ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

+2
M.Jagadeesan
விஸ்வாஜீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by விஸ்வாஜீ Fri Apr 08, 2016 3:13 pm

லேப்டாப்பில் பிரவுசிங் செய்கையில் தொடர்ச்சியாக 4, 5 வெப்சைட் ஓப்பன்
செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது .
விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என
தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by M.Jagadeesan Fri Apr 08, 2016 8:59 pm

இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Fri Apr 08, 2016 9:59 pm

@ராஜா ..........@யினியவன் கொஞ்சம் இந்த திரியை பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Sat Apr 09, 2016 2:02 am

விஷ்வா இணையதளம் திறக்கும் போது மட்டும் தான் இது போல தானாக shutdown ஆகுதா அல்லது கணினியை திறந்தாலே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (சுமார் 3 to 5 நிமிடத்தில்) shutdown ஆகிறதா ?!

ஆம் என்றால் கணினியின் Heatsink என்று சொல்லகூடிய Processor ஐ குளிரூட்ட கூடிய அமைப்பு வேலை செய்யாமல் நின்று போயிருக்கும் , அல்லது தூசு அதிகம் படிந்து கணினியின் கீழ்புறம் உள்ள காற்று வெளியேறும் துவாரங்களை அடைத்திருந்தாலும் இது போல ஆகும். அதனால் தான் மடிக்கணினியை படுக்கை / sofa / cushion நாற்காலிகள் இவற்றில் வைத்து வேலை செய்யகூடாது என்று சொல்லுவார்கள்.

இல்லையென்றால் , நீங்கள் எந்த உலவியை (Browser ) பயன்படுத்துகிறீர்களோ அதை மாற்றி வேறொரு உலவியில் முயற்சி செய்து பாருங்கள் ,

Data Execution Prevention என்று ஒரு பாதுகாப்பு முறை உள்ளது , இது நாம் பயன்படுத்தும் மென்பொருட்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை மேற்கொண்டு இயங்கவிடாமல் செய்து நிறுத்திவிடும் . இது சில நேரங்களில் கணினி இயங்கதேவையான system file களில் ஏதேனும் ஒன்றை நிறுத்திவிடும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் கணினி திடீரென்று நின்றுவிடும்.





M.Jagadeesan wrote:இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by krissrini Sat Apr 09, 2016 10:51 am

பொதுவான காரணம் ராஜா சொன்னது மாதிரி processor தேவைக்கு அதிகமாக சூடாவது தான்.
Processor fan நின் இயக்கம் மட்டு பட்டிருக்கலாம் அல்லது flow குறைந்திருக்கலாம். மேலும் 
prevention of  data corruption என்கின்ற முறையிலும் இது நிகழலாம். RAM ல் குறைகள் இருந்தால் 
இது ஏற்படும். Motherboard ல் குறைகள் இருந்தாலும், multi  டாஸ்கிங் செய்யும்போது தேவையான 
அளவு மின் அழுத்தம் கிடைக்காமல் போனாலும் இது நிகழும்.

நன்றி


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by சிவனாசான் Sat Apr 09, 2016 11:54 am

ஈகரையிலா உதவவா ஆளில்லை விவரம்தெரிந்து கொண்டீரா அன்பரே. >>>>>>>>>>> ராஜாவுக்கு ராஜன் நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by விஸ்வாஜீ Sat Apr 09, 2016 1:22 pm

ராஜா wrote:விஷ்வா இணையதளம் திறக்கும் போது மட்டும் தான் இது போல தானாக shutdown ஆகுதா அல்லது கணினியை திறந்தாலே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (சுமார் 3 to 5 நிமிடத்தில்) shutdown ஆகிறதா ?!

ஆம் என்றால் கணினியின் Heatsink என்று சொல்லகூடிய Processor ஐ குளிரூட்ட கூடிய அமைப்பு வேலை செய்யாமல் நின்று போயிருக்கும் , அல்லது தூசு அதிகம் படிந்து கணினியின் கீழ்புறம் உள்ள காற்று வெளியேறும் துவாரங்களை அடைத்திருந்தாலும் இது போல ஆகும். அதனால் தான் மடிக்கணினியை படுக்கை / sofa / cushion நாற்காலிகள் இவற்றில் வைத்து வேலை செய்யகூடாது என்று சொல்லுவார்கள்.

இல்லையென்றால் , நீங்கள் எந்த உலவியை (Browser ) பயன்படுத்துகிறீர்களோ அதை மாற்றி வேறொரு உலவியில் முயற்சி செய்து பாருங்கள் ,

Data Execution Prevention என்று ஒரு பாதுகாப்பு முறை உள்ளது , இது நாம் பயன்படுத்தும் மென்பொருட்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை மேற்கொண்டு இயங்கவிடாமல் செய்து நிறுத்திவிடும் . இது சில நேரங்களில் கணினி இயங்கதேவையான system file களில் ஏதேனும் ஒன்றை நிறுத்திவிடும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் கணினி திடீரென்று நின்றுவிடும்.





M.Jagadeesan wrote:இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1201699

நன்றி தல
லேப்டாப்பின் இடது பக்கத்தில் சிறு சிறு துவாரங்கள் உள்ளது அதில் வெகம் கிளினரை
வைத்து அடித்துவிட்டேன் இப்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆப் ஆகிறது (முன்பு
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆனது).
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by விஸ்வாஜீ Sat Apr 09, 2016 1:23 pm

M.Jagadeesan wrote:இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1201645

நன்றி அய்யா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by விஸ்வாஜீ Sat Apr 09, 2016 1:23 pm

krissrini wrote:பொதுவான காரணம் ராஜா சொன்னது மாதிரி processor தேவைக்கு அதிகமாக சூடாவது தான்.
Processor fan நின் இயக்கம் மட்டு பட்டிருக்கலாம் அல்லது flow குறைந்திருக்கலாம். மேலும் 
prevention of  data corruption என்கின்ற முறையிலும் இது நிகழலாம். RAM ல் குறைகள் இருந்தால் 
இது ஏற்படும். Motherboard ல் குறைகள் இருந்தாலும், multi  டாஸ்கிங் செய்யும்போது தேவையான 
அளவு மின் அழுத்தம் கிடைக்காமல் போனாலும் இது நிகழும்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1201709

நன்றி அண்ணா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by விஸ்வாஜீ Sat Apr 09, 2016 1:32 pm

krishnaamma wrote:@ராஜா ..........@யினியவன் கொஞ்சம் இந்த திரியை பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201649

நன்றி அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Empty Re: லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum