Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
+4
ராஜா
balakarthik
krishnaamma
ayyasamy ram
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
First topic message reminder :
![கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு - Page 2 ZqaKCKdT0qkbAb9Bz6mE+Tamil_News_large_149898320160411060459](https://www.filepicker.io/api/file/zqaKCKdT0qkbAb9Bz6mE+Tamil_News_large_149898320160411060459.jpg)
-
புதுடில்லி :
பிரிட்டன் சொத்தாக மாறிய இந்தியாவின் கோஹினுார்
வைரத்தை மீ்ண்டும் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு
வர இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
104 கேரட் கொண்ட கோஹினுார் வைரம், இந்திய
சுரங்கத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோண்டி
எடுக்கப்பட்டது. இவ்வைரம் காகதீய ராஜவம்சத்தினருக்கு
சொந்தமானது.
அதன்பின் பல ஆக்கிரமிப்பாளர்களிடம் கைமாறிய வைரம்,
தற்போது இங்கிலாந்து அரசியின் சொத்தாக , லண்டன்
டவரில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த ஒரு பொது நல
வழக்கில், கோஹினுார் வைர விவகாரத்தில் மத்திய அரசின்
நிலையை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி
டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கோஹினுார் வைரத்தை இந்தியா கொண்டு
வருவது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
கேட்கப்பட்ட கேள்விக்கு, வைரத்தை திரும்ப கொண்டு வர
முடியாது என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை
அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும், தொல்லியல் மற்றும் கலைப் பொருட்கள் பாதுகாப்புச்
சட்டம் 1972-ன்படி, சுதந்திரத்துக்கு முன் இந்தியாவிலிருந்து
கொண்டு செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு
கொண்டு வர இயலாது என்றும் பிரிட்டன் அரசின் பாதுகாப்பில்
உள்ள தொல்லியல் பொருட்களின் பட்டியல், இந்திய
தொல்லியல் துறையிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
–
————————————-
தினமலர்

Re: கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
மேற்கோள் செய்த பதிவு: 1202216krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202182ayyasamy ram wrote:அறிவுள்ள வைரங்கள் அந்நிய நாட்டிலிருந்து
அனுப்பும் பணத்தால்தான், இந்தியா
அந்நிய செலாவணி கையிருப்பில் தலை நிமிர்ந்து
நிற்கிறது...
-
வாஸ்த்தவமான பேச்சு !.............![]()
![]()
![]()
![]()
![]()
நம்ம மக்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதில்
குறியாக இருக்கிறார்கள்..
-
வீடு தேடி வந்து பாஸ்போர்ட் வழங்கும் திட்டமும்
வரப்போகுதாம்..!!
ஆமாம் அண்ணா, பேப்பரில் பார்த்தேன்! .............
இது உண்மையா ?!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
வீடு தேடி வந்து பாஸ்போர்ட் வழங்கும் திட்டமும்
வரப்போகுதாம்..!!
அருமையான சந்தர்ப்பம் ,அரசியல்வாதிகளே !
இதையும் உங்கள் தேர்தல் அறிக்கையில் ஒரு அம்சமாக போட்டுக் கொள்ளலாமே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
வீடுதேடி ரேசன் பொருட்கள் வரும்னு கேப்டன் சொல்றாரு !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
.
அப்படி ஒரே அடியாக சொல்லி விட்டால் நலம்,
இல்லைஎன்றால் 5 ஆண்டுக்கு ஒரு முறை, கச்சத் தீவு, ஈழம் என்று ஏலம் விட்டுக் கொண்டிருப்பார்கள்
அப்படி ஒரே அடியாக சொல்லி விட்டால் நலம்,
இல்லைஎன்றால் 5 ஆண்டுக்கு ஒரு முறை, கச்சத் தீவு, ஈழம் என்று ஏலம் விட்டுக் கொண்டிருப்பார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ‘கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சி தொடரும்’
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
» கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!
» ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|