ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

+2
M.Jagadeesan
விஸ்வாஜீ
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே - Page 2 Empty லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by விஸ்வாஜீ Fri Apr 08, 2016 3:13 pm

First topic message reminder :

லேப்டாப்பில் பிரவுசிங் செய்கையில் தொடர்ச்சியாக 4, 5 வெப்சைட் ஓப்பன்
செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது .
விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என
தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down


லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே - Page 2 Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Sat Apr 09, 2016 6:52 pm

விஸ்வாஜீ wrote:நன்றி தல லேப்டாப்பின் இடது பக்கத்தில் சிறு சிறு துவாரங்கள் உள்ளது அதில் வெகம் கிளினரை
வைத்து அடித்துவிட்டேன் இப்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆப் ஆகிறது (முன்பு
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆனது).
வெக்கம் இல்லாமல் கிளீனரை வைத்து அடித்து கணினியை சரி பண்ணிய விஷ்வாவுக்கு பாராட்டுகள் புன்னகை புன்னகை


இது போல Vaccum பயன்படுத்தும் போது , கணினியில் உள்ள Users removable parts அனைத்தையும் கழட்டிவிட்டு Vaccum பண்ண வேண்டும் . ( உதாரணத்திற்கு:
மடிக்கணினி என்றால் - பேட்டரி , HDD , RAM , CD /DVD (கழட்ட முடியாத மாடலாக இருப்பின் விட்டுவிடலாம்)
மேசைக்கணினி என்றால் - RAM , CPU , HDDs , CDDVD , FDD , memory card reader ஏறக்


3 மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற அளவிற்கு நேரம் அதிகமாகி உள்ளதால் இது கண்டிப்பாக கணினியின் ஹீட்சின்க் தான் பழுதுபட்டுள்ளது என்று நினைக்கிறேன்.தகுந்த சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி பண்ணிகொள்ளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே - Page 2 Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by M.Jagadeesan Sat Apr 09, 2016 8:54 pm

LAPTOP COOLER பேன் என்று கடைகளில் விற்பார்கள் ! Rs 300 க்குக் கிடைக்கும் .அதன்மீது LAPTOP ஐ வைத்துப் பயன்படுத்தினால் சூடாவதைத் தவிர்க்கலாம் .அண்ணாசாலை Ritchie St -ல் கிடைக்கிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே - Page 2 Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Sun Apr 10, 2016 1:55 am

விஸ்வாஜீ wrote:
நன்றி தல  
லேப்டாப்பின் இடது பக்கத்தில் சிறு சிறு துவாரங்கள் உள்ளது அதில் வெகம் கிளினரை
வைத்து அடித்துவிட்டேன் இப்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆப் ஆகிறது (முன்பு
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆனது).

@விஸ்வாஜீ,

விஸ்வா, எங்க கிருஷ்ணாவின் லேப்டாப் ம் இதே போலத்தான் ஆனது, அவன் ஒரு குச்சியை விட்டு முதலில் பேன் ஐ   சுற்ற வைத்து  பார்த்தான், பிறகு லேப்டாப் ஐ கழட்டி ( பயம் ) fanil  இருந்த தூசை நீக்கினான்  , என்றாலும் உங்களுடையது போல நீண்ட நேரம் வரலை ஒரு மணி நேரத்தில் அணைய ஆரம்பித்தது.....அது ரொம்ப பழைய லேப்டாப் என்பதால் அதை இந்தியாவில் சரி செய்ய முடியவில்லை, இங்கு கொண்டுவந்து காட்டினோம்   ( இங்கு தான் வாங்கினது புன்னகை ) .அவர்கள் பார்த்துவிட்டு ஒரு சின்ன 'சால்டர் ' விட்டுப்போய் இருப்பதாக சொல்லி சரி செய்து கொடுத்து விட்டார்கள், இப்போது நன்றாக  இயங்குகிறது  ஜாலி ஜாலி ஜாலி .இங்கு கிருஷ்ணா அப்பா தினமும் உபயோகிக்கிறார்கள்.....எனவே, நீங்களும் ஒரு கம்பியூட்டர்  கடை இல் கொடுத்து பாருங்கள் புன்னகை ....சரி பண்ணிடலாம் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 1:58 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே - Page 2 Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Sun Apr 10, 2016 1:58 am

விஸ்வாஜீ wrote:
krishnaamma wrote:@ராஜா ..........@யினியவன் கொஞ்சம் இந்த திரியை பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201649

நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1201726

நோ ப்ரோப்ளேம் விஸ்வா, நீங்கள் நான் போட்டது போல போட்டீர்கள் என்றால், சம்பந்த பட்டவர்களுக்கு notification செல்லும், உடனே அவர்கள் வந்து பார்ப்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே - Page 2 Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum