புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:58 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 1 of 71 •
Page 1 of 71 • 1, 2, 3 ... 36 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெகுநாட்களாகவே எனக்கு .....இல்லை இல்லை...... ரொம்ப வருஷங்களாகவே எனக்கு செஷேல்ல்ஸ் போகணும் என்று விருப்பம்..........ஒரு ஹிந்தி படம் முழுக்கவே அங்கு எடுத்திருப்பார்கள்..பார்க்க அவ்வளவு ரம்யமாய் இருக்கும் அந்த இடம்...........எனவே அங்கு போகணும் என்று எனக்கு ஆசை இருந்தது.
இந்த வருடம் விடுமுறைக்கு எங்காவது வெளிநாடு போகலாம் என்று நாங்கள் யோசிக்கும்போது நான் முதலில் சொன்னது செஷேல்ல்ஸ் தான்...நம்ப பாலாஜி வேறு அங்கே இருக்கிறாரா அதனால் கண்டிப்பாக அங்கு தான் என்று முடிவு செய்தோம்.
ஒரு 3 வருடத்திற்கு முன்பும் இப்படி முடிவெடுத்தோம் ஆனால் அப்போ எங்களுக்காக இல்லை, கிருஷ்ணா ஆர்த்தியை அனுப்ப...............ஆமாம் அவர்களை ஹனிமூன் அனுப்ப இதே இடத்தை தேர்ந்து எடுத்தோம்................ஆனால், அங்கு போக நேரடி விமானம் இல்லை, மேலும் யாரும் 'package ' தர தயார் இல்லை ..................
இது தெரிந்ததும், இவர்களை customize trip அனுப்ப எங்களுக்கு பயம். எனவே, கும்பலாக travel agent ஏற்ப்பாடு செய்யும் ஒரு நாட்டுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்து மொரீஷியஸ் அனுப்பினோம்.......அப்போ இப்போ மீண்டும் ஏன் அதே இடம் என்று கேட்கறீங்களா?................
தொடருங்கள்

இந்த முறை மீண்டும் செஷேல்ல்ஸ் என்று நான் ஆரம்பித்ததற்கு காரணம், நம் பிரதமர் அங்கு சென்று வந்ததும், செஷேல்ல்ஸ்க்கு நேரடி flight போட்டுவிட்டாங்க .............ஸோ ஜாலியா போகலாம் என்று நினைத்தோம்.............
.
.
ஆனால், விசாரிக்கும்போது தான் தெரிந்தது இப்போதும் package இல்லை என்று ....நான் அதற்குள் பாலாஜி இடம் பேசி வருவதாக சொல்லிவிட்டேன்............ஆனால் அதே நேரம் அவர் இந்தியா வரப்போவதாக சொன்னார்............எங்களுக்கும் இந்த ட்ரிப் சரிப்படலை பாலாஜியும் இல்லை எனவே வேற இடத்துக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம்.
.
.
.
மலேசியா சிங்கபூர் + கடலில் க்ரூசில் போகலாம் என்று பார்த்தோம்............பார்த்தால், விசா ஸ்டாம்ப் ஆக 10 நாள் ஆகுமாம், சௌதி இல் இருந்து நாங்க வந்து, எப்போ passports அவங்களுக்கு கொடுத்து.......ஹுஹும்.........இதுவும் வேலைக்கு ஆகாது என்று மீண்டும் யோசித்தோம்.
தொடரும்................
.
.
ஆனால், விசாரிக்கும்போது தான் தெரிந்தது இப்போதும் package இல்லை என்று ....நான் அதற்குள் பாலாஜி இடம் பேசி வருவதாக சொல்லிவிட்டேன்............ஆனால் அதே நேரம் அவர் இந்தியா வரப்போவதாக சொன்னார்............எங்களுக்கும் இந்த ட்ரிப் சரிப்படலை பாலாஜியும் இல்லை எனவே வேற இடத்துக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம்.
.
.
.
மலேசியா சிங்கபூர் + கடலில் க்ரூசில் போகலாம் என்று பார்த்தோம்............பார்த்தால், விசா ஸ்டாம்ப் ஆக 10 நாள் ஆகுமாம், சௌதி இல் இருந்து நாங்க வந்து, எப்போ passports அவங்களுக்கு கொடுத்து.......ஹுஹும்.........இதுவும் வேலைக்கு ஆகாது என்று மீண்டும் யோசித்தோம்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
visa on arrival என்கிற நாடாக இருந்தால் நமக்கு சௌகர்யம் என்று யோசித்தோம்....நெட் இல் தேடி நம்முடைய நாட்டின் நட்பு நாடுகளை பார்த்தோம்............பார்த்தால் முதலில் எங்கள் கண்ணுக்கு பட்டது மொரீஷியஸ் தான்.......இது ஏற்கனவே இவா போய்வந்தது ஆச்சே என்று யோசித்தோம்...........ஆனா பசங்க இருவரும் நோ ப்ரோப்ளேம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.............
.
.
அப்புறம் என்ன , ஜாலியாய் ஏற்பாடு செய்யத துவங்கினோம்.......SOTC முலம் எல்லா ஏற்பாடும் செய்து கொண்டோம்...............6 இரவுகள் 7 நாட்கள் என்று package எடுத்துக்கொண்டோம்.............4 ஸ்டார் ஹோட்டல், ஊர்சுற்ற என்று எல்லாத்துக்கும் சேர்த்து இங்கேயே வாங்கிவிடுகிறார்கள்........விசா மட்டும் on arrival

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ....! ஆரம்பித்துவிட்டீர்களா கிருஷ்ணம்மா. சூப்பர்! வெகுநாள் ஆயிற்று உங்கள் பயண கட்டுரை வாசித்து....
தொடருங்கள் தொடர்கிறேன்!
தொடருங்கள் தொடர்கிறேன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மொரிஷியஸ் அருமையான தீவு .
எனது மருமகன் 8 வருடம் இருந்தார் . 5 மணி நேரத்தில் சுற்றிப் பார்க்கக் கூடிய சிறிய ஊர் ஆனால் நிதானமாக
ஒரு வாரம் 10 நாள் கூட பார்க்கும் அளவிற்கு கேளிக்கை இடங்கள் .
நிர்மலமான கடல் நீர் .
வெற்றிலை கொடிகள் / தென்னை மரங்கள் அதிகம் உண்டு .
French மொழி அதிகம் பேசுபவர்கள் . பாப்பி என்ற வார்த்தை அதிகம் .அர்த்தம் .........!!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாப்பி என்பது கசகசா தானே ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தவறு ........
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி விமந்தினி, நன்றி ஐயா......நாளை விரிவாக பதில் போடுகிறேன்....இப்போ.............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அபின் என்னும் போதை வஸ்து தயாரிக்க பயன்படும் கசகசா செடியை தான் பாப்பி என்பார்கள் என்று படித்திருக்கிறேன் ஐயா. அதனால் தான் கேட்டேன்.T.N.Balasubramanian wrote:தவறு ........
ரமணியன்
- Sponsored content
Page 1 of 71 • 1, 2, 3 ... 36 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 71