ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி -ஒரு பக்க கதை

4 posters

Go down

நன்றி -ஒரு பக்க கதை Empty நன்றி -ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Sat Apr 09, 2016 12:29 am

நன்றி -ஒரு பக்க கதை N2fo6KbyQ1GfwlZzKrUC+16
-
நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில்
அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக
ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச்
செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள்.

அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை
கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே
சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும்.

ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட
கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த
அரிதான ரெஸிபி… சாப்பிட்ட யாருமே
‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு
வார்த்தை சொல்லவில்லை.

கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில்
ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள்
இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்
கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.

மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை
அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார்.
‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ – இந்தப்
புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே
வந்துவிட்டது.

‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம்
கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’

முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை
நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச்
சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து
நிவேதாவின் காலை நக்கிற்று.

மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன்
மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத்
துவங்கினாள் நிவேதா!

——————————

-அமுதகுமார்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நன்றி -ஒரு பக்க கதை Empty Re: நன்றி -ஒரு பக்க கதை

Post by krishnaamma Sat Apr 09, 2016 1:12 am

சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி -ஒரு பக்க கதை Empty Re: நன்றி -ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Sat Apr 09, 2016 4:05 pm

அது சரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நன்றி -ஒரு பக்க கதை Empty Re: நன்றி -ஒரு பக்க கதை

Post by M.Jagadeesan Sat Apr 09, 2016 5:00 pm

யாரும் வாய்திறந்து பாராட்டு சொல்லவில்லை என்றால் , நிவேதா செய்த ரெசிபி அல்வாவாக இருக்கும் . அது வாயைத் திறக்கமுடியாதபடி ஒட்டிக்கொண்டு இருந்திருக்கலாம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நன்றி -ஒரு பக்க கதை Empty Re: நன்றி -ஒரு பக்க கதை

Post by krishnaamma Sun Apr 10, 2016 1:30 am

M.Jagadeesan wrote:யாரும் வாய்திறந்து பாராட்டு சொல்லவில்லை என்றால் , நிவேதா செய்த ரெசிபி அல்வாவாக இருக்கும் . அது வாயைத் திறக்கமுடியாதபடி ஒட்டிக்கொண்டு இருந்திருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1201739

ஹா...ஹா...ஹா... கதையை விட உங்கள் பின்னூடம் சூப்பர் ஐயா, முதலில் பின்னூட்டம் போட்ட நான் கூட வாய்திறந்து பேசாமல் smiley மட்டுமே போட்டிருக்கேன் , பாருங்களேன் ! ஜாலி ஜாலி ஜாலி .அப்புறம் கொஞ்சம் வாய் திறந்து 2 வார்த்தைகள் பானு போட்டிருக்காங்க.....அப்புறம் தான் நீண்ட பின்னூட்டம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நன்றி -ஒரு பக்க கதை Empty Re: நன்றி -ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum