Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜித்தன் -2 விமர்சனம்
3 posters
Page 1 of 1
ஜித்தன் -2 விமர்சனம்
-
அப்பாவின் ஆசைக்காக, ஒரு வீட்டை விலைக்கு வாங்கும் ரமேஷ், அந்த வீட்டிற்குள் குடிபோக பேயாக வாழும் ஸ்ருஷ்டி டாங்கேவால் அடி, உதைகளுக்கு ஆளாகிறார். பேயை விரட்ட என்ன என்னவோ செய்து கடைசியில் பேயுடன் நட்பாகி, வீட்டை இடிக்க வரும் வில்லன்களை இறந்து போன சிலரின் உதவியோடு விரட்டியடிக்கிற காவியக்கதைதான் ஜித்தன் -2.
பேய்க்கதைகளின் காலத்தில் எதையும் புதிதாக சொல்ல முடியாதுதான். கட்டிப்பிடித்தால் பேய், ஃபோனில் பேய், பஸ் ஓட்டினா பேய் என்று விதவிதமாய் வந்துவிட்டதுதான். ஆனால் குறைந்தபட்சம் ரசிகர்களை எதாவது ஒரு விதத்தில் கவர வைக்க வேண்டும். நகைச்சுவையான வசனங்களிலோ, பயமுறுத்தும் காட்சியமைப்பிலோ, எதாவது ஒரு விதத்தில்.
இதில் புதுமை என்று முயன்றிருப்பது எல்லாமே ரசிகர்களை முகம் சுளிக்கவே செய்திருக்கிறது. ரமேஷை, கவுண்டமணி திட்டுகிறார், அஜீத் சுடுகிறார். சோஃபா, இவருடன் சண்டை போடுகிறது. இவர் சோஃபாவின் காலில் விழுந்து கதறுகிறார். கை காலாக மாறுகிறது, கால் கையாக மாறுகிறது. திடீரென்று இடுப்பை வளைத்து நெளித்து டான்ஸ் ஆடுகிறார். சேவல் வந்து சண்டை போடுகிறது, வீடு முழுவதும் சேவல்கள் இவரை துன்புறுத்துகிறது.
பயமும் இல்லை. சிரிப்பு… ம்ஹ்ம்..!
Re: ஜித்தன் -2 விமர்சனம்
-
ஜித்தன் ரமேஷின் காதலி இரண்டோ, மூன்றோ காட்சிகளில் வருகிறார். ‘நீ என்கிட்ட பேசவே மாட்டிங்கற’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இடைவேளைக்கு முன் கன்னங்கரேலென்று இருந்த பேய், இடைவேளைக்குப் பின் திடீரென்று ஸ்ருஷ்டி டாங்கேவாக அழகாக ரமேஷால் பார்க்க முடிகிற, பேச முடிகிற பேயாக மாறுகிறது.
சப் இன்ஸ்பெக்டர் ரோபோ சங்கர் வந்து, பேயை விரட்டுகிறேன் பேர்வழி என்று சோஃபாவையும், டிவியையும் தூக்கிக் கொண்டு போகிறார். பேயை விரட்ட வந்த கேரள மந்திரவாதிப் பெண் உடம்பில் பேய் வந்து, ரமேஷை உடலுறவுக்கு அழைக்கிறார். மயில்சாமியும், ரமேஷும் போய் அழைத்ததும் விபத்து நடந்த இடத்திலிருந்து இறந்தவர்கள் நடந்து வந்து என்ன நடந்ததென்று சொல்கிறார்கள். அவர்களை திரும்பவும் உதவிக்கு கூப்பிட, அவர்கள் வந்து ரமேஷுக்கு உதவுகிறார்கள்.
ப்பா! முடியல சார். ஒரு விஷயமாவது பாராட்ட இருக்காதா என்று யோசித்தால், போனால் போகிறதென்று சாண்டி நடனத்தை சொல்லலாம். சோனா ஜித்தனை கரெக்ட் செய்ய முயல்கிற மற்றும் கருணாஸ், ஸ்ருஷ்டி டாங்கேவை கரெக்ட் செய்ய முயல்கிற காட்சிகள் எல்லாம் எரிகிற தீயில் எண்ணெய்.
படத்தில் எல்லா கேரக்டர்களும், நாடக பாணியில், ஃபோனை எடுக்கும்போதே ‘இந்தா ஃபோன் போடப்போறேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு – என்ன செய்யப்போகிறார்கள் என்று அறிவித்துவிட்டே செய்கிறார்கள். பயமுறுத்துகிற மாதிரி இசை போடுவதற்கு பதிலாக, இசை வருமோ என்றே பயமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்ற ஒரு க்ளைமாக்ஸ்.
படத்துல பேய் பயமுறுத்தலாம். ஆனா, படமே பேயா பயமுறுத்தலாமா?
போதும்… நிறுத்திக்குவோம்..!
Re: ஜித்தன் -2 விமர்சனம்
சுத்த போர் அண்ணா படம்..........எங்களுக்கு பிடிக்கலை .......... நேரம் வேஸ்ட் ஆனது அவ்வளவுதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜித்தன் -2 விமர்சனம்
இந்த பப்ஸ் வாயன் நார்மலா நடிகசொன்னாலே ஒளருவான் இதுல பேய் படத்துல கேக்கணுமா ஆளும் மொக்கை படமும் மொக்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஜித்தன் -2 விமர்சனம்
மேற்கோள் செய்த பதிவு: 1201864balakarthik wrote:இந்த பப்ஸ் வாயன் நார்மலா நடிகசொன்னாலே ஒளருவான் இதுல பேய் படத்துல கேக்கணுமா ஆளும் மொக்கை படமும் மொக்கை
ம்ம்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» டி.ஆர். ரசிகர்களை சீண்டப்போகும் ஜித்தன்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum