ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவுத்திடல் அம்மாவுக்கு....

+4
ராஜா
பாலாஜி
balakarthik
M.Jagadeesan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by M.Jagadeesan Mon Apr 11, 2016 7:07 am

First topic message reminder :

கொட்டும் மழையில் ராஜாஜி
...கட்டு மரத்தின் கதவைத்தான்
தட்டி மதுக்கடை திறக்காதே !
...தள்ளா வயதிலும் கேட்டாரே !

என்று சொல்லும் அம்மாவே !
... ஏனோ இப்படி நடிக்கின்றாய் ?
நன்று மதுக்கடை எல்லாமே
...நானே மூடுவேன் எனச்சொல்ல

உன்னைத் தடுத்தது யாரம்மா ?
...உன்னால் முடியா இச்செயலை
பின்னால் வந்த பீஹாரின்
...முதல்வன் செய்ததைப் பாரம்மா !

நத்தம் விஸ்வா சபையினிலே
...மதுக்கடை மூடல் இல்லையென
சத்தம் போட்டு சொல்லுகையில்
...சகோதரி நீயும் ரசித்தாயே !

“ மரணம் எல்லாம் மதுவாலே !
...மதுவை விலக்கு “ எனச்சொல்லி
மரணம் அடைந்த சசிபெருமாள்
...மறுபடி மீண்டு வருவாரா ?

கோவன் செய்த குற்றமென்ன ?
...கொலையா இங்கு செய்திட்டார் ?
பாவம் ! அவரைச் சிறையினிலே
...பலநாள் போட்டு அடைத்தாயே !

மதுவை எதிர்த்துப் போராட்டம்
...மாநிலம் முழுதும் நடக்கையிலே
எதிலும் கவனம் கொள்ளாமல்
...மௌனம் காத்தது ஏனம்மா ?


வெள்ளப் பெருக்கு யாராலே ?
...வேதனை எல்லாம் யாராலே ?
உள்ளதை மறைக்க நினைக்காதே !
...உன்னால் தானே அதுவெல்லாம் !

காரை விட்டு இறங்காமல்
...காலைச் சிறிதும் நனைக்காமல்
தேறுதல் சொன்ன நிலைகண்டு
...தெய்வம் கண்ணீர் சிந்தியதே !

ஆட்சி முடியும் தருவாயில்
...அடுத்து நானே வந்திட்டால்
காட்சி எல்லாம் மாறுமெனக்
...காதில் பூவைச் சுற்றாதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by சசி Mon Apr 11, 2016 9:37 pm

நன்றி ஐயா நல்ல பதிவு.
என்ன தான் சொன்னாலும்
யாரும் கேட்பதாக தெரியவில்லை.
வேற்று உலகத்தில் வாழ துவங்கி விட்டார்கள்.நம் நாட்டின் குடிமக்கள்.
நிச்சயம் மதுவிலக்கு வேண்டும்.
அப்பொழுது தான் பலபேர் வாழ்க்கையில் விளக்கு எரியும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by சிவனாசான் Tue Apr 12, 2016 7:43 pm

நல்ல மிக நல்ல பதிவு>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by krishnaamma Tue Apr 12, 2016 11:13 pm

ஐயா, உங்கள் கவிதையை நான் whatsup இல் என் நண்பர்களுக்கு அனுப்பி இருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by M.Jagadeesan Wed Apr 13, 2016 6:11 am

நல்லது; ஆனால் "வாட்ஸ் அப்புக்கு " ஆப்பு என்று சொன்னார்களே ! அது எப்போதிருந்து ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by krishnaamma Wed Apr 13, 2016 10:24 am

M.Jagadeesan wrote:நல்லது; ஆனால் "வாட்ஸ் அப்புக்கு " ஆப்பு என்று சொன்னார்களே ! அது எப்போதிருந்து ?
மேற்கோள் செய்த பதிவு: 1202500

ஹா..ஹா... அது அவ்வளவு சீக்கிரத்தில் வராது ஐயா புன்னகை ....அதற்குள் உங்கள் கவிதை பரவி விடும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... - Page 2 Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum