புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 I_vote_lcapதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 I_voting_barதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 I_vote_lcapதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 I_voting_barதானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 I_vote_rcap 
441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%

sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:54 am

First topic message reminder :

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 Vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

ஹலோசேலம்.காம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 11:54 am

இன்னைக்கு அந்த ரேஞ்சுலதான் ஐயா இருக்காங்க தெனாலிராமன் போல சூடுதான் வைக்கணும் என்ன பண்றது இப்போ டிமாண்ட் அதிகம் ஆகிடிச்சு டாக்டர் இஞ்சினியர் கூட கம்மி சம்பளத்துக்கு கிடைப்பாங்க இவுங்க தான் இப்போ கிடைப்பதில்லை அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:59 am

balakarthik wrote:இன்னைக்கு அந்த ரேஞ்சுலதான் ஐயா இருக்காங்க தெனாலிராமன் போல சூடுதான் வைக்கணும் என்ன பண்றது இப்போ டிமாண்ட் அதிகம் ஆகிடிச்சு டாக்டர் இஞ்சினியர் கூட கம்மி சம்பளத்துக்கு கிடைப்பாங்க இவுங்க தான் இப்போ கிடைப்பதில்லை அதான்

ம்ம்.. ரொம்ப சரி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:59 am

ayyasamy ram wrote:தெனாலிராமன் தானம் கொடுத்த கதை
(நகைச்சுவைக்காக மட்டுமே)

-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1202375

ம்ம், சூப்பர் கதை அது !.......நன்றி அண்ணா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 12:14 pm

இங்க கல்ப் நாடுகளில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது 1000 ரியால் கொடுத்து ஸ்ராத்தம் சியவும் ஆட்கள் தயாராய் உள்ளனர் கிடைபதுதான் அரிதாக உள்ளது செஞ்சா போதும் எப்படி செய்வதென்பது முக்கியமல்ல என்ற மனபக்குவம் அதிகமாகிவிட்டது மக்களிடம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 12:21 pm

balakarthik wrote:இங்க கல்ப் நாடுகளில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது 1000 ரியால் கொடுத்து ஸ்ராத்தம் சியவும் ஆட்கள் தயாராய் உள்ளனர் கிடைபதுதான் அரிதாக உள்ளது செஞ்சா போதும் எப்படி செய்வதென்பது முக்கியமல்ல என்ற மனபக்குவம் அதிகமாகிவிட்டது மக்களிடம்
மேற்கோள் செய்த பதிவு: 1202388

ஒ.. கூடாது கூடாது கூடாதுஇங்கு சௌதி இல் அது பத்தி முச்சு கூட விட முடியாது............. பயம் பயம் பயம் அப்படி
ஸ்ராத்தம் செய்யணும் என்றால் பெஹரின் தான் போகணும், அங்கு வாத்தியார் மாமா இருக்கார், அழகா அவாத்தில் தங்கி பண்ணிட்டு வரலாம் புன்னகை .நாங்க அப்படி பண்ணினது இல்லை, கிருஷ்ணா அப்பா friend ஒருத்தர் போய் பண்ணிட்டு வந்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 12:26 pm

krishnaamma wrote:
balakarthik wrote:இங்க கல்ப் நாடுகளில் இவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது 1000 ரியால் கொடுத்து ஸ்ராத்தம் சியவும் ஆட்கள் தயாராய் உள்ளனர் கிடைபதுதான் அரிதாக உள்ளது செஞ்சா போதும் எப்படி செய்வதென்பது முக்கியமல்ல என்ற மனபக்குவம் அதிகமாகிவிட்டது மக்களிடம்
மேற்கோள் செய்த பதிவு: 1202388

ஒ.. கூடாது கூடாது கூடாதுஇங்கு சௌதி இல் அது பத்தி முச்சு கூட விட முடியாது............. பயம் பயம் பயம் அப்படி
ஸ்ராத்தம் செய்யணும் என்றால் பெஹரின் தான் போகணும், அங்கு வாத்தியார் மாமா இருக்கார், அழகா அவாத்தில் தங்கி பண்ணிட்டு வரலாம் புன்னகை .நாங்க அப்படி பண்ணினது இல்லை, கிருஷ்ணா அப்பா friend ஒருத்தர் போய் பண்ணிட்டு வந்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1202393

இங்க ரூவியில் கிருஷ்ணர் கோவிலில் ஒருத்தர் இருக்கார் அவர் செஞ்சுவைக்கிறார்

இங்கே ஆவணி அவிட்டத்திற்கு கூட பூணுல் அவரிடம் தான் சென்று போடுவோம்

கொஞ்சம் பக்தி சிரத்தையோடு செய்யுறார் கொடுத்ததை சந்தோஷமாக பெற்றுகொள்வார் இவர்போல ஆட்களை பார்ப்பது மிக அரிதுதான் அதிலும் இந்த நாட்டில் அவரிடம் பேசியபொழுது அவர் CA படித்தவராம் அவர் அப்பா காலமாகும்போழுது தனக்கு பின் விதிக்க காரியங்களை இவர் கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுகொண்டாராம் அதனால் 40000 ரூபாய் சம்பளத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வைதிககாரியதிர்க்கு வந்தாராம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 12:34 pm

balakarthik wrote:

இங்க ரூவியில் கிருஷ்ணர் கோவிலில் ஒருத்தர் இருக்கார் அவர் செஞ்சுவைக்கிறார்

இங்கே ஆவணி அவிட்டத்திற்கு கூட பூணுல் அவரிடம் தான் சென்று போடுவோம்

கொஞ்சம் பக்தி சிரத்தையோடு செய்யுறார் கொடுத்ததை சந்தோஷமாக பெற்றுகொள்வார் இவர்போல ஆட்களை பார்ப்பது மிக அரிதுதான் அதிலும் இந்த நாட்டில் அவரிடம் பேசியபொழுது அவர் CA படித்தவராம் அவர் அப்பா காலமாகும்போழுது தனக்கு பின் வைதிக  காரியங்களை இவர் கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுகொண்டாராம் அதனால் 40000 ரூபாய் சம்பளத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வைதிககாரியதிர்க்கு வந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1202397

வைதிக கார்யங்களை சிரத்தையாய் ஆத்ம திருப்தியுடன்  செய்து வைக்கும் ஆட்கள் ரொம்பவே குறைவு....பரவாஇல்லை  துரதேசத்தில் உங்களுக்கு ஒருத்தர் கிடைத்து இருக்கார் !.............இங்கு கிருஷ்ணா அப்பா வே தனக்கும் போட்டுக்கொண்டு, இங்குள்ள நண்பர்களுக்கும் எங்காத்திலேயே போட்டுவிடுவார்.......பெங்களூரில் நான் கிருஷ்ணாக்கு  போட்டு வைத்துவிடுவேன்......ஒருமுறை அவன் லண்டனில் இருந்தபோது, google  hangout  முலம் பூ ணல்  போட்டுவைத்தேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 12, 2016 6:09 pm

நல்ல பதிவுதான். எதிலும் நிதானமும் சமாதானமுமே சிறந்தது,

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக