Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Safiya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஹா இன்ப நிலாவினிலே…
2 posters
Page 1 of 1
ஆஹா இன்ப நிலாவினிலே…
![ஆஹா இன்ப நிலாவினிலே… KeV22G79QtG8HatB6C8p+maya-bazaar](https://www.filepicker.io/api/file/KeV22G79QtG8HatB6C8p+maya-bazaar.jpg)
-
படம்:- மாயா பஜார் – 1957;
இசை:- கண்டசாலா;
இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்;
பாடிவயர்:- கண்டசாலா, P.லீலா;
நடிப்பு:- ஜெமினி கணேசன் +சாவித்திரி;
NTR + சந்தியா;
D.பாலசுப்ரமணியம் + லக்ஷ்மி பிரபா.
~~~~~
-
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
-
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
சுவை தனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
-
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
காலத்திலே
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
~~~~~
Re: ஆஹா இன்ப நிலாவினிலே…
இந்தப்படமே அழகு அண்ணா.............ஆல் டைம் விரும்பும் படம் ..........NTR க்காக......
முன்பு சொல்வார்களாம் , " சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, , ஹைதராபாத் வந்தால் NTR ஷூட்டிங் லிருந்து அப்படியே வந்துவிட்டார் போல இருக்கு என்று " அவ்வளவு பொருந்தும் அவருக்கு கிருஷ்ணர் வேடம்.............
![ஆஹா இன்ப நிலாவினிலே… EDD94x2rTOuWtEyRYWnu+maya-bazar-movie-stills-04](https://www.filepicker.io/api/file/EDD94x2rTOuWtEyRYWnu+maya-bazar-movie-stills-04.jpg)
எங்க அம்மா சொல்வா , திருப்பதி போய்வந்த கையுடன், தெலுங்கு பேசும் மக்கள் மெட்ராஸ் இல் இருக்கும் NTR வீட்டுக்கு வந்து "தேவுடுகாரூ " என்று சொல்லி அவரை சேவித்து விட்டு போவார்களாம்.........எனக்கு பயங்கர பைத்தியமே உண்டு அவர் கிருஷ்ண வேஷத்தின் மேல்
![ஆஹா இன்ப நிலாவினிலே… R21B21hbRMCTTPYlFkUH+Mayabazar_P01-866695](https://www.filepicker.io/api/file/R21B21hbRMCTTPYlFkUH+Mayabazar_P01-866695.jpeg)
இப்பவும் அவரின் சூப்பர் சீன்ஸ் என்னிடம் லேப்டாப் இல் இருக்கு
.அப்பப்போ பார்த்து மகிழுவேன்...இந்த படத்தை தெலுங்கில் மட்டுமே கலரில் பண்ணார்கள் அண்ணா, தமிழில் பண்ணலை
.............
![ஆஹா இன்ப நிலாவினிலே… 1yA7OdTqRI6Gpe07XwbS+vlcsnap-00024](https://www.filepicker.io/api/file/1yA7OdTqRI6Gpe07XwbS+vlcsnap-00024.jpg)
கூட ஜெயலலித்தாவின் அம்மா சந்தியா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆஹா இன்ப நிலாவினிலே… 9etf0xeS41oaFMtE9iwI+bowdown_smilie](https://www.filepicker.io/api/file/9etf0xeS41oaFMtE9iwI+bowdown_smilie.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஆஹா இன்ப நிலாவினிலே… EDD94x2rTOuWtEyRYWnu+maya-bazar-movie-stills-04](https://www.filepicker.io/api/file/EDD94x2rTOuWtEyRYWnu+maya-bazar-movie-stills-04.jpg)
எங்க அம்மா சொல்வா , திருப்பதி போய்வந்த கையுடன், தெலுங்கு பேசும் மக்கள் மெட்ராஸ் இல் இருக்கும் NTR வீட்டுக்கு வந்து "தேவுடுகாரூ " என்று சொல்லி அவரை சேவித்து விட்டு போவார்களாம்.........எனக்கு பயங்கர பைத்தியமே உண்டு அவர் கிருஷ்ண வேஷத்தின் மேல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆஹா இன்ப நிலாவினிலே… R21B21hbRMCTTPYlFkUH+Mayabazar_P01-866695](https://www.filepicker.io/api/file/R21B21hbRMCTTPYlFkUH+Mayabazar_P01-866695.jpeg)
இப்பவும் அவரின் சூப்பர் சீன்ஸ் என்னிடம் லேப்டாப் இல் இருக்கு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஆஹா இன்ப நிலாவினிலே… 1yA7OdTqRI6Gpe07XwbS+vlcsnap-00024](https://www.filepicker.io/api/file/1yA7OdTqRI6Gpe07XwbS+vlcsnap-00024.jpg)
கூட ஜெயலலித்தாவின் அம்மா சந்தியா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆஹா இன்ப நிலாவினிலே…
புராணப் படங்களில் அவரது வேடம்
கன கச்சிதமாக இருக்கும்...
-
கர்ணன் படத்தில்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது...என்ற
பாடலுக்கு அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்..
-
![ஆஹா இன்ப நிலாவினிலே… WHwQIhirS7iQ7GilbQKX+ntr_007](https://www.filepicker.io/api/file/wHwQIhirS7iQ7GilbQKX+ntr_007.jpg)
-
![ஆஹா இன்ப நிலாவினிலே… RF4HqgcgQ0KEdBDEAUIW+fd42711a4c2e49f1955bdb5ff0700b23](https://www.filepicker.io/api/file/rF4HqgcgQ0KEdBDEAUIW+fd42711a4c2e49f1955bdb5ff0700b23.jpg)
-
கிருஷ்ண தேவராயார் வேடத்தில்
-
![ஆஹா இன்ப நிலாவினிலே… 8gKasxH2T86l9oHIAAT4+maxresdefault](https://www.filepicker.io/api/file/8gKasxH2T86l9oHIAAT4+maxresdefault.jpg)

ஆமாம் அண்ணா........
![ஆஹா இன்ப நிலாவினிலே… HAD1yV2WRzWTD8PbN4mk+bowdown_smilie](https://www.filepicker.io/api/file/hAD1yV2WRzWTD8PbN4mk+bowdown_smilie.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![ஆஹா இன்ப நிலாவினிலே… HAD1yV2WRzWTD8PbN4mk+bowdown_smilie](https://www.filepicker.io/api/file/hAD1yV2WRzWTD8PbN4mk+bowdown_smilie.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆஹா இன்ப நிலாவினிலே…
மன்னிக்கணும் அண்ணா, எனக்கு இந்தப் பாட்டு பிடிக்காது, கர்ணனிடம் போய் ஸ்வாமி மன்னிப்பு கேட்பதாக பாட்டு இருக்கும்........சும்மா சிவாஜிகணேசனை உயர்த்துவதற்காக அமைந்த பாடல்.....
.....எங்க அம்மா அப்பாக்கு சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் பிடிக்கும் , அதனால் வைப்பார்கள், நான் ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சுவேன்
.அப்போவெல்லாம் டிவி கிடையாதே ரேடியோவில் தானே கேட்கணும்
ஆனால் இது ரொம்பப் பிடிக்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆனால் இது ரொம்பப் பிடிக்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|