Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
+2
M.Jagadeesan
விஸ்வாஜீ
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
First topic message reminder :
லேப்டாப்பில் பிரவுசிங் செய்கையில் தொடர்ச்சியாக 4, 5 வெப்சைட் ஓப்பன்
செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது .
விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என
தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே.
லேப்டாப்பில் பிரவுசிங் செய்கையில் தொடர்ச்சியாக 4, 5 வெப்சைட் ஓப்பன்
செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது .
விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என
தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
வெக்கம் இல்லாமல் கிளீனரை வைத்து அடித்து கணினியை சரி பண்ணிய விஷ்வாவுக்கு பாராட்டுகள்விஸ்வாஜீ wrote:நன்றி தல லேப்டாப்பின் இடது பக்கத்தில் சிறு சிறு துவாரங்கள் உள்ளது அதில் வெகம் கிளினரை
வைத்து அடித்துவிட்டேன் இப்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆப் ஆகிறது (முன்பு
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆனது).
இது போல Vaccum பயன்படுத்தும் போது , கணினியில் உள்ள Users removable parts அனைத்தையும் கழட்டிவிட்டு Vaccum பண்ண வேண்டும் . ( உதாரணத்திற்கு:
மடிக்கணினி என்றால் - பேட்டரி , HDD , RAM , CD /DVD (கழட்ட முடியாத மாடலாக இருப்பின் விட்டுவிடலாம்)
மேசைக்கணினி என்றால் - RAM , CPU , HDDs , CDDVD , FDD , memory card reader ஏறக்
3 மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற அளவிற்கு நேரம் அதிகமாகி உள்ளதால் இது கண்டிப்பாக கணினியின் ஹீட்சின்க் தான் பழுதுபட்டுள்ளது என்று நினைக்கிறேன்.தகுந்த சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி பண்ணிகொள்ளுங்கள்.
Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
LAPTOP COOLER பேன் என்று கடைகளில் விற்பார்கள் ! Rs 300 க்குக் கிடைக்கும் .அதன்மீது LAPTOP ஐ வைத்துப் பயன்படுத்தினால் சூடாவதைத் தவிர்க்கலாம் .அண்ணாசாலை Ritchie St -ல் கிடைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
விஸ்வாஜீ wrote:
நன்றி தல
லேப்டாப்பின் இடது பக்கத்தில் சிறு சிறு துவாரங்கள் உள்ளது அதில் வெகம் கிளினரை
வைத்து அடித்துவிட்டேன் இப்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆப் ஆகிறது (முன்பு
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆனது).
@விஸ்வாஜீ,
விஸ்வா, எங்க கிருஷ்ணாவின் லேப்டாப் ம் இதே போலத்தான் ஆனது, அவன் ஒரு குச்சியை விட்டு முதலில் பேன் ஐ சுற்ற வைத்து பார்த்தான், பிறகு லேப்டாப் ஐ கழட்டி ( ) fanil இருந்த தூசை நீக்கினான் , என்றாலும் உங்களுடையது போல நீண்ட நேரம் வரலை ஒரு மணி நேரத்தில் அணைய ஆரம்பித்தது.....அது ரொம்ப பழைய லேப்டாப் என்பதால் அதை இந்தியாவில் சரி செய்ய முடியவில்லை, இங்கு கொண்டுவந்து காட்டினோம் ( இங்கு தான் வாங்கினது ) .அவர்கள் பார்த்துவிட்டு ஒரு சின்ன 'சால்டர் ' விட்டுப்போய் இருப்பதாக சொல்லி சரி செய்து கொடுத்து விட்டார்கள், இப்போது நன்றாக இயங்குகிறது .இங்கு கிருஷ்ணா அப்பா தினமும் உபயோகிக்கிறார்கள்.....எனவே, நீங்களும் ஒரு கம்பியூட்டர் கடை இல் கொடுத்து பாருங்கள் ....சரி பண்ணிடலாம் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 1:58 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1201726விஸ்வாஜீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201649krishnaamma wrote:@ராஜா ..........@யினியவன் கொஞ்சம் இந்த திரியை பாருங்களேன்
நன்றி அம்மா
நோ ப்ரோப்ளேம் விஸ்வா, நீங்கள் நான் போட்டது போல போட்டீர்கள் என்றால், சம்பந்த பட்டவர்களுக்கு notification செல்லும், உடனே அவர்கள் வந்து பார்ப்பார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிஸ்டம்(லேப்டாப்) ஹெங் ஆகிறது உதவுங்கள்
» Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே
» கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள் - பிஜிராமன்
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே.....
» Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே
» கணினி தானாக சட் டவுன் ஆகிறது உதவுங்கள் - பிஜிராமன்
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே.....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum