புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_lcap இது சாப்பாட்டு தத்துவம்# I_voting_bar இது சாப்பாட்டு தத்துவம்# I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சாப்பாட்டு தத்துவம்#


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 8:23 am

- இது சாப்பாட்டு தத்துவம்# HmaJ1BSpRZOqD2fdNDHA+south-indian-food-on-banana-leaf
--
"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 8:25 am


ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர்
அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
-

தோல்வி என்பது பெருங்காயம் போல...
தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி
என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால்
மணக்கும !

-
லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால்
உடைந்து விடும்!!!
-
சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல....
கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
-
வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு
என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!

-
பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது:
உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
-
கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள்
அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!


-
‎தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...
அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே
சிந்தி விடும்

தன்னம்பிக்கைச்‬ சூத்திரங்கள் என்பவை சமையல்
ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!


-
வெற்றி என்பது இட்லியை போல வேகுவது
தெரியாது...
வெந்தபின் தான் தெரியும்...!
-
வெற்றி என்ற இட்லியை தனியே
உண்ண முடியாது...
நட்பு என்ற சட்னி வேண்டும்..!
-
-----------------------
வாட்ஸ் அப் பகிர்வு








avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 10, 2016 9:15 am

மிக்க நன்றி ஐயா.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 9:43 am

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 2:11 pm

நல்ல பகிர்வு  இது சாப்பாட்டு தத்துவம்# 3838410834  இது சாப்பாட்டு தத்துவம்# 3838410834
- இவன் அனைத்துலக குஷ்பு இட்லி நமிதா ஊத்தப்பம் ரசிகர் நற்பணி மன்றம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம்  இது சாப்பாட்டு தத்துவம்# 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக