புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கணினியில் கண்டதும் கொண்டதும்
(சின்னச் சின்னத் தகவல்கள்)
பல துண்டு சிதறல்களாக கணினி பற்றிய தகவல்கலைக் கொண்டுவருவேன் சுவாரஸியமாக இருக்கும்.
,முதலில் ஒரு தகவல் இது சரியா பிழையா தெரியாது செய்துபார்க்க வில்லை. இந்தப் பிரிவில் இருக்கட்டுமே.
கீழ் காணும்படி ஒரு ஓடியோ பாக்ஸ் ற்கான வயர் ஒன்றைகொண்டு மோபைல் பொனில் சுற்றுகிறீர்கள். அதை வெள்ளித் தாள் கொண்டு மூடுகிறீர்கள். இப்போது சார்ஜ் செய்யுங்க|ள் 10 செக்கன்களீல் 75 வீதம் சார்ஜ் ஏறிவிட்டதாக கூறூகிறார்

உங்கள் கணினியில் android mobile emulator ஐ நிறுவிக் கொள்வதன் மூலம் அன்ட்ரொயிட் க்குரி சகல Apps ஐயும் அதில் *(கணினியில்) பாவித்து கொள்ளலாம். முக்கியமாக தமிழ் டிவிக்களோ அல்லது புத்தம் புதிய தமிழ்த்திரைப் படங்களோ அதில் பார்க்கலாம். உங்கள் tv smart_tv யாக இருந்தாலோ அல்லது apple_tv chromecast போன்றவற்றின் மூலமாகவோ முழு தொலைக்காட்சி திரையில் பார்த்து மகிழுங்கள்
android emulator
http://www.droid4x.com/
இதில் simulator ஐத் தெரிவுசெய்யவும் ##
.
android emulator
http://www.droid4x.com/
இதில் simulator ஐத் தெரிவுசெய்யவும் ##
.
கணினியில் வட்டமாகவோ வளைகோட்டிலேயோ தமிழ் எழுத்துக்கள்
எழுத விரும்புகிறீர்களா ?
இந்த இலவசமேன்போருளை தரவிரக்கிவிறுவுங்கள்
https://inkscape.org/en/download/windows/
81 mb
தமிழ் வரியை எழுதுங்கள்
வளை கோடு போடுங்கள்
இரண்டையும் தெரிவுசெய்யவும்
மெனுவில் Text /put On path ஐ கிலிக் செய்யவும்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
பயனுள்ளத் தகவல்
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நன்றி தோழரே, பயனுள்ள பதிவு......
மேற்கோள் செய்த பதிவு: 1195930 நன்றிகள் ! இது தொடர்ந்து வரuம்P.S.T.Rajan wrote:நன்றி தோழரே, பயனுள்ள பதிவு......
கணினியில் தமிழ் வாசிக்கும் மென்பொருள்
கணினியில் தமிழ் வாசிக்கும் மென்பொருள் சிறப்பாக கொள்ள naturalreaders என்னும் மென் பொருளைத்
தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்
http://www.naturalreaders.com/download.html
இப்போது இதில் தமிழ் இல்லை
இன்னொரு இலவச மென்பொருள் eSpeak. இதில் தமிழ் வாசிக்கும் குரல்களுண்டு. அந்தக்குரல்களை naturalreaders ல்
கொண்டுவந்தால் அழகாக இருக்கும்
எனவே இதையும் தரவிறக்கி நிறுவுங்கள்.
http://espeak.sourceforge.net/download.html
நிறுவும்போது கவனிக்க வேண்டியது.படத்தில்குறிப்பிட்ட நிலை வரும்போது அதில்
ta ta+m1
ta ta+m2
ta ta+f1
ta ta+f2
ta ta+f3
இப்படி வேண்டியதை எழுதிக் கொள்ளுங்கள் m ஆண் குரலையும் f பெண்குரலையும் குறிக்கும்
மென்பொருளை முற்றாக நிறுவியபின்முதலாவது மென்பொருளுக்கு செல்வோம். புதிதாக தொடங்குங்கள்.
இப்போது குரல் பட்டியலில் தமிழ்குரல்களின் பெயர் இருக்கும் . தமிழிலெழுதிய ஆவணத்தை கொப்பி பேஸ்ட்
முறையில் இடுங்கள் பிளே பண்ணிப் பாருங்கள் ,.வாசிக்கும் வேகத்தை மாற்றிப் பாருங்கள்

MAGIX-Music-Maker-For-MySpace
MUSIC COMPOSE செய்யப் போகிறீர்களா>? இலவசமாகக் கிடைக்கிறது
http://www.tucows.com/preview/607768/MAGIX-Music-Maker-For-MySpace
தரவிறக்கிப் பாருங்கள் தமிழ் பாடல்களை Remix செய்யலாம்
மேலும் நீங்களே பாடி வாத்தியங்களைப் பின்னணி சேர்த்துக் கொள்ளலாம். மென்பொருள் 7 நாட்கள் பதிவின்றி இலவசமாக பாவிக்கலாம் ,
பின்னர் ஒரு ஈமெயில் முகவரி கொடுத்து இலவசமாக பதிவுசெய்துகொண்டால் வாழ்நாள் பூரா அது இலவசமாக உங்களுக்குத்தான்
இதில் தப்புத் தாளம் போடும் சந்தர்ப்பம் குறைவு அதனால் மற்றவரின் எரிச்சலுக்கு ஆளாகும் ஆபத்து இல்லை பயமின்றி மியூசிக்கின் பரிமாணத்தை பரிசோதிக்கலாம்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|