ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம்

3 posters

Go down

சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம் Empty சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம்

Post by ayyasamy ram Sat Apr 09, 2016 11:30 am


சாரதா - 2ஜி முறைகேடு:
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
அஸ்ஸாமில் உள்ள ராஹா நகரில் பாஜக
சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக்
கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
-
நாடு முழுவதும் சாரதா நிதி நிறுவன மோசடி நடை
பெற்றது. இந்த மோசடியில் அஸ்ஸாம், மேற்கு வங்கம்,
ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான
ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சாரதா நிதி நிறுவன மோசடி மட்டுமின்றி முந்தைய
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 2ஜி அலைக்
கற்றை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட யாரும்
தப்பிக்க முடியாது என உறுதியளிக்கிறேன்.
-
இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம்
கிடைக்க எனது அரசு நடவடிக்கை எடுக்கும்.
-
"ஜன்தன்' திட்டம்:
-
தங்களுக்கென வங்கிக் கணக்கு இல்லாத ஏழை
மக்களே நிதி நிறுவனங்களை நாடிச் செல்வர்.
சில நிதி நிறுவனங்கள் அந்த ஏழை மக்களை
ஏமாற்றிவிடுகின்றன. இதனைத் தடுக்கும்
நோக்கித்திலேயே, அனைவருக்கும் வங்கிக் கணக்குத்
திட்டத்தை (ஜன்தன்) எனது தலைமையிலான அரசு
கொண்டு வந்தது.
-
இதனால் ஏழை மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்
-
--------------------------
தினபணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம் Empty Re: சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம்

Post by சிவனாசான் Sat Apr 09, 2016 1:28 pm

பேராசை பெறு நஷ்டமே>>>>>>>>>>.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம் Empty Re: சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம்

Post by krishnaamma Sun Apr 10, 2016 2:45 am

தங்களுக்கென வங்கிக் கணக்கு இல்லாத ஏழை
மக்களே நிதி நிறுவனங்களை நாடிச் செல்வர்.
சில நிதி நிறுவனங்கள் அந்த ஏழை மக்களை
ஏமாற்றிவிடுகின்றன. இதனைத் தடுக்கும்
நோக்கித்திலேயே, அனைவருக்கும் வங்கிக் கணக்குத்
திட்டத்தை (ஜன்தன்) எனது தலைமையிலான அரசு
கொண்டு வந்தது.


அதெல்லாம் சரி, இருக்கும் எல்லா சேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதத்தை குறைத்துக்கொண்டே வந்தால் என்ன செய்வதாம்?..............அதையும் தானே மோடி அரசு கவனிக்கணும்??????????சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம் Empty Re: சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum