ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

+2
சபீர்
தாமு
6 posters

Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by தாமு Thu Nov 19, 2009 5:24 pm

ஆஸ்துமா நோயாளிகள் குறைந்தது அன்றாடம் 10 நிமிட நேரமாவது மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால், ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் ஃபிசியோதெரபி நிபுணர்கள் மேற்பார்வையுடன் மூச்சுப்பயிற்சியை மேற்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சராசரியாக சுமார் 46 வயதான ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 6 மாத காலத்திற்கு நோயாளிகள் மூச்சுப்பயிற்சி செய்தனர். அவர்களில் 90 விழுக்காட்டினருக்கு நோயின் நிலை மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மூச்சுப் பயிற்சியால் ஆஸ்துமா நோயாளிகளின் மருந்து உட்கொள்ளும் நிலையில் மாற்றம் இல்லை என்ற போதிலும், ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க உதவுவது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by சபீர் Sun Aug 08, 2010 5:54 pm

பயனுள்ள விளக்கம் தந்தமைக்கு நன்றி தாமு அண்ணா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 5:59 pm

சபீர் wrote:பயனுள்ள விளக்கம் தந்தமைக்கு நன்றி தாமு அண்ணா

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி 359383 ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி 359383 ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி 359383



ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 08, 2010 8:25 pm

பிராணாயமம் செய்வது ஆயுள் விருத்திக்கூட....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by Guest Sun Aug 08, 2010 11:16 pm

நெசம் தான். நல்ல பதிவு
avatar
Guest
Guest


Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by திவா Tue Aug 17, 2010 10:26 pm

உண்மைதான் , மூச்சு பயிற்சிமூலம் நிமிடத்துக்கு குறைந்தளவு சுவாசம் செய்தால் ஆயுள் கூடும் . நிமிடத்துக்கு நான்கு முறை சுவாசிக்கும் ஆமை 500 வருடங்கள் வாழுமாம் .


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by அமுத வர்ஷிணி Tue Sep 21, 2010 10:47 pm

தாமு wrote:ஆஸ்துமா நோயாளிகள் குறைந்தது அன்றாடம் 10 நிமிட நேரமாவது மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால், ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் ஃபிசியோதெரபி நிபுணர்கள் மேற்பார்வையுடன் மூச்சுப்பயிற்சியை மேற்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சராசரியாக சுமார் 46 வயதான ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 6 மாத காலத்திற்கு நோயாளிகள் மூச்சுப்பயிற்சி செய்தனர். அவர்களில் 90 விழுக்காட்டினருக்கு நோயின் நிலை மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மூச்சுப் பயிற்சியால் ஆஸ்துமா நோயாளிகளின் மருந்து உட்கொள்ளும் நிலையில் மாற்றம் இல்லை என்ற போதிலும், ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க உதவுவது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

மூச்சுப் பயிற்சி செய்வதன் பயனை பதிவிட்டமைக்கு நன்றி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by தாமு Thu Oct 07, 2010 2:26 pm

அனைவருக்கும் நன்றி. நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி Empty Re: ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum