'டாட்டா'............
வேகமாக வெளியேறும் தலைவர்கள்...............
சென்னை;அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு எனக்கூறி, வேகமாக போயஸ் தோட்டத்துக்கு சென்ற, சிறிய கட்சித் தலைவர்கள் பலர், கூட்டணியில் இருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., கூட்டணியில் இணைய சிறிய கட்சிகள் பலவும் ஆர்வம் காட்டின. நேரடியாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து, ஆதரவு தெரிவித்ததுடன், தங்களுக்கு, 'சீட்' ஒதுக்கவும் வேண்டினர். தொடர்ந்து, அ.தி.மு.க., அமைத்திருந்த தேர்தல் பணிக் குழுவினரிடமும் பேச்சு நடத்தினர். ஆனாலும், கடைசி நேரத்தில், இச்சிறிய கட்சிகளுக்கு, அ.தி.மு.க., சீட் கொடுக்காமல், 'டாட்டா' காட்டியது.
இருப்பினும், அ.தி.மு.க.,வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வருவதால், தங்களுக்கு வாய்ப்பு வரும் என, காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெ., பிரசாரத்தை துவங்கியதை அடுத்து, தங்களுக்கான கூட்டணி வாய்ப்பு அம்போவாகி விட்டது என்பதை உணர்ந்தனர்.
தொடரும்.............

இதையடுத்து, வேகமாக கூட்ட ணியில் சேர்ந்த, சிறிய கட்சித் தலைவர்கள் அனைவரும், வந்த வேகத்தில் வெளியேறி வருகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட, பல கட்சிகள் இதுவரை வெளியேறி உள்ளன.
இன்னும், பல கட்சிகள்வெளியேறலாம் அல்லது ஆதரவை வாபஸ் பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், எங்கள் கட்சிக்கு, ஐந்து தொகுதிகள் கேட்டிருந்தேன். தொகுதி பங்கீடு தொடர்பாக, தேர்தல் பணிக் குழுவினருடன் பேசும்படி தெரிவித்தனர்.
'எங்களது கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம்' என, தேர்தல் பணிக் குழுவினர் கூறினர். 'இரண்டு தொகுதிகள் தர வேண்டும்' என, கேட்டு இருந்தேன். அதன்பின், எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்காததால், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறோம். வேறு கட்சி கூட்டணிக்கு அழைத்தால் பரிசீலிப்போம். இல்லையெனில், திருவாரூரில் துவங்கி கன்னியாகுமரி வரை, 50 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம்.
ஜான் பாண்டியன்தலைவர், தமிழக மக்கள்முன்னேற்ற கழகம் தமிழகத்தில், ஐந்து தொகுதிகள், புதுச்சேரியில், ஒன்று என, ஆறு தொகுதிகள் அ.தி.மு.க.,விடம் கேட்டோம்; கேட்டதை தரவில்லை. தனி சின்னத்தில் போட்டியிடவும் சம்மதிக்கவில்லை. இதுதொடர்பான பேச்சு, நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது; ஆனாலும், உடன்பாடு எட்டவில்லை.
........................

இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவது என, முடிவெடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக, ஏப்., 12ல், நெய்வேலியில் நடக்கும் அவசர பொதுக்குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி
தமிழகத்தில் உள்ள, 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்களின் பிரச்னை குறித்து, சட்டசபையில் பேச முடியும் என்பதால், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் தந்தோம். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும், தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், அ.தி.மு.க.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அந்தந்த தொகுதியில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேம.நாராயணன், தலைவர், மக்கள் தேசிய கட்சி!
தினமலர்

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாரும் அ.தி.மு.கா வுக்கு ஆப்பு வைக்க ஆரம்புச்சிட்டாங்களாஎன்ன?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202105மாணிக்கம் நடேசன் wrote:எல்லாரும் அ.தி.மு.கா வுக்கு ஆப்பு வைக்க ஆரம்புச்சிட்டாங்களாஎன்ன?
தெரியலையே மாமா, ஆனால் 50 நிமிடங்கள் என்னமாய் பேசினாங்க ஜெயலலிதா?..........ஏதோ ராம ராஜ்ஜியமே நடப்பதாக சொன்னாங்க .நீங்கள் நலமா மாமா?.மாமி நலமா?
சிறிய கட்சிகளுக்கு அவர்கள் கோரும் எண்ணிக்கையில்
தொகுதிகள், ஒதுக்கினால், அத்தனை தொகுதிகளிலும்
அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை...
-
அக்கட்சியின் தலைவர் மட்டும் ஜெயிக்கலாம்
மற்ற தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு தி மு க.விற்கு
சாதகமாக முடியும்...
-
எனவேதான் ஜெ சாதுர்யமாக காய் நக்ர்த்துகிறார்...
அப்படியே தொகுதிகள் ஒதுக்கினாலும், இரட்டை இலை
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை
விதிக்கிறார்கள்...
-
தொகுதிகள், ஒதுக்கினால், அத்தனை தொகுதிகளிலும்
அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை...
-
அக்கட்சியின் தலைவர் மட்டும் ஜெயிக்கலாம்
மற்ற தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு தி மு க.விற்கு
சாதகமாக முடியும்...
-
எனவேதான் ஜெ சாதுர்யமாக காய் நக்ர்த்துகிறார்...
அப்படியே தொகுதிகள் ஒதுக்கினாலும், இரட்டை இலை
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை
விதிக்கிறார்கள்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202112ayyasamy ram wrote:சிறிய கட்சிகளுக்கு அவர்கள் கோரும் எண்ணிக்கையில்
தொகுதிகள், ஒதுக்கினால், அத்தனை தொகுதிகளிலும்
அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை...
-
அக்கட்சியின் தலைவர் மட்டும் ஜெயிக்கலாம்
மற்ற தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு தி மு க.விற்கு
சாதகமாக முடியும்...
-
எனவேதான் ஜெ சாதுர்யமாக காய் நக்ர்த்துகிறார்...
அப்படியே தொகுதிகள் ஒதுக்கினாலும், இரட்டை இலை
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை
விதிக்கிறார்கள்...
-
ம்ம்...புரியுது அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதீத நம்பிக்கை
ஆதி முதல் அந்தம் வரை
அம்மா அம்மா என்ற பெயர் வர ஆசை
எத்திசை நோக்கினும்
அத்திசைகளில் அம்மா அம்மா நாமம் .
அண்டி வரும் சிறு சிறு கட்சிகளை
அணைத்து செல்லும் அரிச்சுவடி அறியாதவரோ
என அச்சமும் உண்டு . ஆனாலும்
அவர் அவர் அரித்மெடிக் அவரே அறிவார்
அடுத்த 39 நாளில் நாமும் அறிவோம் .
ரமணியன்
ஆதி முதல் அந்தம் வரை
அம்மா அம்மா என்ற பெயர் வர ஆசை
எத்திசை நோக்கினும்
அத்திசைகளில் அம்மா அம்மா நாமம் .
அண்டி வரும் சிறு சிறு கட்சிகளை
அணைத்து செல்லும் அரிச்சுவடி அறியாதவரோ
என அச்சமும் உண்டு . ஆனாலும்
அவர் அவர் அரித்மெடிக் அவரே அறிவார்
அடுத்த 39 நாளில் நாமும் அறிவோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?
» சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம் : தேர்தல் கூட்டணிக்கு கட்சிகள் மாறுமா...
» ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி
» திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
» பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1