ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

+6
Dr.S.Soundarapandian
ராஜா
பாலாஜி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by விஸ்வாஜீ Fri Apr 08, 2016 3:19 pm

இதே நிலைமைதான் ஜனவரியில் என் அப்பாவிற்கும் ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்தவரின்
மேல் பைக்கில் வந்த 21 வயது வாலிபர் குடித்துவிட்டு( 3 பாட்டில்களை மடியில் வைத்துகொண்டு)
அவர் மேல் மோதி  அப்பாவிற்கு தலையில்  பலமான அடி இப்போதுதான் மீண்டிருக்கிறார்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி

--
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by ஜாஹீதாபானு Fri Apr 08, 2016 3:23 pm

அடி வயிற்றில் பகீர்னு ஆகிடுச்சு  பயந்தே போயிட்டேன் மீண்டும் என்னவோ ஏதோனு ....பழைய பதிவு என்றதும் சந்தோசமாகிடுச்சு புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by ஜாஹீதாபானு Fri Apr 08, 2016 3:25 pm

விஸ்வாஜீ wrote:இதே நிலைமைதான் ஜனவரியில் என் அப்பாவிற்கும் ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்தவரின்
மேல் பைக்கில் வந்த 21 வயது வாலிபர் குடித்துவிட்டு( 3 பாட்டில்களை மடியில் வைத்துகொண்டு)
அவர் மேல் மோதி அப்பாவிற்கு தலையில் பலமான அடி இப்போதுதான் மீண்டிருக்கிறார்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1201604

காயமெல்லாம் ஆறி சுகமாக இருக்கிறாரா விஸ்வா.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by விஸ்வாஜீ Fri Apr 08, 2016 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
விஸ்வாஜீ wrote:இதே நிலைமைதான் ஜனவரியில் என் அப்பாவிற்கும் ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்தவரின்
மேல் பைக்கில் வந்த 21 வயது வாலிபர் குடித்துவிட்டு( 3 பாட்டில்களை மடியில் வைத்துகொண்டு)
அவர் மேல் மோதி அப்பாவிற்கு தலையில் பலமான அடி இப்போதுதான் மீண்டிருக்கிறார்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1201604

காயமெல்லாம் ஆறி சுகமாக இருக்கிறாரா விஸ்வா.
மேற்கோள் செய்த பதிவு: 1201606

நன்றாக இருக்கிறார் அக்கா கால்மூட்டில் சவ்வு அடிபட்டு நடக்க கஷ்டப்படுகிறார்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty என் அப்பாவிற்கும்

Post by விஸ்வாஜீ Fri Apr 08, 2016 3:38 pm

ஜாஹீதாபானு wrote:அடி வயிற்றில் பகீர்னு ஆகிடுச்சு  பயந்தே போயிட்டேன் மீண்டும் என்னவோ ஏதோனு ....பழைய பதிவு என்றதும் சந்தோசமாகிடுச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201605

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தேன் அப்பாவிற்கு அடிபட்டவுடன் சிவா நினைவு வந்தது அதான்
இங்கேவந்து முதல் பதிவை போட்டேன். மன்னியுங்கள்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by T.N.Balasubramanian Fri Apr 08, 2016 3:58 pm

எல்லார் வயிற்றிலும் இப்பிடியா புளியை கரைப்பது விஸ்வாஜி ?
நானும் பயந்து போனேன் .
மற்றவர்களுக்கு heart அட்டாக் வருவதற்கு முன் உங்கள் பதிவையும் ,
பின்னூட்டங்களையும் பிரித்து தனித் திரியாக போட்டு விட்டேன் .
நீங்களே தனித் திரியாகப் போட்டு இருக்கலாம்

உங்கள் தந்தை குணமாகி பழைய நிலைக்கு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by பாலாஜி Fri Apr 08, 2016 4:17 pm

உங்கள் தந்தை விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by ஜாஹீதாபானு Fri Apr 08, 2016 4:59 pm

விஸ்வாஜீ wrote:
ஜாஹீதாபானு wrote:
விஸ்வாஜீ wrote:இதே நிலைமைதான் ஜனவரியில் என் அப்பாவிற்கும் ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்தவரின்
மேல் பைக்கில் வந்த 21 வயது வாலிபர் குடித்துவிட்டு( 3 பாட்டில்களை மடியில் வைத்துகொண்டு)
அவர் மேல் மோதி அப்பாவிற்கு தலையில் பலமான அடி இப்போதுதான் மீண்டிருக்கிறார்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1201604

காயமெல்லாம் ஆறி சுகமாக இருக்கிறாரா விஸ்வா.
மேற்கோள் செய்த பதிவு: 1201606

நன்றாக இருக்கிறார் அக்கா கால்மூட்டில் சவ்வு அடிபட்டு நடக்க கஷ்டப்படுகிறார்
மேற்கோள் செய்த பதிவு: 1201607

கவனமாக பார்த்துக்கோங்க விரைவில் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by ஜாஹீதாபானு Fri Apr 08, 2016 5:00 pm

T.N.Balasubramanian wrote:எல்லார் வயிற்றிலும் இப்பிடியா புளியை கரைப்பது விஸ்வாஜி ?
நானும் பயந்து போனேன் .
மற்றவர்களுக்கு heart அட்டாக் வருவதற்கு முன் உங்கள் பதிவையும் ,
பின்னூட்டங்களையும் பிரித்து தனித் திரியாக போட்டு விட்டேன் .
நீங்களே தனித் திரியாகப் போட்டு இருக்கலாம்

உங்கள் தந்தை குணமாகி பழைய நிலைக்கு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201610

சூப்பர் ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by விஸ்வாஜீ Fri Apr 08, 2016 6:08 pm

பாலாஜி wrote:உங்கள் தந்தை விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .

மேற்கோள் செய்த பதிவு: 1201614

நன்றி அண்ணா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Empty Re: என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி
» மொட்ட சிவா கெட்ட சிவா
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» வழுக்கை தலையில் விளம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum