புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_lcapஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_voting_barஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 9:18 pm

எதிர்பார்த்தது மாதிரியே மறுபடியும் உஷாவின் கடிதம்தான்.

இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது?

சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள்.

டியர் சிக்கு,

இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் என்னுடன் திரும்ப தொடர்பு உண்டாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா?

நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உன்னைத் தேடினேன். அதனால்தான் உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளியைத் தேடும் போலிஸ் போல விசாரித்து விசாரித்து நீ இப்போதிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்!

சொன்னால் நம்ப மாட்டாய்.

இத்தனை வருஷங்களில் நான் உன்னை நினைக்காத நாட்கள் இல்லை. இந்தக் கடிதத்திற்கு நீ பதில் எழுதியதும் உனக்குச் சொல்ல ஒரு ஸ்வீட் சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்..

இப்படிக்கு பெக்கு.

தெருவில் இரண்டு குமார்கள். ஆகவே என்னை சின்ன குமார் என்பார்கள். உஷா அதைச் செல்லமாகச் சுருக்கி சிக்கு.. சிக்கு என்றுதான் என்னைக் கூப்பிடுவாள். உஷா அவர்கள் வீட்டில் கடைக் குட்டி. பேருக்குத்தான் குட்டி. ஏழாங்கிளாஸ் வயசுக்குச் சம்பந்தம் இல்லாத ஊட்டம்! பெக்கு என்பதற்கு நான் அவளிடம் சொன்ன விளக்கம் பெரிய குட்டி. சொல்லாத அர்த்தங்கள் நிறைய உண்டு. கடிதம் தந்த இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த கடிதம் வந்தது.

சிக்கு,

நீ பதிலே எழுதவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உன் மேல் எனக்கிருக்கும் அளவு பிரியமும் தேடலும் உனக்கில்லை போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் சொன்ன சர்பிரைஸைச் சொல்லி விடுகிறேன்.

நான் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.

ஏன் தெரியுமா? நீதான் காரணம்…

இப்போதாவது பதில் எழுதுவாயா?

பெக்கு.

இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!

நான் தவிக்கும் தவிப்பு இவளுக்குப் புரியவில்லை. சூடாக மூன்றாவது கடிதமும் வந்தது.

சிக்கு,

இதுதான் கடைசி. இதற்கு நீ பதில் போடாவிட்டால் இனி உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். மனசு கேட்கவில்லை. போன கடிதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், நானே பதிலைச் சொல்லி விடுகிறேன்.

நாயுடு வீட்டு வைக்கோல் போருக்குப் பின்னால் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? இல்லை என்று பொய் சொல்லாதே. அந்த அந்தரங்கத் தீண்டலை இன்னும் என் மனசும், உடம்பும் மறக்கவில்லை. அதை வேறொருத்தன் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

புரிந்ததா?

உனக்கு பதில் எழுத மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்.

பெக்கு.

இதோ, நான்காவது கடிதமும் வந்து விட்டது. கோபத்தின் உச்சத்தில் எழுதியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பதில் சந்தேகமில்லை. கடிதத்தைப் பிரித்தேன்.

குமார்,

ஆண்கள் ஆண்கள்தான். உங்களுக்கெல்லாம் மனதால் நேசிக்கத் தெரியாது. கிடைத்தால் சந்தோஷம் கிடைக்காவிட்டால் கவலையில்லை. கல்யாணம் செய்து கொண்டிருப்பாய், அதனால்தான் கவலையில்லாமல் இருக்கிறாய். பரவாயில்லை, அதையாவது பதில் கடிதம் எழுதி சொல்லித் தொலைத்தால் என்ன?

என் காதல் சொட்டுகிற கடிதங்களைக் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் இனி எழுதப் போவதில்லை. காதல் வேண்டாம் குறைந்தது மனிதாபிமானமாவது இருந்தால் கடிதம்… இல்லை நீ எழுத மாட்டாய், 9840954542 க்கு ஃபோன் செய்து ஒரே ஒரு வார்த்தை “மறக்கவில்லை” என்று சொல் போதும்.

உஷா.

சட்டென்று மொபைலை எடுத்து ஃபோன் செய்தேன்.

அந்த முனையில் ஃபோன் அடிக்கும் போது மனம் படபடத்தது. எடுத்தாள்.

“ஹலோ”

“உஷா.. நா குமார் பேசறேன்”

சட்டென்று அமைதி. சின்ன விம்மல் சப்தம்.

“இவ்வளவு கெஞ்சினாத்தான் என் கிட்டே பேசத் தோணுமா?”

“இல்லை”

“பின்னே?”

“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”

நன்றி :- கே. ஜவஹர்லால்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 9:36 pm

அவள் பெக்கு இல்லை
சுத்த பேக்கு.......

அருமை ஜவஹர் /பாலா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:48 pm

“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”

ஹா...ஹா..ஹா.... ஆர்வக்கோளாரா அவளுக்கு? .....அருமையான கதை பாலா, பகிர்வுக்கு நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Fri May 06, 2016 12:41 pm

பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 06, 2016 1:50 pm

என்னம்மா இப்ப்டி பன்றீங்களேமா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:47 pm

anandkce wrote:பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......

தாராளமாய் போடலாமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக