ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

3 posters

Go down

 திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் Empty திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

Post by ayyasamy ram Sat Apr 09, 2016 8:57 pm

 திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் FjR4Pw2AQQadmGagtC1Q+mother-and-son_SECVPF

-

அமெரிக்காவை சேர்ந்த கிம் வெஸ்ட் (51) என்ற பெண்மணி
30 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த பென் போர்ட்
என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து
கொடுத்துள்ளார்.

தற்போது 32 வயதை எட்டியுள்ள பென் போர்ட் விக்டோரியா
என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து
வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிம்
தனது மகனை சந்தித்தவுடன், அவன் மீது ஒரு இனம்புரியாத
அன்பு வந்துள்ளது. இதே அன்பு, பென்னுக்கும் வந்துவிடவே
இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர்,

தன் மனைவியிடம் தோன்றாக ஒருவித உணர்வு தனது
தாயாரிடம் பென்னுக்கு தோன்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பென் தனது மனைவியிடம், எனது
தாயாருக்காக நான் உன்னை விட்டு செல்கிறேன் என்று கூறி
கெம்சிகன் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஒருவரையொருவர் ஆத்மார்த்தமாக காதலிக்கும்
இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தை
பெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர்.இதுகுறித்து கிம்
தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த
விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை,
அருவருப்பாகவும், வியக்கத்தக்க சம்பவமாக பார்ப்பார்கள்.

ஆனால், இது முறையற்ற உறவு கிடையாது, மரபணு சார்ந்த
இனக்கவர்ச்சி எனக்கூறியுள்ளார். உணர்ச்சிகளை நம்மால்
கட்டுப்படுத்த இயலும், ஆனால் ஒருவர் மீது கொண்டிருக்கும்
அன்பை உங்களுக்குள் நீங்கள் கட்டுப்படுத்திக்கொண்டால்,
வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக நீங்கள்
போராடிக்கொண்டிருக்க வேண்டும்.

வாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை
ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே பென்னை பிரிந்து ஒரு
போதும் செல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார்.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் Empty Re: திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

Post by M.Jagadeesan Sat Apr 09, 2016 9:03 pm

ராம் ஐயா ! இந்தக் கண்றாவி எல்லாம் நம்நாட்டிற்கு ஒத்துவராது ; இதுபோன்ற பதிவுகளைப் படிக்கவே அருவருப்பாக உள்ளது . மிருகங்களுக்குத்தான் தாய் ,மகன் என்ற வேறுபாடு கிடையாது ! ஆறறிவு படைத்த மனிதனும் அப்படி நடந்துகொள்ளலாமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் Empty Re: திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

Post by ayyasamy ram Sat Apr 09, 2016 9:15 pm

நாட்டு நடப்பு இப்படித்தான் போயிக்கிட்டு இருக்கு..!!
-
மேலை நாட்டு நாகரிகம் இங்கு ஊடுருவி பல
ஆண்டுகள் ஆகிவிட்டன...
-
அதனால்தான் நான்கு முறை காதலில் தோல்வி
அடைந்த நடிகை, இரண்டு முறை விவாகரத்து
பெற்ற, ஒரு நடிகரை மணந்து கொள்ள போகிறார்
என்ற செய்திக்கு ஈகரையில் வாழ்த்து
தெரிவித்திருக்கிறார்கள்
-

திருமணமான பெண் கணவனுக்கு மட்டுமல்ல
அவனது தந்தைக்கும் உடன்பட வேண்டும்
என சில கிராமத்தில் (தமிழ் நாட்டில்தான்)
நடந்த செய்தி முன்னர் வந்தது...
-
கருத்தம்மா படத்தில் மனைவி இறந்ததும்
அவளது தங்கையை மணப்பவன், ஊர்
பெரிசுக்கு முந்தானை விரிக்க சொல்வான்..!
-
ஆக பல விஷயங்கள் அருவெருப்பு என்பதால்
பகிரப்படாமலே உள்ளன..
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக
நடந்து கொண்டுதான் இருக்கின்றன...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் Empty Re: திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

Post by balakarthik Sun Apr 10, 2016 10:42 am

நம்ம நாட்டிலும் இந்த கலாசாரம் வெகு வேகமாக வந்துகொண்டுதான் இருக்கிறது


ஈகரை தமிழ் களஞ்சியம்  திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும் Empty Re: திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum