புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_m10மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு Poll_c10 
35 Posts - 74%
heezulia

10 Posts - 21%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

371 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84886
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 8 Apr 2016 - 10:32

மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு 8cElWOkScy9cgXjUmF0H+Tamil_News_large_1496936
-
சிவகாசி:
சிவகாசி எஸ்.ஐ.பி.டி., பாலிடெக்னிக் மாணவர்கள்
மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும்
கருவியை உருவாக்கி உள்ளனர்.

அரவைக்கு முன்பு அரிசி, பருப்பு, நெல், கோதுமை
உள்ளிட்ட தானியங்களில் சிக்கி கொண்டிருக்கும் புழுதி,
குப்பை, கற்களை மின்சார உதவியின்றி பிரித்தெடுக்கும்
புதிய கருவியை சிவகாசி எஸ்.ஐ.பி.டி., பாலிடெக்னிக்
கல்லூரி மாணவர்களான ராஜ்கரண், கருப்பசாமி,
பால முருகன், முனீஸ்வரன் உருவாக்கி உள்ளனர்.

இக்கருவி கூம்பு வடிவில் ஏணி விளையாட்டு பொருள்
போல் உள்ளது. விவசாயப் பொருட்களை கருவியின்
மேலே புனலில் கொட்ட, கீழேயுள்ள வளைவுசுருள்
பாதை மூலம் கீழே விழ ஆரம்பிக்கும்.

வளைவில் வரும்போது ஏற்படும் மைய விலக்கு
விசையினால் எடை மிகுந்த பொருட்கள் வெளிவட்டப்
பாதையிலும் எடை குறைந்த பொருட்கள் உள்வட்டப்
பாதையிலும் வந்து கீழே தனித் தனி பெட்டிகளில் விழும்.

மின்சாரம் இல்லாமல் எளிதாக களத்து மேட்டிலேயே
அனைத்து விவசாய பொருட்களையும் தரம் பிரித்து
ஏற்றுமதித்தரத்துடன் அனுப்ப முடியும்.

மாணவர்கள் கூறுகையில்,
” இந்த கருவியானது centrifugal force
( மைய விலக்கு) விசை, புவி ஈர்ப்பு விசையினாலும்
இயங்க கூடியது. இதை இயக்க மின்சாரம் தேவையில்லை.
இதன் மூலம் நவதானியம் மற்றும் எடை குறைந்த
பொருட்களை தரம் பிரிக்க முடியும்.

எளிதில் குப்பை, கற்களையும் அகற்றவும் முடியும்.
இக் கருவி கோவையில் நடந்த மாநில அளவிலான
“”பிராஜக்ட் ஒர்க் ஸ்பாப்” போட்டியில் பங்கேற்று முதல்
பரிசு, பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு பெற்றது ,’ என்றனர்

—————————–
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 9 Apr 2016 - 0:11

அருமை அருமை அருமை............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துகள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 9 Apr 2016 - 17:18

அருமையிருக்கு அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 9 Apr 2016 - 19:00

அருமை வாழ்த்துகள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக